புதிய பதிவுகள்
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_c10 
57 Posts - 68%
heezulia

22 Posts - 26%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_c10 
234 Posts - 42%

217 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 10 Jul 2012 - 23:09

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3

முரளி: என்ன ஜேன் எப்படி இருக்கு நம்ம விளம்பரத்துக்கு ரெஸ்பான்ஸ்?

ஜேன்: சூப்பர்ன்னா – இன்னிக்கு பகவதீன்னு ஒருத்தர வராறு – அவர இண்டெர்வ்யூ பன்னனும் நாம – அப்புறம் அட்மிஷன் குடுக்கரதா வேணாமான்னு டிசைட் பண்ணனும்

முரளி: வெரி குட் – அப்படியே இன்னிக்கு உனக்கும் ஒரு டெஸ்ட் ஜேன்

ஜேன்: அண்ணா எனக்கு டெஸ்ட்டா?

முரளி: ஆமா நீ எப்படி பசங்களுக்கு கிளாஸ் எடுக்கறேன்னு பார்க்கணும் – உலக தரத்துல நம்பர் ஒண்ணா வரப்போர இன்ஸ்டிட்யூட் வாத்தியார் சரி இல்லேன்னு பேச்சு வந்திடக் கூடாது பாரு

அந்த சமயத்தில ஒரு பய்யன் சைக்கிளை தட்டுத் தடுமாறி ஸ்டாண்ட் போட்டுட்டு ஒரு நாயி செயினப் போட்டு வண்டிய லாக் பண்ணிட்டு அப்படியே சீட்டையும் கழட்டி கையில வெச்சிட்டே வாசலில் நுழைந்தார்.

அட யாருன்னு இன்னுமா யோசிக்கிறீங்க? இந்த அளவுக்கு உஷாரா இருக்கறது நம்ம பகவதி தானுங்க.

பகவதி: சார் வணக்கம் இங்க பிரின்சிபால் ஜேன் இருக்காருங்களா?

முரளி: என்னது பிரின்சிபாலா? ஜேனா? அப்படி வேற சொல்லிட்டு திரியறானா?

ஜேன்: அண்ணே அப்படி இல்லன்னா

முரளி: சரி வீடு – வாப்பா தம்பி பேர் என்ன சொன்ன – ஆங் பகவதி

பகவதி: ஆங் பகவதி இல்லீங்கோ வெறும் பகவதி தான்

முரளி: சரிப்பா வெறும் பகவதி

பகவதி: வெறும் பகவதி இல்லீங்கோ

முரளி: ரொம்ப பேசாத – நா பேசறப்ப குருக்க பேசினா குருக்க வகுந்துடுவேன்

பகவதி: சரிங்க

முரளி: கொண்டா உன் சர்டிபிகேட்ட – பி இ – பாஸ் பண்ணிட்டியா?

பகவதி: பாஸ் பண்ணிடுவேங்க – ஜேன் தயவால – அதுக்கும் காசு குடுத்துட்டேங்க

முரளி: ஜேனை முறைத்துக் கொண்டே – எவ்ளோ வாங்கின ஜேன்?

ஜேன்: அண்ணா அத அப்புறம் பேசிக்கலாம் – பய்யன டெஸ்ட் பண்ணுங்க மொதல்ல

முரளி: தம்பி என்ன படிக்க வந்திருக்க?

பகவதி: இந்த புது கோர்ஸ்:

முகநக நட்பது நட்பன்று முகநூல்
வழி நட்பது நட்பு ன்னு

முரளி: ஓ அதுவா – அதுல எக்ஸ்பர்ட் நம்ம ஜேன் தான் – அவரு தான் டீச் பண்ணுவாறு. சரி உள்ள வாங்க – ஜேன் சாம்பிள் கிளாஸ் பார்த்துடுவோம் இன்னிக்கு – தம்பி பகவதி ரெடியா நீ?

பகவதி: ரெடிங்க

முரளி: அதுக்கு முன்னாடி இத சொல்லுப்பா – எதுக்கு சைக்கிள் சீட்ட கழட்டிட்டு வந்த?

பகவதி: ஊரு கெட்டுக் கெடக்குதுங்க – நாற்காலி ஆசை பிடிச்சவனுங்க சைக்கிள் சீட்ட கூட ஆட்டைய போட்டுர்ராணுங்க

முரளி: புத்தி ரொம்ப கூரா இருக்கே உனக்கு – ஆனா அதை எல்லாம் கிளாசுக்கு வெளிய வெச்சுக்க – இங்க காட்டூர வேலை எல்லாம் வேணாம்

ஜேன்: டேப்லட் பீசீய ஆண் பண்ணிட்டு முகநூல் பக்கத்துல சைன் இன் பண்ணிட்டே – பகவதி உனக்கு முகநூல் அக்கவுண்ட் இருக்கா? என்ன பேர்ல? எத்தன பேர்ல?

பகவதி: என் பேர்ல தாங்க – ஒண்ணே ஒண்ணுதாங்க

ஜேன்: முட்டாள் முட்டாள் அறிவு இருக்கா உனக்கு? முதலில் ரெண்டு மூணு பேர்ல – அஜால் குஜால் பேர்ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும் உனக்கு

பகவதி: எங்க அய்யா வெச்ச பேரே நல்லாருக்குங்க

ஜேன்: நீ இங்க எதுக்கு வந்த? ரெண்டு மூணு கர்ல் ப்ரெண்ட்ஸ் வேணூன்னு தான? அப்ப நா சொல்றத கேளு.

பகவதி: ஒகேங்க

ஜேன்: பேரை நீயே செலெக்ட் பன்னிக்கோ அப்புறம் – இப்ப சாம்பிள் கிளாஸ் எடுக்கறேன்

(முரளி ரெண்டு மூணு பேரு அவருக்கு யோசிக்க ஆரம்பித்த படியே – பரவாயில்லையே ஜேன் கைல நிறைய திறமை இருக்கேன்னு வியந்தார்)

ஜேன்: சரி இங்க பாரு இந்தப் பொண்ணு சோகமா ஒரு போஸ்ட் போட்டுருக்கு – இதுக்கு என்ன பண்ணுவ நீ?

பகவதி: லைக் பண்ணுவேன்

ஜேன்: பயித்தியமா நீ? அவளே சோகமா இருக்கா அத லைக் பண்ணினா உண்ண சீண்டும்மா அந்தப் பொண்ணு. இதுக்கு நீ வாட்ட்ட்ட்ட்ட்ட்ட் யா ன்னு போடணும். அவ்ளோ இழுத்து போட்டாதான் – அட இந்தப் பய்யனுக்கு நம்ம மேல இவ்ளோ அக்கறையான்னு ஒரு ஃபீலிங்க் வரும் – ஒகேயா?

பகவதி: சரிங்க

ஜேன்: அப்புறம் உன் போடோவ போட்டோஷாப்ல எடிட் பண்ணி போடணும் அப்பதான் செட் ஆகும். அப்பப்ப இங்க்லிஷ் பாட்டெல்லாம் போட்டு ஐ லவ் திஸ் ன்னு உன் பேஜ்ல போடணும். பீட்டரா இருந்தாதான் வேலைக்கு ஆவும்.

பகவதி: ஒகேங்க

ஜேன்: முரளின்னா சாம்பிள் போதூன்னா – பய்யனுக்கு இன்னிக்கே சொல்லி குடுத்துட்டா அப்புறம் வர மாட்டான்

முரளி: அதுவும் சரிதான் – சரி தம்பி அடுத்த வாரம் ஆரம்பிச்சிடலாம் கிளாசை

பகவதி: என் நண்பர்களை சேர்த்து விட்டா எனக்கு டிஸ்கவுண்ட் உண்டாங்க?

முரளி ஏதோ சொல்லப் போக – ஜேன் இடை மறித்து

ஜேன்: பகவதி – டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது – அடுத்த அட்வான்ஸ் லெவல் கோர்ஸ் உனக்கு ப்ரீ

(முரளி அப்படியே அசந்துட்டாறு நம்ம ஜேனோட வியாபார நுணுக்கத்தப் பார்த்து)

பகவதி: சரிங்க அப்ப நா கெளம்பறேன்

முரளி: தம்பி அந்த டேப்லட் பீசிய வெச்சிடுப்பா நவட்ட பாக்காத

பகவதி: சாரிங்க நா என்னோட சைக்கிள் சீட்டுன்னு நெனச்சேன்

வரவனுங்க நம்மள விட வெவரமாத் தான் இருக்கானுவ – ஸ்டுப்பிட் பெல்லோஸ் ன்னு நர நரன்னு பல்லைக் கடித்துக் கொண்டார் முரளி.

மற்றவை தொடரும் பின்னர்.....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Jul 2012 - 17:45

அருண் wrote:
ஜேன்: சரி இங்க பாரு இந்தப் பொண்ணு சோகமா ஒரு போஸ்ட் போட்டுருக்கு – இதுக்கு என்ன பண்ணுவ நீ?

பகவதி: லைக் பண்ணுவேன்

ஹ! ஹ! செம timing பஞ்ச்..! சிப்பு வருது சிப்பு வருது
இங்க என் வாழ்க்கையே பஞ்சர் ஆகிட்டு இருக்கு உங்களுக்கு பஞ்ச் கேக்குதோ?இந்தாங்க நீங்க கேட்ட பஞ்ச் போட்டிக்கு ரெடி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 11 Jul 2012 - 17:50

ஜேன் செல்வகுமார் wrote:
இங்க என் வாழ்க்கையே பஞ்சர் ஆகிட்டு இருக்கு உங்களுக்கு பஞ்ச் கேக்குதோ?இந்தாங்க நீங்க கேட்ட பஞ்ச் போட்டிக்கு ரெடி
:suspect: :suspect: 🐰 🐰

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 11 Jul 2012 - 17:51

இங்க என் வாழ்க்கையே பஞ்சர் ஆகிட்டு இருக்கு உங்களுக்கு பஞ்ச் கேக்குதோ?இந்தாங்க நீங்க கேட்ட பஞ்ச்

இவர் எம்டி கிட்ட சொல்லி இவர் சீட்டுக்கு பின்னாடி சி சி காமிரா பொருத்தியும் இவர் அடங்க மாட்டுக்காறே ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Jul 2012 - 17:55

இரா.பகவதி wrote:

இங்க என் வாழ்க்கையே பஞ்சர் ஆகிட்டு இருக்கு உங்களுக்கு பஞ்ச் கேக்குதோ?இந்தாங்க நீங்க கேட்ட பஞ்ச்

இவர் எம்டி கிட்ட சொல்லி இவர் சீட்டுக்கு பின்னாடி சி சி காமிரா பொருத்தியும் இவர் அடங்க மாட்டுக்காறே ஒன்னும் புரியல
இங்கு இருக்கும் அரைகுறை ஆயா ஆசாமிகளுக்கு நான் சொல்வது என்ன என்றால்.....என் பின்னால் சி சி பொருத்தினாலும் சரி எ சி பொருத்தினாலும் சரி விடாது என் தமிழ் தாகம்.
இப்படிக்கு
முரளி அண்ணா நாமாம் வாழ்க.ஓமன் கிளை.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 11 Jul 2012 - 17:58

உங்களுக்கு எதில் தாகம்னு எனக்கு தெரியும் ஜேன் கூடாது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Jul 2012 - 18:00

முரளி அண்ணா நாமாம் வாழ்க
முரளிராஜா wrote:உங்களுக்கு எதில் தாகம்னு எனக்கு தெரியும் ஜேன் கூடாது
உடுட்டுக்கட்டை அடி வ அதான் போட்டேன்ல உங்களுக்கு வேண்டியது அப்புறம் ஏன் அண்ணா.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 11 Jul 2012 - 18:05

இங்கு இருக்கும் அரைகுறை ஆயா ஆசாமிகளுக்கு நான் சொல்வது என்ன என்றால்.....என் பின்னால் சி சி பொருத்தினாலும் சரி எ சி பொருத்தினாலும் சரி விடாது என் தமிழ் தாகம்.
இப்படிக்கு
முரளி அண்ணா நாமாம் வாழ்க.ஓமன் கிளை.
அண்ணே உங்க தாகத்தை பார்த்தா அப்படி தெரியலையே ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Jul 2012 - 18:10

இரா.பகவதி wrote:
இங்கு இருக்கும் அரைகுறை ஆயா ஆசாமிகளுக்கு நான் சொல்வது என்ன என்றால்.....என் பின்னால் சி சி பொருத்தினாலும் சரி எ சி பொருத்தினாலும் சரி விடாது என் தமிழ் தாகம்.
இப்படிக்கு
முரளி அண்ணா நாமாம் வாழ்க.ஓமன் கிளை.
அண்ணே உங்க தாகத்தை பார்த்தா அப்படி தெரியலையே ஒன்னும் புரியல
அதிர்ச்சி எதிர்ப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Jul 2012 - 18:41

முரளிராஜா wrote:
சரி சரி என்னதான் இருந்தாலும் ஜேன் நம்ம நண்பர்
அவர் இதமாதிரி ஆளுங்கறது வெளியே தெரியாம பாத்துக்குங்க
வெளிய இருக்கறவங்க நமக்கு புதுசா ஏதும் சேதி சொல்லாம இருந்தா சரி. புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Jul 2012 - 18:47

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
சரி சரி என்னதான் இருந்தாலும் ஜேன் நம்ம நண்பர்
அவர் இதமாதிரி ஆளுங்கறது வெளியே தெரியாம பாத்துக்குங்க
வெளிய இருக்கறவங்க நமக்கு புதுசா ஏதும் சேதி சொல்லாம இருந்தா சரி. புன்னகை
முரளி அண்ணாக்கு மேல ஒருத்தருக்கு தெரியனுமா?

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக