புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்"
Page 1 of 6 •
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இந்த பகுதியில் பரிசுத்த வேதாகம கால படங்கள் வெளியிடப்படும். படத்தை நன்கு கவனியுங்கள். பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்? எந்த அதிகாரத்தில்? எந்த வசனம் எனக் கூறுங்கள்.
ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் பங்கு பெறலாம். "பரிசுத்த வேதாகமம்" இல்லாதவர்கள் இந்த லிங்கில் http://www.eegarai.net/t86304-topic
சென்று, (தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய
அனைத்து மொழிகளிலும் உளளது) உங்களுக்கு தேவையான மொழி வேதாகமத்தை
தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நானும் இந்த மென்பொருள் வேதாகமத்தைத்தான் கணிணியில் பயன்படுத்தி வருகிறேன்.
பதிவிட்ட 3 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். (பதிலற்ற படத்திற்கு 4 ம் நாளில் பதில் வெளியிடப்படும்.)
இம்மாற்றத்தை நம் உறவுகள் அனைவரும் ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து இதில் பங்கெடுக்கவும், இப் போட்டிற்கு நமது உறவுகள் அனைவரும் நல்லாதரவு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இது ஈகரை உறுப்பினரால் நடத்தப்படும் ஆன்மீக சம்பந்தப்பட்ட Quiz போட்டி. இதில் நடுவர்கள் ஈகரை நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல இதில் வழங்கப்படும் பரிசுகளுக்கும் ஈகரை நிர்வாகம் பொறுப்பாகாது. |
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யார் இவர்கள்? இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்? வேதத்தில் எந்த இருப்பிடம்?
படம்: 1.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
இரா.பகவதி wrote:இயேசுவை தன் தாயார் கருவில் சுமந்து கொண்டு இருக்கும் நேரம் சரியா சார்லஸ் அண்ணா
உங்கள் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன் பகவதி. பரிசுத்த வேதாகம மென் பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
கேள்வியை நன்கு கவனியுங்கள். முழுமையான பதிலை வசன மேற்கோளுடன் கொடுங்கள். பரிசை வெல்லுங்கள்.
தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
சகரியாவின் மனைவியாகிய எலிசபெத்தும், இயேசுவின் தாயாகிய மரியாளும் சந்தித்துகொள்கின்றனர். எலிசபெத்துக்கு ஆறாவது மாதம் கர்ப்பவதி. மரியாள் வாழ்த்தியபோது வயற்றில் இருந்த பிள்ளை துள்ளிற்று.சார்லஸ் mc wrote:
யார் இவர்கள்? இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்? வேதத்தில் எந்த இருப்பிடம்?
படம்: 1.
இது லூக்கா எழுதின சுவிசேஷம் முதலாம் அதிகாரம் 40 முதல் 55 வசனங்கள் முடிய காணலாம். எலிசபெத்தின் வாழ்த்தும், மரியாளின் ஜெபமும் இதில் உள்ளது.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
மிகவும் சரியான பதில் ஐயா. மின்னஞ்சல் மூலம் தங்கள் முகவரியை அனுப்பினால், தங்களுக்கான பரிசை அனுப்பி வைக்கிறேன்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
பரிசெல்லாம் எதற்கு தம்பி, நீங்கள் பாராட்டினிர்களே அதுவே போதும்.சார்லஸ் mc wrote:மிகவும் சரியான பதில் ஐயா. மின்னஞ்சல் மூலம் தங்கள் முகவரியை அனுப்பினால், தங்களுக்கான பரிசை அனுப்பி வைக்கிறேன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 2.
நடுவிலிருப்பவருக்கு இருபுறமும் இருப்பவர்கள் யார்? நடுவிலிலருப்பவருடன் எதை குறித்துப் பேசிக் கொண்டு எங்கு செல்கிறார்கள்? வசன இருப்பிடத்துடன் பதிலைக் கூறுங்கள்.
நடுவிலிருப்பவருக்கு இருபுறமும் இருப்பவர்கள் யார்? நடுவிலிலருப்பவருடன் எதை குறித்துப் பேசிக் கொண்டு எங்கு செல்கிறார்கள்? வசன இருப்பிடத்துடன் பதிலைக் கூறுங்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
படம்: 3
இந்த படம் கூறும் சம்பவம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள்? வசன மேற்கோளுடன் சுருக்கமாக கூறுங்கள்.
இந்த படம் கூறும் சம்பவம் என்ன? ஏன் இப்படி செய்கிறார்கள்? வசன மேற்கோளுடன் சுருக்கமாக கூறுங்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- கவிதாஜாய்புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 05/07/2012
சார்லஸ் mc wrote:படம்: 2.
நடுவிலிருப்பவருக்கு இருபுறமும் இருப்பவர்கள் யார்? நடுவிலிலருப்பவருடன் எதை குறித்துப் பேசிக் கொண்டு எங்கு செல்கிறார்கள்? வசன இருப்பிடத்துடன் பதிலைக் கூறுங்கள்.
வசனம் - லூக் 24:13-35
- நடுவிலிருப்பவர் - உயிர்த்த இயேசு,
இருபுறமும் இருப்பவர்கள் - சீடர் இருவர் (1. கிளயோப்பா – லூக் 24:18)
அவர்கள் பேசியது - இயேசுவின் பாடுகளையும் மரணத்தையும் பற்றியது, மேலும் இயேசு அவர்களுக்கு மறைநூலை விளக்கினார் .
அவர்கள் பேசிக்கொண்டே எம்மாவுக்கு சென்றனர்.(லூக் 24:13).
- Sponsored content
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 6