புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'துண்டு பீடி' விடு தூது...
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
இனி மழை-குளிர்காலங்கள் தங்கள் குடையை விரிக்கத் தொடங்கப் போகும் காலம் இது...
குளிர்-நடுக்கம் இரண்டும் இந்த வேளையில் எளிதாய்த் தவிர்க்க இயலாது...
என்னதான் போர்வை-கம்பளி-கத கத கதவடைப்பு-ஜன்னல் அடைப்பு என கடையடைப்பு போல
கவனமாக இருந்தாலும் குளிர் நடுக்கும் நமக்குள் வந்து நாற்காலிப் போட்டுக் கொள்ளும்...
இந்த சூழலில் நம் ஈகரை உறவுகள் சிலர் ஊட்டிக்கு ஓர் வித்தியாச அனுபவம் உணர வேண்டி
உல்லாசப் பயணம் மேற்கொண்டனர்...
அவர்களின் அனுபவ நிகழ்வே இந்தப் பதிவு...
பஸ்ஸில் பாதியில் இறங்கிக்கொண்ட அந்த அராத்துக் கூட்டத்தில்
'காமெடி கிங்' இனியவன்,'ஆயா' பகவதி,'கப்சா கடவுள்'முரளிராஜா,'தல' ராஜா,நாட்டாமை பாலாஜி என இத்தனைப் பேர் இருக்க...
ஆரம்பமானது அதகளக் கச்சேரி...
'ஆயா' பகவதி : அய்யா...குருவே...ஆசாடபூதியே...ஆதீனம் இல்லாமலே ஆசிரமம் அமைத்தவரே...
எங்கள் கொலவெறியே...இனியவரே...நடுக்கம் தாங்குல...நாக்கு வேற அரிக்குது...ஒரு சிகரெட் கெடைக்குமா?...
என்று கேட்க,அவரோ கோபத்தில் ஏகத்துக்கும் முறைக்க,
ஒன்றும் புரியாமல் ஆயாவின் ஆசை நாயகன் விழிக்க,
'ஆயா' பகவதி : இப்ப என்ன கேட்டேன்... எதுக்கு இப்படி 'இஷிக்கி'ப் போக முடியாமத் தவிக்கிற மாதிரி ஒரு ரியாக்சன்?...
இனியவன் : அடேய்...நானே ரெண்டு நாளா காதுல ஒளிச்சி வெச்சிருந்த கணேசா பீடிய காணோமேன்னு 'காண்டு'ல இருக்கேன்...இதுல உனக்கு சிகரெட் வேறயா?...சிகரெட்டு?...
சீக்ரெட் புரியாம பேசாத...
இதைப் பார்த்துக் கொண்டிருந்த முரளிராஜா நமுட்டுச் சிரிப்பை உதடுகளில் நடனமாட விட,
ரகசியத்தைக் கவனித்துக் கொண்டிருந்த,
பாலாஜி : தல...என்ன இது?...நம்ம கப்சா கடவுள்
கள்ளச் சிரிப்பா கசிய விடுறாரு?...
என்று ராஜாவிடம் கேட்க,
ராஜா : அட நீ வேற...எங்க ஊருக்கு வந்தப்ப எங்க தாத்தா வெச்சிருந்த அர சுருட்டையே
அப்படி லபக்கிட்டுப் போய்த் திருட்டுத் தனமா அடிச்சாரு...
பாலாஜி : எப்படி கண்டு பிடிச்சீங்க?...
ராஜா : தன்னோட பாதி சுருட்ட காணோம்னு எங்க தாத்தா செம படம் போட்டாரு...
சீன் தாங்க முடியாம ஆளாளுக்குத் தேடினோம்...அப்பத்தான் எங்க மாட்டுப் பட்டிக்கு பின்னாடி இருந்து
சுருட்டுக் 'கப்பு' தாங்க முடியாத அளவுக்கு வந்துச்சு...அங்க போய் பார்த்தா...
பாலாஜி : மாட்னாரா கப்சா கடவுள்?...
ராஜா : அட போப்பா...எங்க ஊரு கெழவி ஒருத்தி நம்ம முரளிக்கு சுருட்டுக் குடிக்கறதப் பத்திச்
சொல்லிக் கொடுத்துக்கிட்டிருந்தா...அப்படியே அசந்து போய் நின்னோம்...
பாலாஜி : அட பாவி...அவரு ஜெகஜ்ஜாலக் கில்லாடின்னுள்ள நெனைச்சேன்...
ஈகரைல எல்லாரையும் இந்த வாரு வாருராறேன்னு...
ராஜா : ம்ம்ம்க்கும்...சும்மா உள்ளல்லாயி...அவரு வீட்ல வட சாப்பிட கூட வாயத் தொறக்காத ஆளுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு...
இந்த உரையாடல் முடிவதற்குள்,பகவதியை இனியவன் துரத்திக்கொண்டு ஓட,
எல்லோரும் திரும்பி அதிர்ச்சியுடன் பார்க்க,
ஓடிக்கொண்டே, இனியவன் : டேய்..டேய்...நில்றா... துண்டு பீடிய தேடி எடுத்தது நானு...புடுங்கிட்டுப் போறது நீயா?...
பகவதி : குருவே...ரெண்டு இழுப்பு இழுத்துட்டுதான் தருவேன்...
என்று கூறிக்கொண்டே நிற்காமல் ஓட,
இனியவன் : மூணு மாசமா பல் வெளக்கலேனா அந்த வாய்ல காத்து பட்டா கூட கடும் விஷமா மாறிடும்டா தம்பி...சொன்னா கேள்டா...இந்த அண்ணன் பாவம்டா...
என்று துரத்தியபடி ஓட,
முரளிராஜா கைகளைத் தட்டியபடியும் கால்களை உதைத்த படியும் ஒரு மேட்டின் மீது நின்றபடி சந்தோஷமாய்க் கத்த,
ராஜாவும் பாலாஜியும் என்னவென்று புரியாமல் பார்க்க,
முரளிராஜா மீண்டு அதே இடத்தைப் பார்க்க,
ராஜா, பாலாஜி இருவரும் அங்கு சென்று பார்க்க,
அந்தச் சரிவில்...இனியவன்,பகவதியுடன் இன்னொருவனும் ஒரே துண்டு பீடி,துண்டு சுருட்டை மாறி மாறி இழுத்துப் புகைத்துக் கொண்டிருக்க,
ராஜா : அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...
ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,
பாலாஜி : அடப் பாவி...நம்ம ரா.ரா...
என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,
பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,
முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...
என்று பதற,
பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,
ஹாஹா...வென சிரித்தபடி,
ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...
என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,
ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!

வை.பாலாஜி wrote:கதை சொன்னதோட இல்லாம , அதுக்கு ஒரு நீதி சொன்னீங்க பாருங்க , நீங்க எல்லாம் நல்ல வரணும் , வருவே ..
ஆடி முடிஞ்சி ஆவணி வரட்டும் ...எல்லாம் டாப்பா வந்துடலாம் ...
நன்றி பாலாஜி ......
யினியவன் wrote:பாலாஜி அவருக்கு ஒரு பட்டம் குடுப்போமா?
நீதி காத்த பல் துலக்கா துண்டு பீடி ராவடி ராரா ன்னு....
இதை நான் வழிமொழிகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:பாலாஜி அவருக்கு ஒரு பட்டம் குடுப்போமா?
நீதி காத்த பல் துலக்கா துண்டு பீடி ராவடி ராரா ன்னு....
பட்டம் குடுத்து வெளக்காத பல்ல புடுங்கி வீதில போடுற திட்டமா இது?...
ரா.ரா3275 wrote:வை.பாலாஜி wrote:கதை சொன்னதோட இல்லாம , அதுக்கு ஒரு நீதி சொன்னீங்க பாருங்க , நீங்க எல்லாம் நல்ல வரணும் , வருவே ..
ஆடி முடிஞ்சி ஆவணி வரட்டும் ...எல்லாம் டாப்பா வந்துடலாம் ...
நன்றி பாலாஜி ......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர் நல்லா வருவாருவை.பாலாஜி wrote:கதை சொன்னதோட இல்லாம , அதுக்கு ஒரு நீதி சொன்னீங்க பாருங்க , நீங்க எல்லாம் நல்ல வரணும் , வருவே ..
நீங்க ஒழுங்கா தினமும் ஈகரைக்கு வாங்க தல
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
வை.பாலாஜி wrote:யினியவன் wrote:பாலாஜி அவருக்கு ஒரு பட்டம் குடுப்போமா?
நீதி காத்த பல் துலக்கா துண்டு பீடி ராவடி ராரா ன்னு....
இதை நான் வழிமொழிகின்றேன்
வழில என்ன பண்ணப் போறீங்க பாலாஜி?...வழியில அசிங்கம் பண்ணாம ஒழுங்கா டாய்லட்ட யூஸ் பண்ணுங்க...ரைட்?...
முரளிராஜா wrote:அவர் நல்லா வருவாருவை.பாலாஜி wrote:கதை சொன்னதோட இல்லாம , அதுக்கு ஒரு நீதி சொன்னீங்க பாருங்க , நீங்க எல்லாம் நல்ல வரணும் , வருவே ..
நீங்க ஒழுங்கா தினமும் ஈகரைக்கு வாங்க தல
ஒரு வாரம் வேலை அதிகம் , அதுக்காக இப்படி தாக்குறீங்களே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு உங்க ஒனறு மேல இருக்க அக்கறைல அப்பப்ப இப்படி உணர்ச்சி வசப்படுவாறு - கண்டுக்காதீங்க பாலாஜி.வை.பாலாஜி wrote:ஒரு வாரம் வேலை அதிகம் , அதுக்காக இப்படி தாக்குறீங்களே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜா : அது யாருயா 'அப்பு' கமல விட அவ்ளோ குள்ளமா ஒருத்தன்?...
ராஜாவின் குரல் கேட்டு அந்த மூன்றாம் உருவம் திரும்ப,
பாலாஜி : அடப் பாவி...நம்ம ரா.ரா...
என்று ஆச்சர்யத்தில் வாயைப் பிளக்க,
பகவதி அப்படியே மயங்கிச் சரிய,அதைத் தொடர்ந்து இனியவனும் சரிந்து விழ,
முரளிராஜா : அய்யய்யோ...என்னாச்சு?...
என்று பதற,
பள்ளத்தில் இருந்து மேலேறி வந்த ரா.ரா. முரளிராஜா அருகில் வந்து, அவர் முகத்தில் வெறும் வாயால் ஊத,அவரும் மயங்கிச் சரிய,
ஹாஹா...வென சிரித்தபடி,
ரா.ரா : பகவதியாச்சும் மூணு மாசமாத்தான் பல்லு வெளக்குல...
நானெல்லாம் மூணு வயசுல இருந்தே பல்பொடியோ பேஷ்டோ எதையும் என் பல்லு பக்கத்துலக் கூட காட்டுனது இல்ல...
என்று கூறி,ராஜா,பாலாஜி அருகில் வர,அவர்கள் தலை தெறிக்க ஓட,
ரா.ரா. காற்றில் ஊதிவிட,அந்த துர்நாற்றக் காற்றின் எஃபெக்டில் தூரத்தில் ஓடிக்கொண்டிருந்த ராஜாவும் பாலாஜியும் கூட மயங்கிச் சரிந்தனர்...
சூப்பர் சூப்பர் ..........கவிஞரே
வாய்விட்டு நல்லா சிரிச்சிட்டேன்
நீதி : என்னதான் பழகியவனாக இருந்தாலும் பல் விளக்காதவன் சகவாசம் பாழ் படுத்திவிடும்!
இது ரொம்ப நல்லா இருக்கு
யினியவன் wrote:அவரு உங்க ஒனறு மேல இருக்க அக்கறைல அப்பப்ப இப்படி உணர்ச்சி வசப்படுவாறு - கண்டுக்காதீங்க பாலாஜி.வை.பாலாஜி wrote:ஒரு வாரம் வேலை அதிகம் , அதுக்காக இப்படி தாக்குறீங்களே
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6