புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_c10 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_c10 
232 Posts - 42%

217 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

Page 1 of 3 1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 11:53 am

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

ஜேன்: அண்ணே நீங்க சொன்ன மாதிரியே பிசினஸ் கார்டெல்லாம் அனுப்பிட்டேன்

முரளி: வெரி குட் ஜேன்

ஜேன்: அண்ணே உங்க பவரு, வெயிட்டு அந்த கார்ட்ல இருந்ததால நம்ம ஈகரையே ரெண்டு மூணு நாளு தொங்கிடுச்சுன்னே - படு ஸ்லோவா ஆயிடுச்சுன்னு ஒரே புலம்பல்.

முரளி: நல்ல விஷயம் மக்களை சேரனூன்னா நாம இந்த அவப் பெயரை சந்திச்சு தான் ஆகணும் ஜேன்

ஜேன்: இப்ப நம்பறேன்னே நீங்க சுதந்திரப் போராட்ட தியாகிகள் பரம்பரைன்னு

முரளி: நீ உணர்ந்தத மத்தவங்களையும் உணர வைக்கணும் தம்பி - வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யாத - சொல்றது புரியுதா?

ஜேன்: சரிண்ணே. தகிடு தத்தம் டெக்நாலஜின்னு பேர் ஏன்னே வெச்சீங்க?

முரளி: அப்படி கேளுடா என் முகநூல் வாட்த்சாயானரே - இந்த ஐஐடி இங்கெல்லாம் என்ன சொல்லித் தராங்க - பசங்கள புதுசா கண்டு பிடிக்க மட்டும் தானே? முக்கியமா கண்டுபிடிக்கறப்ப அதில் உள்ள லூப் ஹோல்ஸ் என்ன, அதை எப்படி மத்தவங்க யூஸ் பண்ணி அதை கேடுக்கலான்னு சொல்லித் தராங்களா?

ஜேன்: இல்லன்னே - நீங்க சொல்றதால நம்பறேன் (அங்க போயிருந்தா உங்க கிட்ட வந்திருப்பனா?)

முரளி: நீ நல்லா வருவ ஜேன். உன் எதிர்காலம் கிரானைட் கல்லு மாதிரி பாளிஷாவும், ஸ்ட்ராங்காவும் இருக்கும். இந்த வைரஸ் கம்பெனி என்ன பண்ணுது - புதுசா வைரஸ் வந்தவுடன் அதை தடுக்க மென்பொருள் செஞ்சு விக்கிறாங்க. நாம பசங்களுக்கு வைரஸ் உண்டாக்க சொல்லிக் குடுத்து அப்புறம் அதை எப்படி தவிர்க்கணும் அப்படீன்னும் சொல்லித் தருவோம்.

ஜேன்: அபாரம்ன்னே அபாரம். இப்ப புரியுதுண்ணே ஏன் அந்த பேர் வெச்சீங்கன்னு.

முரளி: தகிடு தத்தம் தெரிஞ்சாதான் நல்லவனா கெட்டவனான்னு கண்டுபிடிக்க முடியும் - இல்லேன்னா தர்மா ஆடு, சிங்கம்ன்னு சொல்லிக்கிட்டு ஈரோட்ல அந்த ரோட்லையும் இந்த ரோட்லையும் உலாத்துற சிங்க ஆடு இதுங்க மாதிரி காச வாங்கி ஜேபுக்குள்ள உட்டுட்டு ஓட்ட குத்திட்டு வந்திடுவாங்க - தகிடு தத்தம் பண்றவனெல்லாம் சட்டத்த கையில் எடுத்துக்குறானுங்க.

ஜேன்: அண்ணே உங்ககிட்ட வந்தா படிப்பு மட்டும் இல்ல - அரசியல் ஞானம் எல்லாம் தானா வந்துடும்ன்னே

முரளி: ஜேன் நம்ம பிரான்ச் நிறைய தொறக்கணும் - அதுவும் டாஸ்மாக் பக்கத்திலையே தொறக்கணும்

ஜேன்: அண்ணே ஏதாவது ஏடாகூடம் ஆயிடாது?

முரளி: டேய் டுபுக்கு - நிதானமா இருக்கறவன் யாராவது நம்ம இன்ஸ்டிட்யூட்ல சேருவானா? அப்படியே அறையுங் குறையுமா தள்ளாடி வரவனால தாண்டா நாம பிழைக்க முடியும். அப்புறம் நம்ம அரசு அதைத் தான் இருபத்தி நாலு மணி நேரமும் திறந்து வைக்கப் போறாங்களே - நாம மூணு ஷிப்ட் ஓட்டனும்

ஜேன்: அண்ணே நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட் அறிவொளி இயக்கத்துல ஒரு புது சாதனை படைக்கப் போவுதுன்னே

முரளி: ஆமா ஜேன் - அடுத்த வருஷம் நாம ரெண்டு பேரும் - நம்ம டம்மி ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்குவோம் இன்னேரம். இந்த சங்க்மாவுக்கு தகிடு தத்தம் தெரியாமத் தான் தோக்கப் போறாரு பாரு.

ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?

முரளி: இரு ஜேன் அவசரப் படாதே - வருஷத்துக்கு ஒரு விருது மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும்ன்னு சொல்லிடுவோம். நோபல் பரிசை அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்.

ஜேன்: அண்ணே உங்களுக்கு போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு பெரிய மனசுன்னே

முரளி: சட்டையக் கழட்டி உடம்பைக் காமிச்சு - இங்க பாரு ஜேன் எவ்ளோ வெட்டுக் குத்து காயம்ன்னு - ஓவரா ஆசப் பட்டு உடம்பு புண்ணானது தான் மிச்சம் - அதான் சொல்றேன் அளவா ஆசப் படர ஆம்பளை என்னிக்குமே அழிஞ்சதில்லேன்னு

ஜேன்: அண்ணே நீங்க நடமாடும் அறிவுக் களஞ்சியம்ன்னே

முரளி: சரி சரி வேலையைப் பாரு - ஒழுங்கா பார்த்து என்ன நடமாட விடு எப்பவும் - குழி பறிச்சு கவுத்துப்புடாத

ஜேன்: அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னா - நான் தள்ளிவிட்டு அந்த ரெண்டு குழில விழுந்தவங்கள வேணா கேட்டுப் பாருங்களேன் என்ன பத்தி

முரளி: உன்னோட இந்த வெகுளித் தனம் தான் ஜேன் என்ன இம்ப்ரெஸ் பண்ணுது எப்பவும்

ஜேன்: சரிண்ணே வேலை நிறைய இருக்கு அத கவனிக்கறேன் - அப்புறமா வந்து பேசறேன்னே

முரளி: ஜேனின் கடமை உணர்சிய ரசிச்சுட்டே - இந்தப் பையனுக்கு எப்படியும் நல்ல எதிர்காலத்த காமிக்கணும் - என்னையும் நம்பி வந்துட்டானே என்று பெருமூச்சு விட்டுட்டு விளம்பரப் பலகையில் சீரியல் லைட் போட ரெடி ஆயிட்டார்

(விரைவில் பகுதி 3 வெளிவரும்)

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jul 06, 2012 1:26 pm

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

அண்ணே...பின்னிப் பெடலெடுத்துப் பிரிச்சு மேஞ்சு நம்ம குப்புமிய ஒருவழி ஆக்கிட்டீங்க...
பாவம் ஜேன்...அவர டம்மிக்கு சேர்த்த ரம்மி கார்டு மாதிரி வெச்சிகிட்டு விளையாடாம
அவர மெயினா இறக்கி விடுங்க...
அரசியல்,சமூகம் சார்ந்த நக்கலும் இதில் தெறித்து விரவிக் கிடப்பது அருமை...

மூன்றாம் பகுதி வந்து நல்லா மொக்க போட வாழ்த்துகள்...
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 1:36 pm

ரா.ரா3275 wrote: சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

அண்ணே...பின்னிப் பெடலெடுத்துப் பிரிச்சு மேஞ்சு நம்ம குப்புமிய ஒருவழி ஆக்கிட்டீங்க...
பாவம் ஜேன்...அவர டம்மிக்கு சேர்த்த ரம்மி கார்டு மாதிரி வெச்சிகிட்டு விளையாடாம
அவர மெயினா இறக்கி விடுங்க...
அரசியல்,சமூகம் சார்ந்த நக்கலும் இதில் தெறித்து விரவிக் கிடப்பது அருமை...

மூன்றாம் பகுதி வந்து நல்லா மொக்க போட வாழ்த்துகள்...
ஒரு கொசுவுக்கு இந்த சிங்கத்த சீன்டறதே வேலையா போச்சு எதிர்ப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 1:48 pm

நாற்பது பேர் படிச்சு பதிலைக் காணோமே - நல்லால்ல போலன்னு நெனச்சேன் ராரா.

இருங்க ஜேன் வந்து கலக்குவாரு சீக்கிரம்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jul 06, 2012 1:53 pm

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote: சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

அண்ணே...பின்னிப் பெடலெடுத்துப் பிரிச்சு மேஞ்சு நம்ம குப்புமிய ஒருவழி ஆக்கிட்டீங்க...
பாவம் ஜேன்...அவர டம்மிக்கு சேர்த்த ரம்மி கார்டு மாதிரி வெச்சிகிட்டு விளையாடாம
அவர மெயினா இறக்கி விடுங்க...
அரசியல்,சமூகம் சார்ந்த நக்கலும் இதில் தெறித்து விரவிக் கிடப்பது அருமை...

மூன்றாம் பகுதி வந்து நல்லா மொக்க போட வாழ்த்துகள்...
ஒரு கொசுவுக்கு இந்த சிங்கத்த சீன்டறதே வேலையா போச்சு எதிர்ப்பு

சிங்க பொம்மை அல்லது பொம்மை சிங்கம் எதுவாக இருந்தாலும் அதன் மீது கொசு முட்டை போடுவதை அந்த சிங்க பொம்மை/பொம்மை சிங்கம் எப்படித் தடுக்கும்...ஐயோ பாவம்...
ஜாலி ஜாலி ஜாலி

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 2:12 pm

யினியவன் wrote:
நாற்பது பேர் படிச்சு பதிலைக் காணோமே - நல்லால்ல போலன்னு நெனச்சேன்

.
அவசரபட்டு அதமாதிரி ஒரு தப்பான முடிவுக்கு போகாதிங்க யினியவன்
இங்க வீட்ல விருந்தினர்கள் வந்திருக்காங்க அதான் மொக்க போடமுடியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 2:21 pm

முரளிராஜா wrote:
ரா.ரா3275 wrote: சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

அண்ணே...பின்னிப் பெடலெடுத்துப் பிரிச்சு மேஞ்சு நம்ம குப்புமிய ஒருவழி ஆக்கிட்டீங்க...
பாவம் ஜேன்...அவர டம்மிக்கு சேர்த்த ரம்மி கார்டு மாதிரி வெச்சிகிட்டு விளையாடாம
அவர மெயினா இறக்கி விடுங்க...
அரசியல்,சமூகம் சார்ந்த நக்கலும் இதில் தெறித்து விரவிக் கிடப்பது அருமை...

மூன்றாம் பகுதி வந்து நல்லா மொக்க போட வாழ்த்துகள்...
ஒரு கொசுவுக்கு இந்த சிங்கத்த சீன்டறதே வேலையா போச்சு எதிர்ப்பு
கொசுன்னு பொசுக்குன்னு சொன்னது ராராவத் தானே முரளி? புன்னகை

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 06, 2012 3:04 pm

குரு சூப்பர் , தொடரட்டும் உங்கள் தகிடிதித்தம் சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 06, 2012 3:25 pm

ரா.ரா3275 wrote:சிங்க பொம்மை அல்லது பொம்மை சிங்கம் எதுவாக இருந்தாலும் அதன் மீது கொசு முட்டை போடுவதை அந்த சிங்க பொம்மை/பொம்மை சிங்கம் எப்படித் தடுக்கும்...ஐயோ பாவம்... ஜாலி ஜாலி ஜாலி
நம்ம சிங்கத்து மேல கரண்டி விழறதையே ஒன்னும் பண்ண முடியலியாம் - இதுல கொசு தானே விடுங்க ராரா. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 06, 2012 4:00 pm

யினியவன் wrote:
கொசுன்னு பொசுக்குன்னு சொன்னது ராராவத் தானே முரளி? புன்னகை

நம்ம இரண்டு பேரும் சிங்கம் யினியவன்
இப்ப கொசு யாருனு புரியுதா ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக