புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
81 Posts - 67%
heezulia
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
1 Post - 1%
viyasan
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
273 Posts - 45%
heezulia
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
18 Posts - 3%
prajai
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
7 Posts - 1%
mruthun
300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_m10300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 13, 2012 9:46 am

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Av11610

இன்று நேற்று அல்ல... கி.பி. 1700-ம் ஆண்டு தொடங்கி தினமும் இரண்டுமுறை மதுரையில் ஓர் இசைக் கருவி ஒலித்துக்கொண்டே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் நகரா. போர்க் களத்தில் ஒலிக்கும் முரசு போல மெகா சைஸில் இருக்கிறது நகரா. அதை இரண்டு பெரிய குச்சிகளை வைத்து அடிக்க, அடிக்க 'தொம்... தொம்’ என்று அந்த அறையே அதிர்கிறது. இந்த நகராவை வைப்பதற்காகவே மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக் குக் கோபுரம் எதிரில் பிரத்யேகமாக இருக்கிறது நகரா மண்டபம். தினமும் காலை 4.30 முதல் 5 மணிக்குள்ளும் மாலை 4 முதல் 4.30 மணிக்குள்ளும் மீனாட்சியம்மன் கோயில் ஏரியாவுக்குப் போனால் நகரா இசையை அதிர அதிரக் கேட்கலாம்.

நாம் சென்றபோது கோயில் ஊழியர்களில் ஒருவரான செல்வராஜ் நகராவை இசைத்துக் கொண்டு இருக்க, பாஸ்கரன் திமிறி நாதஸ்வரத்தையும், சீனிவாசன் தாளத்தையும் (ஜால்ரா) இசைத்தார்கள். இதில் பாஸ்கரன் மட்டுமே நிரந்தர ஊழியர். மற்ற இருவரும் ஒரு நாளைக்கு 65 ரூபாய் தினக் கூலி அடிப்படையில் சுமார் 10 ஆண்டுகளாக வேலைபார்க்கிறார்கள்.

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Av116a10

அந்தக் காலத்தில் மீனாட்சியம்மன் கோயிலும் அதனைச் சுற்றி அமைந்து இருந்த வீதி களும் மட்டும்தான் மதுரை. அதனால், கோயில் நடை திறக்கப்படுவதை அறிவிக்கும் விதத்தில் அப்போது மதுரையை ஆண்ட ராணி மங்கம் மாள் ஏற்பாடு செய்ததுதான் இந்த நகரா. இந்த மண்டபத்தின் மீது இருந்து நகரா இசைத்தால் மதுரை மட்டுமல்ல; தெற்கே திருப்பரங் குன்றம், கிழக்கே திருபுவனம் வரைக்கும் கேட்குமாம். அந்தச் சத்தத்தைக் கேட்டதும் திருப்புவனத்தில் நகரா இசைப்பார்கள். அப்படியே மானாமதுரை, ராமநாதபுரம் என்று ராமேஸ்வரம் வரை தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் நகரா அடிக்கப்பட் டதும் ராமேஸ்வரத்தில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்குப் பூஜைகள் நடைபெறும்.

20 வருஷங்களாக நான் நகரா, திமிறி நாதஸ்வரம் வாசிக்கிறேன். புஜானா நாயுடு, நானையா நாயுடு, பால்ராஜ் அடுத்ததாக நான் என்று நான்கு தலைமுறைகளாக எங் கள் குடும்பத்தினர்தான் நகரா வாசிக்கி றோம். முன்பெல்லாம் நகரா வாசிக்க வரும் போது, அதைப் பார்ப்பதற்கும் கேட் பதற் கும் மண்டபத்தில் ஒரு கூட்டமே காத்துக் கொண்டு இருக்கும். நகரா சத்தத்தைக் கேட்ட பிறகுதான் கோயிலில் நடை திறப்பார்கள்.

ஆனால், இப்போது நாங்கள் நகரா வாசிப்பது கோயிலைச் சுற்றி இருப்பவர்களுக்கேத் தெரிவது இல்லை. காரணம், கோயிலைச் சுற்றி பல உயரமான கட்டடங் கள் வந்துவிட்டன. இரைச்சலும் அதிகமாகிவிட்டது. இப்படி நம்முடைய இசை ஓர் அறைக்குள் ளேயே முடங்கிவிட்டதே என்று வருத்தமாக இருக்கும். என்றாவது ஒருநாள் சற்றுத் தாமதமாக நகரா வாசித்தால், உடனே பக்கத்தில் இருப்பவர்கள் யாராவது அறநிலையத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்துவிடுவார்கள். அப்போது வருத்தத்தை விட, 'ஆகா, நம்முடைய நகரா இசையைக் கேட்க யாரோ ஒருவர் இருக்கிறார்’ என்று சந்தோஷப் படுவேன். என்ன ஒரு வருத்தம், எனக்குப் பிறகு நகரா வாசிக்க என் குடும்பத்தில் யாரும் இல்லை. என் ஒரே மகனும் எம்.பி.ஏ. படித்துவிட்டு செட்டில் ஆகிவிட்டான்' என்றார் பாஸ்கரன் வருத்தம் தோய்ந்த குரலில்.

ஆனந்தவிகடன்
கே.கே.மகேஷ்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

300 ஆண்டுகளாக ஒலிக்கும் நகரா இசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 9:50 am

பழைய விஷயங்கள் நவீன உலகில் நலிந்து காணாமலே போய் விடுவது வருத்தமே.

பகிர்வுக்கு நன்றி சிவா.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri Jul 13, 2012 11:21 am

பழைமையை காக்க யாரேனும் வருவார்கள்

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக