புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
284 Posts - 45%
heezulia
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
19 Posts - 3%
prajai
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_m10அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம்


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 12:15 pm

அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. “‘ என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, “அசுவ மேதத்தால் வழிபடப்படுபவள்’ என பொ ருள். இன்றைய காலக் கட்டத் தில், இதை முறையாக எப்படி செய்ய வேண் டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பண வச தி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக் கிறது. அதுதான் மரணமடைந்தவர்க ளுக்கு இறுதிச் சடங்கு செய்வது.

மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் செய்ய உத வினால், அது அசுவ மேதத் துக்கு சமமான பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். பணம் உள்ளவர்கள் தாராளமாக கொடுத்து உதவலாம். பலம் உள்ளவர்கள், பிணத்தை தூக்குவது முதலான கைங்கர்யங் களைச் செய்யலாம். அது மட்டுமின்றி, நாம் யாருடைய உடலை இ றைவனிடம் ஒப்படைத்தோமோ, அவர்களை நம் சகோதரர்களாக, சகோதரிகளாக, பெற்றவர்களாக பாவித்து, அவர்களுக்காக ஆண்டு தோறும் ஆடி அமாவாசையன்று புனித நதிகளில் நீராடி, கோவில்க ளில் மோட்ச தீபம் ஏற்றி வரலாம். அவர்களின் பெயர் தெரிந்தால், அவர்களுக்காக தர்ப்பணம் கூட செய்யலாம்.

ராமபிரானை எடுத்துக் கொள்ளுங்கள். யாரோ ஒரு ஜடாயு, அதிலும் பறவை. அது இறந்து போனதும், அதன் இறுதிச்சடங்கை ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து செய்தார். வாலியை அவர் கொன்றதும், அங்க தனை அழைத்து தகனம் செய்ய உத்தர விட்டார். ராவணன் அழிந்ததும், விபீஷ ணனை வைத்து இறுதிச்சடங்கு செய்வி த்தார். தன் மனைவியைக் கடத்திச் சென் றவன் என்ற நிலையிலும் கூட, அவனது உடலை, காக்கை, கழுகுக்கு போடாமல் , முறையான இறுதிச் சடங்குக்கு ஏற் பாடு செய்தார்.

நம் உறவினர் யார் இறந்தாலும், அதற்கு போகாமல் இருப்பதும், அங்கே போய் சும்மா இருப்பதும் தவறு. அந்த உறவின ர் வாழ்ந்த காலம் வரை நமக்கு பரம எதி ரியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனா ல், உட லை விட்டு ஆத்மா பிரிந்து சென்றதும், இறைவனால் அருளப் பட்ட அந்த உடல் புனிதமானதாகி விடுகிறது. அதை பத்திரமாக அக்னி மூலம் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொரு வரின் கடமை.

கவுரவர்கள், கிருஷ்ணருக்கு எதிரிகள் என்றாலும், அவர்களின் இற ப்புக்குப் பின், திருதராஷ்டிரனையும், பாண்டவர்களையும் அழைத்துச் சென் று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வை த்துள்ள தகவலை, மகாபாரதம் மூலம் அறிகிறோம். சிலர், பெற்றோர் தங்களு க்கு சொத்து எழுதி வைக்கவில்லை என்ற காரணம் காட்டி, கோபத்தில் அவ ர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்கு கள் செய்யாமல் இருக்கின் றனர். ஆனா ல், மகாபாரதத்தில் கண்ணன் நிகழ்த் திய இந்த நிகழ்வின் மூலம், மறைந்த எதிரிகளுக்கும் தர்ப்பணம் செய்ய வே ண்டும் என்பது தெளிவாகிறது.
ஒருவன், தான் செய்த புண்ணியத்தால் பிரம்மலோகம், தேவலோகத் துக்கு போனால், அங்கே இன்பங்களை அனுபவித்த பின், மீண்டும் பூலோகம் வந்து பிறப்பெடுத்தாக வேண்டும். ஆனால், அனாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவன், நேராக அம்பாளின் லோகத்துக்கு போகிறா ன். அவளது திருவடிகளை காண்பவன், மீண்டும் இங்கே வரவேண்டும் என்பதில் லை .

காசி மன்னன் அரிச்சந்திரன், தன் கஷ்ட காலத்தில் செய்தது சுடு காட்டுப் பணி. இதன் விளைவாக, இறந்து போன தன் மகன் லோகி தாசனைத் திரும்பப் பெற்றா ன். பிரிந்த மனைவி திரும்பினாள். இழந்த அரசு திரும்பக் கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, அவன் சிவபார்வதி தரிசனத்தை யே பெற்றான். இந்தாண்டு, ஆடி அமாவா சைக்கு தவறாமல் தீர்த்தக் கரை களுக்குச் சென்று, அவரவர் முன் னோருக்கு தர்ப்ப ணம் செய்து வர வேண்டும். அனாதைகள், ஏழைகள் இறந்தால் அவ ர்களது இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த வேண்டும். இதன் மூலம், அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம். அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

நன்றி- தி. செல்லப்பா



செந்தில்குமார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Tue Jul 17, 2012 2:28 pm

மிகவும் நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
நாகசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் நாகசுந்தரம்




Uploaded with ImageShack.us

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக