புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பதியில் 1 1/4 லட்சம் லிட்டர் மது கொட்டி அழிக்கப்பட்டது பீடி, சிகரெட், பாக்கு பொட்டலங்கள் மலை போல குவித்து தீ வைத்து எரிப்பு Poll_c10திருப்பதியில் 1 1/4 லட்சம் லிட்டர் மது கொட்டி அழிக்கப்பட்டது பீடி, சிகரெட், பாக்கு பொட்டலங்கள் மலை போல குவித்து தீ வைத்து எரிப்பு Poll_m10திருப்பதியில் 1 1/4 லட்சம் லிட்டர் மது கொட்டி அழிக்கப்பட்டது பீடி, சிகரெட், பாக்கு பொட்டலங்கள் மலை போல குவித்து தீ வைத்து எரிப்பு Poll_c10 
68 Posts - 45%
heezulia

65 Posts - 43%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
jairam

2 Posts - 1%
Ammu Swarnalatha

Jenila

Guna.D

1 Post - 1%
D. sivatharan

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 52%

68 Posts - 33%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதியில் 1 1/4 லட்சம் லிட்டர் மது கொட்டி அழிக்கப்பட்டது பீடி, சிகரெட், பாக்கு பொட்டலங்கள் மலை போல குவித்து தீ வைத்து எரிப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 30, 2012 11:29 am

திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்ட 1ற் லட்சம் லிட்டர் மது கீழே கொட்டி அழிக்கப்பட்டது. அதேபோல் பீடி, சிகரெட், போதை பாக்கு பொட்டலங்கள் போன்றவையும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

போதை பொருட்களுக்கு தடை

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில், மேல் திருப்பதி எனப்படும் திருமலையில் அமைந்துள்ளது.

ஏழுமலையான் கோவில் உள்ளதால் திருமலை பக்தி நகரமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணமாக திருமலையில் மாமிசம், மது, பீடி, சிகரெட், போதை பாக்கு, புகையிலை போன்ற 8 வகையான போதை பொருட்கள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன.

தீவிர கண்காணிப்பு

இந்த தடையை பற்றி அறியாத சிலர், போதை பொருட்களை திருமலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பது உண்டு. சமூகவிரோதிகள் சிலரும் தடை செய்யப்பட்ட பொருட்களை திருமலைக்கு கொண்டு சென்று, அங்கு கூடுதல் விலைக்கு விற்கும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகையவர்களை கண்டுபிடிப்பதற்காக, மலைப்பாதை தொடங்கும் அலிபிரி என்ற இடத்தில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த சோதனைச் சாவடியை கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

மலை போல் குவிந்தன

இவ்வாறு அலிபிரியில் சோதனை செய்யும்போது மாமிசம், மது பாட்டில்கள், பீடி, சிகரெட் மற்றும் போதை பாக்குகள் போன்றவை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். வாகன சோதனையில் சிக்கிய போதை பொருட்கள் அலிபிரி சோதனைச் சாவடி அருகே மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.

கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் மட்டும் திருமலைக்கு சென்ற 4 லட்சத்து 34 ஆயிரத்து 871 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அதில் 7 கிலோ ஆட்டு இறைச்சி, 111/2 கிலோ கோழி இறைச்சி மற்றும் 1 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் அளவுள்ள மது, 358 சிகரெட் பாக்கெட்டுகள், 378 பீடி கட்டுகள், 214 புகையிலை பாக்கெட்டுகள், 744 போதை பாக்கு பொட்டலங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கொட்டி அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட மது மற்றும் போதை பொருட்களை அழிக்கும் நிகழ்ச்சி அலிபிரியில் நடந்தது. இந்த பணியில் பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டனர். மது பாட்டில்கள் அனைத்தும் திறந்து தரையில் ஊற்றி அழிக்கப்பட்டன.

பீடி கட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள், புகையிலை மற்றும் போதை பாக்கு பொட்டலங்கள் ஆகியவை மலை போன்று குவித்து வைக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

தீவிர நடவடிக்கை

இந்த தகவலை, திருமலை - திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, "திருமலைக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லப்படுவது தீவிரமாக கண்காணிக்கப்படும். தொடர்ந்து இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 01, 2012 9:51 am

தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் எந்த சட்டம் கொண்டு வந்தாலும் அதை தடுப்பது கஷ்டமே.

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Jul 04, 2012 9:04 pm

நல்ல முயற்சி

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jul 05, 2012 2:06 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக