புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1 •
சின்னச் சின்னப் பூக்கள் நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
#827935சின்னச் சின்னப் பூக்கள்
நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு சங்கரி 16/4c.சொக்கம்பட்டி ,பாரதியார் புரம் ,மேலூர் .625106
நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்அவர்கள் கல்வித்துறையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின்பு, மாமதுரை கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் நடைப்பெற்ற பல்வேறு கவியரங்களில் கலந்துக் கொண்டு வாசித்த
கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்கள் .கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் அணிந்துரைக் கவிதை அற்புதம் . நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு முன் எழுத்து பூ. பூ போன்ற உள்ளதைப் பெற்றவர் இவர் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை .புன்னகை பூத்த முகத்தைப் பெற்றவர் . ஆனால் கவிதைகளில் கோபப்பட்டு ஏழுதி உள்ளார் .மகாகவி பாரதி பாடியதுப் போல சினத்துடன் பாடி உள்ளார் .
மதுரையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் காவல் துறை துணை ஆணையாளர்
இரா .திருநாவுக்கரசு அவர்கள் குறிப்பிட்டார் .நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்கள் நூலில் தன்னுரையில் "அரச மரத்தடியில் முளைத்த அருகம்புல் அதுவாம் இந்த சிறிய நூல் "
என்று குறிப்பிட்டதை அருகம்புல் ஆரோக்கியமானது ,ஆண்டவன் சிலையில் இருப்பது எனவே அருகம்புல் உயர்வானது .என்றார்கள் உண்மைதான் .இந்நூல் உயர்வான நூல்தான் .பாராட்டுக்கள் .
மனம்
நிறை மனம் குறை காணாது
குறை மனம் நிறையாக
ஈர மன மென்றும் காயாது
வீர மன மிங்கு சாயாது .
நேர்மறை சிந்தனை விதைக்கும் கவிதைகள் நூலில் நிறைய உள்ளது . நிறைவாக உள்ளது .
சினம்
மனம் விட்டு பேசின்
சினம் விட்டுப் போகும்
மூக்கில் வந்த கோபம்
நாக்கில் வந்தாலது சாபம் .
கோபத்தோடு எழுந்தவன் இழப்போடு அமருவான் என்ற பொன்மொழியை வலி மொழிந்து கவிதை வடித்துள்ளார் .
இலக்கியம்
வாழ்க்கையின் வழிகாட்டித் திருக்குறள்
வார்தையி லுண்டோ அதற்க்கு மறுகுரல்
முப்பாலுடைத் திருக்குறள் கடலுக்கு
அப்பாலும் ஒலிக்கும் மாமதன் குரல்
உலகப் பொது மறையான ஒப்பற்ற திருக்குறள் உயர்வு பற்றி மிக உயர்வாக உள்ளார். நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம்.
காதல் பாடாத கவிஞர் இல்லை .காதல் பாடதவர் கவிஞரே இல்லை .ஆம் நூல் ஆசிரியர் காதலையும் பாடி உள்ளார் .ஒய்வு பெற்ற வயதிலும் மலரும் நினைவுகளாக காதலைப் பாடி உள்ளார் .
காதல்
காதலொரு பறவை ,வானத்தில் பறந்தாலும்
மறவாதாம்; தன் உறவை
அகம் ,புறம் சொல்லும் சங்கத் தமிழன்றோ
எங்களுக் கெல்லாம் காதல் .
இன்று விலைவாசி விசம் போல ஏறி வருகின்றது .ஏறும் விலைவாசி ஒருபோதும் இறங்குவதே இல்லை. மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் . அரசியல் வாதிகளோ விலைவாசியை குறைப்பதை விட்டுவிட்டுஅவர்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதிலேயே நேரம் விரயம் செய்து வரும் அவலத்தைப் பற்றி ஒரு கவிதை .
மக்கள் வழங்குவதோ அருளாசி
மக்களை விழுங்குவதோ விலைவாசி .
சிதறிக் கிடக்கும் உதிரிப் பூக்கள் என்ற தலைப்பில் சித்தர்களின் பாடல்கள் போல ,ஜென் தத்துவங்கள் போல அரிய பல கருத்துக்களை மிக எளிமையாக கவியாக்கி உள்ளார் .
எள்ளல் சுவையுடன் உள்ள வரிகள் .
குடும்ப மொருத் தேன் கூடு அதிகம் பெற்றால்
அதுவு மோருப் பேன் கூடு .
தத்துவம் சொல்லும் வைர வரிகள் இதோ !
வாழ்க்கை யென்றால் எல்லாம் இருக்கும் .
வாடிப் போனால் எப்படியது சிறக்கும் .
கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகளை வழி மொழிந்து வடித்துள்ளார் .
மனிதனின் ஆணவம் அகற்றும் வரிகள் .
எல்லாம் தெரிந்தவர் எவருமில்லை
ஒன்றும் தெரியாதவர் ஒருவருமில்லை .
வாழ்வியல் நெறி போதிக்கும் வைர வரிகள் இதோ !
குறை சொல்லும் நாக்கினை உடையார்
நிறை செய்யும் போக்கினை அடையார் .
கவிதைகளில் எதுகை ,மோனை ,இயைபு வந்து இயல்பாக வந்து விழுந்துள்ளது .
வாழ்க்கையில் தினம்தோறும் சந்திக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் வடித்துள்ளார் .
விசுவ ரூபம் எடுப்பினும் மானிடர்
கொசுக் கடியன்றோ அவர்க்கும் பேரிடர் .
உலகே சிரிக்கும் நம் அரசியல்வாதிகளின் ஊழல் பற்றிய கவிதை ஒன்று.
ஊழலெனும் தேரு
ஊரெல்லாம் உருகுதாம் பாரு
ஊழலை நாம் ஒழிப்போமா
ஊழலால் நாமே ஒழிவோமா !
இப்படி பல கருத்துக்களை கவிதையாக வடித்துள்ளார் .நூல் ஆசிரியர் கவிஞர் பூ.வைத்தியலிங்கம் அவர்களுக்கு இது முதல் நூல் .முத்தாய்ப்பான நூல்.பாராட்டுக்கள் .தொடர்ந்து நூல் எழுதி வர வாழ்த்துக்கள் .
--

Similar topics
» சின்னச் சின்ன வெளிச்சங்கள் ! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மருதாணிப் பூக்கள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பரிமளாதேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

» பன்னீர்ப் பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கா .கருப்பையா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|