புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_m10அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவை வளர்க்க எளிய வழிகள்...


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 5:24 pm

First topic message reminder :

அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 27-intelligence-300


இந்த உலகத்தில் இவருக்குத் தான் அறிவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அறிவாளியாக, புத்திசாலியாக இருப்பர். அறிவு என்பது சிந்திக்கும் திறனையே குறிக்கிறது. எந்த சமயத்தில் எப்படி சிந்தித்தால் எப்படி வெற்றி கிட்டும் என்பதை சரியாக யார் சிந்தித்து அறிவை பயன்படுத்துகிறார்களோ அவர்களே புத்திசாலி மற்றும் மிகுந்த அறிவுள்ளவர்கள்.
உதாரணமாக ஒருவர் படிப்பில் கெட்டிக்காரராக, புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் அவர் விளையாட்டில் அவ்வாறாக இருக்க மாட்டார்கள். இவ்வாறு அறிவில் பல வகைகள் உள்ளன. அத்தகைய அறிவை அனைவரும் பெற வேண்டுமென்றால், அறிவை வளர்க்க ஒரு சில வழிகள் இருக்கிறது.

அறிவை வளர்க்க சில டிப்ஸ்....

1. நல்ல தூக்கம் மற்றும் போதுமான ஓய்வு அவசியம். இவற்றில் தூக்கம் மற்றும் ஓய்வு ஆகிய இரண்டும் ஒன்று அல்ல. ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூங்குகிறோம். ஆனால் அப்போது உடலானது ஓய்வு பெறுகிறது. ஆனால் அவ்வாறு தூங்கி எழுந்து புத்துணர்ச்சி அடையாமல் இருந்தால், எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அப்போது அறிவானது குறைவாகத் தான் இருக்கும். ஆகவே நல்ல தூக்கத்தின் மூலம் அறிவானது பெருகும்.

2. நிறைய பேர் வார இறுதியில் தூங்கி எழுந்திருக்கும் போது நீண்ட நேரம் கழித்து எழுந்திருப்பர். ஆனால் எழுந்ததும் நாம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பர். ஆனால் அப்படி எழுந்து உடற்பயிற்சி செய்ய நினைக்கும் நேரம் ஷூ ஆனது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் தேடி, அதையே கண்டு பிடிக்க போய் ஒரு நாளில் அரை நாள் போய்விடும். இந்த நேரத்தில் அவர்களது மூளையானது அந்த ஒரு ஷூவில் மட்டும் தான் இருக்கிறதே தவிர, வேறு எதையும் யோசிக்கவில்லை.
மேலும் சோம்பேறித்தனம் தான் அறிவை மழுங்க வைத்து நேரத்தை கழிக்கிறது. எப்படியெனில் நீண்ட நேரம் தூங்குவதால் சோம்பேறித்தனம் தான் அதிகரிக்கும். ஆகவே அத்தகைய நீண்ட நேர தூக்கமானது அறிவை அப்போது மழுங்க வைத்துவிடுகிறது. ஆகவே அவ்வாறு மழுங்காமல் ஸ்டாமினா அதிகரிக்க தினமும் எழுந்து சுறுசுறுப்பாக 'ஜாக்கிங்' செய்ய வேண்டும். இதனால் அறிவானது பெருகும்.

3. தொலைக்காட்சியில் தேவையில்லாத நிகழ்ச்சிகளைப் பார்த்து அறிவை மழுங்க வைக்கின்றனர். மேலும் ஒருசில நிகழ்ச்சிகளுக்கு அடிமையே ஆகிவிடுகின்றனர். மூளையானது ஒரு கத்தி போன்றது. அதை பயன்படுத்தாவிட்டால் கூர்மையை இழந்துவிடும். ஆகவே அறிவுக்கு வேலை கொடுக்கும் நிகழ்ச்சிகளை வேண்டுமென்றால் காணலாமே தவிர, அறிவை மழுங்கச் செய்யும் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டாம்.

4. இன்றைய காலத்தில் நிறைய பேர், எடை குறைய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சாப்பிடாமலே இருக்கின்றனர். ஆகவே இத்தகையவற்றை நினைவில் கொள்ளாமல், நன்கு உண்டால் தான் மூளையானது கத்திப் போல் நன்கு வேலை செய்யும். மேலும் நட்ஸ், தானியங்கள், முட்டை மற்றம் கடல் உணவுகள் போன்றவை மூளையை வளர்க்கும் உணவுகள் ஆகும். மேலும் இவை அனைத்தும் உடலுக்கு ஏற்ற, உடல் எடையை அதிகரிக்காத உணவுகளும் கூட.

5. நன்கு விளையாட வேண்டும். மூளையை நன்கு சுறுசுறுப்பாக, கூர்மையாக வைத்துக் கொள்ள யோசிக்கும் வகையில் இருக்கும் விளையாட்டுகளை விளையாட வேண்டும். உதாரணமாக செஸ், வார்த்தை விளையாட்டு, மெமரி கேம்ஸ் போன்றவற்றை விளையாடுவதன் மூலமும் அறிவை வளர்க்கலாம்.

இவ்வாறெல்லாம் பின்பற்றுங்கள் மூளையானது சுறுசுறுப்போடு இருப்பதோடு, அறிவும் கூர்மையடையும்.

நன்றி போல்டு ஸ்கை



சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed Jun 27, 2012 6:12 pm

யினியவன் சிங்கம் என்ன சொல்றார்னு புரியலையா?
ஏற்கனவே தான் என் அறிவு ஓவரா வளந்துடுச்சே அதனால எனக்கு சம்பந்தம் இல்லாத விசயம்னு சொல்றார் ஒன்னும் புரியல
ovaraa yosikkaathinga moola sidela vaziyuthu



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:12 pm

முரளிராஜா wrote:யினியவன் சிங்கம் என்ன சொல்றார்னு புரியலையா?
ஏற்கனவே தான் என் அறிவு ஓவரா வளந்துடுச்சே அதனால எனக்கு சம்பந்தம் இல்லாத விசயம்னு சொல்றார் ஒன்னும் புரியல
நா தெரிஞ்சு போச்சான்னு தான கேட்டேன் - இருக்கு இல்லேன்னு சொன்னேனா? இருப்பதும் இல்லாததும் அவரவர் பார்வையிலேன்னு நான் நம்பறேன். புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 27, 2012 6:13 pm

யினியவன் wrote:
முரளிராஜா wrote:(அ)சிங்கம் , யினியவன்,ஜேன் உங்களுக்கெல்லாம் ஒரு விசயம் சொல்றேன் - நீங்க அறிவை வளர்க்க இவ்வளவு கஷ்ட்டபட வேண்டாம்
என் கூட பழகினாலே போதும் உங்க அறிவு கண்ணாபிண்னானு வளர ஆரம்பிச்சுடும் ஒன்னும் புரியல
நான் அகிம்சாவாதி - ஓவரா வளர்ந்து பக்கத்துல இருக்கறவங்கள குத்திடும் - அதுனால வேண்டாம்...

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:13 pm

ராஜா wrote:அலோ எச்சுச்சுமி கொலவெறி & கோ இது அறிவை வளர்க்குறது எப்படி என்கிற பதிவு, அறிவை உருவாக்குறது எப்படி என்கிற பதிவு கிடையாது.
உங்கள தோட்டம் வளர்ப்பது எப்படீன்ற செக்ஷன்ல தேடுறாங்க.... புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:16 pm

முரளிராஜா wrote:யினியவன்
இவரை கூப்பிடலையாம் அந்த பொறாமை ஒன்னும் புரியல
முரளி நம்ம ராஜா -

இல்லாத கூட்டத்துக்கு தானைத் தலைவர்
இருக்கும் கூட்டத்துக்கு அடிமட்டத் தொண்டர்...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:18 pm

யினியவன் wrote:
நான் அகிம்சாவாதி - ஓவரா வளர்ந்து பக்கத்துல இருக்கறவங்கள குத்திடும் - அதுனால வேண்டாம்...
ஆரம்பத்தில் இருந்தே இப்படி சொல்லி சொல்லி உங்க அறிவை நீங்க வளரவே விடல சோகம்


சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jun 27, 2012 6:19 pm

ஆமா... என்ன நடக்குது இங்க...



அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 154550அறிவை வளர்க்க எளிய வழிகள்... - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 27, 2012 6:21 pm

சார்லஸ் mc wrote:ஆமா... என்ன நடக்குது இங்க...
உங்களுக்கு சம்பந்தமில்லாத விசயம் நடக்குது
தலைப்பை பாத்துட்டுமா உள்ள வந்திங்க
ஓ என்னை தேடிட்டு வந்திங்களா? சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:22 pm

சார்லஸ் mc wrote:ஆமா... என்ன நடக்குது இங்க...
சார்லஸ் நம் மூத்த நண்பர் குப்புமி - அறிவை வளர்க்க அறிவிலிகள் நம் சார்பாக ஸ்பெஷல் கிளாஸ் நடத்துறாராம் - வாங்க வந்து உள்ளதையும் கெடுத்துகுங்க... புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 27, 2012 6:24 pm

முரளிராஜா wrote:ஆரம்பத்தில் இருந்தே இப்படி சொல்லி சொல்லி உங்க அறிவை நீங்க வளரவே விடல சோகம்
ஆளும் வளரல, அறிவும் வளரல இதுதாண்டா தளர்சின்னு பட்டுக் கோட்டையார் மாதிரி பாடத் தான் முடியும் முரளி இனி...




Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக