புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
117 Posts - 51%
heezulia
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
88 Posts - 38%
mohamed nizamudeen
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 2%
prajai
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
2 Posts - 1%
mini
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 0%
Ratha Vetrivel
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 0%
eraeravi
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
47 Posts - 45%
heezulia
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
45 Posts - 43%
mohamed nizamudeen
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%
Barushree
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புதிய கவிஞர்களே! Poll_c10புதிய கவிஞர்களே! Poll_m10புதிய கவிஞர்களே! Poll_c10 
1 Post - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கவிஞர்களே!

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Tue Jul 10, 2012 4:15 am

புதிய கவிஞர்களே!
நீங்கள் கவிதை எழுதும் போது; கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதுவதைப் பார்க்கிறேன்.

எடுத்துக்காட்டாக
கொதிக்கும் வெயிலில் நடந்து
கொண்டு தண்ணீருக்கும்
அலைந்து
கொண்டே நானும்
அக்கரைக்குப் போறேனே!

இதனைப் பார்த்தால் கவிதை இல்லை என்றே சொல்லலாம். ஒடித்து முறித்த வரிகளை ஒரே வரியாக ஒழுங்குபடுத்தினால் சிறந்த உரைநடையாகக் கருதமுடியும். இதனைக் கவிதையாக மாற்ற முயல்வோம்.

கொதிக்கும் வெயிலில் நடந்து கொண்டு
தண்ணீருக்கும் அலைந்து கொண்டே
நானும்
அக்கரைக்குப் போறேனே!

சொற்களை மாற்றாமல் வரிகளில் மாற்றம் செய்ததும் கவிதையாக மாறிய நுட்பம் என்ன? ஆமாம், ஒவ்வொரு வரியிலும் உணர்வு முட்டுகிறதே! அதாவது, ஒவ்வொரு வரியிலும் ஒரு வீச்சு அல்லது வெளிப்படுத்தும் ஒரு செயல் தென்படுகிறதே!
புதிய கவிஞர்களே! உங்கள் கவிதைகளில் இந்த நுட்பத்தைக் கையாளுங்களேன்.

உங்கள் கவிதை மேலும் சிறக்க...
நீங்கள் எதுகை, மோனை வரக் கவிதை ஆக்கலாம். இரண்டு சீரின்(சொல்லின்) முதலெழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் மோனை ஆகும்.

எடுத்துக்காட்டாக
மல்லிகாவின் மூக்கில் மின்னியது மூக்குமின்னியே!

இவ்வடியில் "ம்" குடும்ப எழுத்துகள் ஒவ்வொரு சீரின்(சொல்லின்) முதலெழுத்தாக அமைந்து மோனையாக வந்துள்ளது.

இரண்டு சீரின்(சொல்லின்) இரண்டாம் எழுத்து ஒரே எழுத்தாகவோ அதற்கொத்த இனவெழுத்தாகவோ பொருந்தி வருதல் எதுகை ஆகும்.

எடுத்துக்காட்டாக
படித்து முடித்தால் மீட்டுப்பார்

இவ்வடியில் படித்து, முடித்தால் ஆகிய சீர்களில்(சொல்களில்) குறிலடுத்து 'டி' அமைந்து எதுகையாக வந்துள்ளது. குறிலடுத்து அல்லது நெடிலடுத்து எதுகை அமைதலே சிறப்பாகும்.

இவ்வடிப்படைத் தகவலை வைத்து புதுக்கவிதை ஒன்று எழுதுவோமா? அப்படியாயின் ஒரு சூழலை நினைவில் மீட்போம். ஓராண் ஒரு பெண்ணை உள்ளத்தில் நினைத்ததும் இப்படியொரு கவிதை எழுதுவதாகக் கருதுக.

அன்பே! அழகே!
என்னைப் பார்த்ததும்
என்ன நினைத்தாயோ
எனக்குத் தெரியாது - ஆனால்
உனக்குத் தெரியாமலே
உன்னை நான் விரும்புகிறேன்...
உன்னால் முடிந்தால் - நீ
என்னை விரும்புவாயா!

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்.

உங்கள் யாழ்பாவாணன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Jul 10, 2012 12:22 pm

தகவலுக்கு நன்றிகள் கவிஞரே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 2:12 pm

அழகிய அறிவுரைக்கு நன்றி அண்ணா! மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 10, 2012 2:28 pm

புதிய கவிஞர்களே!
இனிவரும் காலங்களில் நீங்கள் கவிதை வரிகளை ஒடித்து முறித்து எழுதாமல் உணர்வைச் சுட்டும்; செயலை வெளிப்படுத்தும்; வீச்சான வரிகளாக எழுதுங்கள். பொருத்தமான இடத்தில் எதுகை, மோனை பாவிக்கலாம். எதுகை, மோனை பாவிக்கையில் கவிதைக்கு ஓசை நயம் பிறக்கும்.
புதிய கவிஞர்களே!
தங்கள் கவிதைகளில் காணப்படும் சிறுதவறுகளைத் திருத்தினால், கவிதை உலகில் உங்களை வெல்ல எவர் வருவார்
புதிய கவிஞர்களுக்கு பயன்படும் , அன்பான அறிவுரை

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue Jul 10, 2012 2:36 pm

சொன்ன விதத்திற்கும், சொல்லிய நேர்த்திக்கும் :வணக்கம்:

நன்றிகள்

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jul 10, 2012 7:11 pm

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 10, 2012 8:27 pm

அருமை அண்ணே சூப்பருங்க

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jul 11, 2012 4:39 am

கருத்துத் தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி.

உங்கள் யாழ்பாவாணன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jul 11, 2012 8:08 am

நன்றி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக