புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 2 Poll_c10 
95 Posts - 66%
heezulia

28 Posts - 19%
Dr.S.Soundarapandian

6 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

3 Posts - 2%
Balaurushya

2 Posts - 1%
T.N.Balasubramanian

ஆனந்திபழனியப்பன்

Sathiyarajan

1 Post - 1%
Safiya

இந்த மாத அதிக பதிவர்கள்

473 Posts - 52%

302 Posts - 33%

30 Posts - 3%

26 Posts - 3%

20 Posts - 2%
i6appar

16 Posts - 2%
Anthony raj

13 Posts - 1%

12 Posts - 1%
kavithasankar

6 Posts - 1%

5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 9:39 pm

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3

முரளி: என்ன ஜேன் எப்படி இருக்கு நம்ம விளம்பரத்துக்கு ரெஸ்பான்ஸ்?

ஜேன்: சூப்பர்ன்னா – இன்னிக்கு பகவதீன்னு ஒருத்தர வராறு – அவர இண்டெர்வ்யூ பன்னனும் நாம – அப்புறம் அட்மிஷன் குடுக்கரதா வேணாமான்னு டிசைட் பண்ணனும்

முரளி: வெரி குட் – அப்படியே இன்னிக்கு உனக்கும் ஒரு டெஸ்ட் ஜேன்

ஜேன்: அண்ணா எனக்கு டெஸ்ட்டா?

முரளி: ஆமா நீ எப்படி பசங்களுக்கு கிளாஸ் எடுக்கறேன்னு பார்க்கணும் – உலக தரத்துல நம்பர் ஒண்ணா வரப்போர இன்ஸ்டிட்யூட் வாத்தியார் சரி இல்லேன்னு பேச்சு வந்திடக் கூடாது பாரு

அந்த சமயத்தில ஒரு பய்யன் சைக்கிளை தட்டுத் தடுமாறி ஸ்டாண்ட் போட்டுட்டு ஒரு நாயி செயினப் போட்டு வண்டிய லாக் பண்ணிட்டு அப்படியே சீட்டையும் கழட்டி கையில வெச்சிட்டே வாசலில் நுழைந்தார்.

அட யாருன்னு இன்னுமா யோசிக்கிறீங்க? இந்த அளவுக்கு உஷாரா இருக்கறது நம்ம பகவதி தானுங்க.

பகவதி: சார் வணக்கம் இங்க பிரின்சிபால் ஜேன் இருக்காருங்களா?

முரளி: என்னது பிரின்சிபாலா? ஜேனா? அப்படி வேற சொல்லிட்டு திரியறானா?

ஜேன்: அண்ணே அப்படி இல்லன்னா

முரளி: சரி வீடு – வாப்பா தம்பி பேர் என்ன சொன்ன – ஆங் பகவதி

பகவதி: ஆங் பகவதி இல்லீங்கோ வெறும் பகவதி தான்

முரளி: சரிப்பா வெறும் பகவதி

பகவதி: வெறும் பகவதி இல்லீங்கோ

முரளி: ரொம்ப பேசாத – நா பேசறப்ப குருக்க பேசினா குருக்க வகுந்துடுவேன்

பகவதி: சரிங்க

முரளி: கொண்டா உன் சர்டிபிகேட்ட – பி இ – பாஸ் பண்ணிட்டியா?

பகவதி: பாஸ் பண்ணிடுவேங்க – ஜேன் தயவால – அதுக்கும் காசு குடுத்துட்டேங்க

முரளி: ஜேனை முறைத்துக் கொண்டே – எவ்ளோ வாங்கின ஜேன்?

ஜேன்: அண்ணா அத அப்புறம் பேசிக்கலாம் – பய்யன டெஸ்ட் பண்ணுங்க மொதல்ல

முரளி: தம்பி என்ன படிக்க வந்திருக்க?

பகவதி: இந்த புது கோர்ஸ்:

முகநக நட்பது நட்பன்று முகநூல்
வழி நட்பது நட்பு ன்னு

முரளி: ஓ அதுவா – அதுல எக்ஸ்பர்ட் நம்ம ஜேன் தான் – அவரு தான் டீச் பண்ணுவாறு. சரி உள்ள வாங்க – ஜேன் சாம்பிள் கிளாஸ் பார்த்துடுவோம் இன்னிக்கு – தம்பி பகவதி ரெடியா நீ?

பகவதி: ரெடிங்க

முரளி: அதுக்கு முன்னாடி இத சொல்லுப்பா – எதுக்கு சைக்கிள் சீட்ட கழட்டிட்டு வந்த?

பகவதி: ஊரு கெட்டுக் கெடக்குதுங்க – நாற்காலி ஆசை பிடிச்சவனுங்க சைக்கிள் சீட்ட கூட ஆட்டைய போட்டுர்ராணுங்க

முரளி: புத்தி ரொம்ப கூரா இருக்கே உனக்கு – ஆனா அதை எல்லாம் கிளாசுக்கு வெளிய வெச்சுக்க – இங்க காட்டூர வேலை எல்லாம் வேணாம்

ஜேன்: டேப்லட் பீசீய ஆண் பண்ணிட்டு முகநூல் பக்கத்துல சைன் இன் பண்ணிட்டே – பகவதி உனக்கு முகநூல் அக்கவுண்ட் இருக்கா? என்ன பேர்ல? எத்தன பேர்ல?

பகவதி: என் பேர்ல தாங்க – ஒண்ணே ஒண்ணுதாங்க

ஜேன்: முட்டாள் முட்டாள் அறிவு இருக்கா உனக்கு? முதலில் ரெண்டு மூணு பேர்ல – அஜால் குஜால் பேர்ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும் உனக்கு

பகவதி: எங்க அய்யா வெச்ச பேரே நல்லாருக்குங்க

ஜேன்: நீ இங்க எதுக்கு வந்த? ரெண்டு மூணு கர்ல் ப்ரெண்ட்ஸ் வேணூன்னு தான? அப்ப நா சொல்றத கேளு.

பகவதி: ஒகேங்க

ஜேன்: பேரை நீயே செலெக்ட் பன்னிக்கோ அப்புறம் – இப்ப சாம்பிள் கிளாஸ் எடுக்கறேன்

(முரளி ரெண்டு மூணு பேரு அவருக்கு யோசிக்க ஆரம்பித்த படியே – பரவாயில்லையே ஜேன் கைல நிறைய திறமை இருக்கேன்னு வியந்தார்)

ஜேன்: சரி இங்க பாரு இந்தப் பொண்ணு சோகமா ஒரு போஸ்ட் போட்டுருக்கு – இதுக்கு என்ன பண்ணுவ நீ?

பகவதி: லைக் பண்ணுவேன்

ஜேன்: பயித்தியமா நீ? அவளே சோகமா இருக்கா அத லைக் பண்ணினா உண்ண சீண்டும்மா அந்தப் பொண்ணு. இதுக்கு நீ வாட்ட்ட்ட்ட்ட்ட்ட் யா ன்னு போடணும். அவ்ளோ இழுத்து போட்டாதான் – அட இந்தப் பய்யனுக்கு நம்ம மேல இவ்ளோ அக்கறையான்னு ஒரு ஃபீலிங்க் வரும் – ஒகேயா?

பகவதி: சரிங்க

ஜேன்: அப்புறம் உன் போடோவ போட்டோஷாப்ல எடிட் பண்ணி போடணும் அப்பதான் செட் ஆகும். அப்பப்ப இங்க்லிஷ் பாட்டெல்லாம் போட்டு ஐ லவ் திஸ் ன்னு உன் பேஜ்ல போடணும். பீட்டரா இருந்தாதான் வேலைக்கு ஆவும்.

பகவதி: ஒகேங்க

ஜேன்: முரளின்னா சாம்பிள் போதூன்னா – பய்யனுக்கு இன்னிக்கே சொல்லி குடுத்துட்டா அப்புறம் வர மாட்டான்

முரளி: அதுவும் சரிதான் – சரி தம்பி அடுத்த வாரம் ஆரம்பிச்சிடலாம் கிளாசை

பகவதி: என் நண்பர்களை சேர்த்து விட்டா எனக்கு டிஸ்கவுண்ட் உண்டாங்க?

முரளி ஏதோ சொல்லப் போக – ஜேன் இடை மறித்து

ஜேன்: பகவதி – டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது – அடுத்த அட்வான்ஸ் லெவல் கோர்ஸ் உனக்கு ப்ரீ

(முரளி அப்படியே அசந்துட்டாறு நம்ம ஜேனோட வியாபார நுணுக்கத்தப் பார்த்து)

பகவதி: சரிங்க அப்ப நா கெளம்பறேன்

முரளி: தம்பி அந்த டேப்லட் பீசிய வெச்சிடுப்பா நவட்ட பாக்காத

பகவதி: சாரிங்க நா என்னோட சைக்கிள் சீட்டுன்னு நெனச்சேன்

வரவனுங்க நம்மள விட வெவரமாத் தான் இருக்கானுவ – ஸ்டுப்பிட் பெல்லோஸ் ன்னு நர நரன்னு பல்லைக் கடித்துக் கொண்டார் முரளி.

மற்றவை தொடரும் பின்னர்.....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 12:24 pm

ராஜா wrote: சூப்பருங்க வாவ் சூப்பர் , ஜேன் கிட்ட கேட்டு நானும் ஒரு முகநூல் கணக்கு தொடங்கணும்.
உங்களுக்கும் ஆசை விடலியா? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 1:59 pm

இரா.பகவதி wrote:
வாவ் சூப்பர் , ஜேன் கிட்ட கேட்டு நானும் ஒரு முகநூல் கணக்கு தொடங்கணும்.

அப்பிடினா நிங்க எனக்கு ஜூனியர் நான் உங்களை ரேக்கிங் பண்ணுவேன் ஜாலி ,
கேட்பரி குடுத்து உங்கள கவுத்துருவாறு.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 2:07 pm

இரா.பகவதி wrote:
யினியவன் wrote:
இரா.பகவதி wrote:
சூப்பருங்க

அவருக்கு தான் இந்த வேலை நல்லா தெரியுமே ஜாலி

சூப்பருங்க தொடருங்கள் அண்ணா

நெசமாவே ஜேன் அப்படித் தானா? புன்னகை

அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு குரு சோகம்

சரி சரி என்னதான் இருந்தாலும் ஜேன் நம்ம நண்பர்
அவர் இதமாதிரி ஆளுங்கறது வெளியே தெரியாம பாத்துக்குங்க

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 11, 2012 2:18 pm

அருமையான சிறப்பு சிரிப்பு வெடி அண்ணா.இங்க தனியா சிரிச்சுகிட்டே இருக்கேன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது .பயபுள்ள என் பாஸ் பாத்துட்டே இருக்கார். சோகம்
எனக்கு தெரியாத சில விஷயங்கள நீங்க வச்சிரிக்கிங்களே, சூப்பருங்க
நினைவிருக்கும் வரை நான் இதை மறக்க முடியாதுன்னு நினைக்கிறேன் நடனம் .மத்த படி : மிஸ்டர் குப்புமி (KITTTT) நிறுவனர் கொஞ்சம் அல்கன்ஜாரா குல்கா வேலைலாம் செய்யுறாரு.சைடுல ஒரு அட்மிஷனுக்கு இவ்ளோன்னு ஒரு அட்டவணை வெச்சு பணத்த அப்பாவி மாணவர்கள் கிட்ட புடுங்குராராம்.அவரை எதிர்த்து இங்க ஒரு மாணவர் பட்டாளமே புரட்சி வெறி பிடித்து அலையுது.ஆயா பஹா தான் தலைவர்ன்னு காற்றின் வழி செய்தி.....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 11, 2012 2:19 pm

ராஜா wrote:
இரா.பகவதி wrote:
வாவ் சூப்பர் , ஜேன் கிட்ட கேட்டு நானும் ஒரு முகநூல் கணக்கு தொடங்கணும்.
அப்பிடினா நிங்க எனக்கு ஜூனியர் நான் உங்களை ரேக்கிங் பண்ணுவேன் ஜாலி ,
தம்பி , வசூல்ராஜா படம் பாத்துருக்கியா நீயி உடுட்டுக்கட்டை அடி வ
:அடபாவி:
தொப்பி தொப்பி. சிப்பு வருது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 11, 2012 2:21 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:யினியவன் உங்கள் நகைச்சுவை கற்பனை மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது
மற்றபடி ஜேனை பற்றி சொல்லபட்ட விசயங்கள் அனைத்தும் உண்மை சிரி
இதில் எங்கள் குரு யினியவன் கதாபாத்திரத்தை காணவில்லையே சோகம்
நன்றி முரளி - ஜேன் போன எடுக்கலையே இன்னிக்கு.

அவரு அப்படித் தான்னு சொல்றீங்களா - அப்ப சரி.

எனக்கு ரோல் இல்ல முரளி.
.

மன்னிக்கணும் அண்ணா.நீங்க அழைத்த பொது வண்டி ஒட்டிக்கொண்டு இருந்தேன்.திரும்ப அழைக்க முடியா எண்ணிலிருந்து அழைத்தமைக்கு நன்றிகள்,உபயம்-முரளி பாபா.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 2:22 pm

இரா.பகவதி wrote:
தம்பி , வசூல்ராஜா படம் பாத்துருக்கியா நீயி

அண்ணே பாக்கலையே ஜாலி
அப்ப நீங்க கைய கழுவிட்டு வசூல் ராஜாவுக்கு கைய குடுங்க...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 11, 2012 2:25 pm

யினியவன் wrote:
இரா.பகவதி wrote:
தம்பி , வசூல்ராஜா படம் பாத்துருக்கியா நீயி

அண்ணே பாக்கலையே ஜாலி
அப்ப நீங்க கைய கழுவிட்டு வசூல் ராஜாவுக்கு கைய குடுங்க...
அய்யோ, நான் இல்லை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 11, 2012 2:33 pm

சூப்பர் அண்ணே சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 11, 2012 2:47 pm

ஜேன்: சரி இங்க பாரு இந்தப் பொண்ணு சோகமா ஒரு போஸ்ட் போட்டுருக்கு – இதுக்கு என்ன பண்ணுவ நீ?

பகவதி: லைக் பண்ணுவேன்

ஹ! ஹ! செம timing பஞ்ச்..! சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக