புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
87 Posts - 64%
heezulia
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
3 Posts - 2%
sram_1977
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
2 Posts - 1%
prajai
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
1 Post - 1%
Shivanya
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
1 Post - 1%
Guna.D
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
423 Posts - 76%
heezulia
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
8 Posts - 1%
prajai
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
3 Posts - 1%
sram_1977
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_m10முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..?


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jul 21, 2012 1:21 pm

முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? 21-clean-face-300

முகமானது அழகாக இருக்க, அடிக்கடி முகத்தை கழுவுவோம். ஆனால் அவ்வாறு முகத்தை கழுவும் போது எத்தனை பேர் சரியாக கழுவுகிறோம்? மேலும் சிலர் முகத்தில் இருக்கும் அழுக்குகள் போக வேண்டும் என்பதற்காக தேய்த்து கழுவுவார்கள். அவ்வாறு செய்து, முகத்தை முறையாக, மென்மையாக கழுவவில்லை என்றால் முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் தான் அதிகமாகும். ஆகவே அத்தகையது வராமல், மென்மையாக இருக்க முகத்தில் இருக்கும் இறந்த செல்களை, அழுக்குகளை, கிருமிகளை நன்கு கழுவ, ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அதைப் பின்பற்றினால் முகத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். அது எப்படியென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

கிளின்சர் : முகத்தை கழுவுவதற்கு முன்னால், கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு சிறிது காட்டனை எடுத்து, கிளின்சரில் நனைத்துக் கொண்டு, முகத்தை நன்கு துடைத்து விட வேண்டும். ஆனால் அப்படி கிளின்சர் பயன்படுத்தும் போது, சருமத்திற்கு ஏற்றதாக பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் போன்று இருக்கும் கிளின்சரைப் பயன்படுத்த வேண்டும். அதுவே எண்ணெய் சருமம் உள்ளவர்கள், வழுவழுப்பாக இருக்கும் கிளின்சரை பயன்படுத்த வேண்டும். அத்தகைய கிளின்சரை தினத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மேல் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது முகத்தில் இயற்கையாக இருக்கும் எண்ணெயையும் அகற்றிவிடும்.

தண்ணீர் : எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். அதனால் முகத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் குழிகளில் இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும். பின் கழுவியதும் சுத்தமான துணியால் முகத்தை துடைத்துவிட வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் எளிதில் போய்விடும்.

ஃபேஸ் வாஷ் : இதுவும் முகத்தை கழுவ பயன்படுத்தப்படும் பொருட்களுள் ஒன்று. அவ்வாறு கடைகளில் விற்கும் ஃபேஸ் வாஷ் வாங்கும் போது ஆல்கலைன் இருக்கும் பொருட்களை வாங்க வேண்டாம். மேலும் குளிக்கும் போது பயன்படுத்தியப் பின், அடிக்கடி முகத்தை கழுவும் போது முகத்திற்கு சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அப்போது முகத்தை தண்ணீரால் நனைத்து, பின் அந்த ஃபேஸ் வாஷ் கிரீம்களை பயன்படுத்தி முகத்திற்கு தடவி, மசாஜ் போல் செய்து முகத்தை கழுவ வேண்டும். பின் முகத்தை சுத்தமாக துடைத்து விட வேண்டும். முக்கியமாக மசாஜ் செய்யும் போது 1-2 நிமிடம் வரை செய்யக்கூடாது.

ஃபேசியல் ஸ்கரப் : முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது அனைவரும் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்க வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக, நீண்ட நேரம் செய்வர். ஆனால் அது மிகவும் தவறான செயல். அவ்வாறு செய்தால் முகத்தில் இருக்கும் திசுக்கள் பாதிக்கப்படும். ஆகவே அவ்வாறு முகத்திற்கு ஸ்கரப் செய்யும் போது, மிகவும் மென்மையாக 3-4 நிமிடங்களே செய்ய வேண்டும். அதுவும் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே செய்ய வேண்டும். பின் கழுவி விட வேண்டும்.

இவ்வாறெல்லாம் முகத்தை கழுவினால் முகமானது அழகாக, பொலிவோடு இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நன்றி போல்டு ஸ்கை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Jul 21, 2012 4:17 pm

நல்ல தகவலுக்கு நன்றி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 21, 2012 9:37 pm

மகிழ்ச்சி பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி



செந்தில்குமார்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jul 21, 2012 9:47 pm

பகிர்விற்கு நன்றி முள்ளி அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jul 22, 2012 12:49 pm

நன்றி




முகத்தை சரியாத்தான் கழுவுறீங்களா..? Power-Star-Srinivasan
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 22, 2012 1:41 pm

இதெல்லாம் செய்யறதுக்கு பேசாம கழுவாமலே இருந்திடலாமோ?

பிரச்சினை இல்லாம கழுவிட்டு இருந்தேன் - இப்ப முரளி அதுக்கும் ஆப்பு வெச்சிட்டாரு.




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jul 22, 2012 1:43 pm

நீங்க ஆஃப்லயனில் இருக்கும்பொழுதே ஏதோ ஆப்புலதான் இருக்கீங்கனு எனக்கு தெரியும் ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக