புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_c10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_m10அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jun 23, 2012 12:23 pm

First topic message reminder :

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் — தீர்க்க   அரசு நடவடிக்கை எடுக்குமா?  - Page 2 57564144623581872800711

அரபு நாடுகளில் நம்மவர்கள் படும் துன்பம் சகிக்க முடியாத ஒன்று...! இந்தியாவில் பெரிய தொகை கட்டி அரபு நாடுகளில் வேலைக்கு வரும் இவர்களில் பலர் நம் நாட்டில் கூலி வேலை செய்து ஈட்டும் பணத்தை விட குறைவாகவே சம்பளமாகப் பெறுகின்றனர் என்பது வேதனையான செய்தி...! முன்பு, இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசு "பிலிப்பைன்ஸ் நாட்டைப் போல'' ஒரு திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு வளைகுடா நாடுகளில் வேலை பார்க்க, அந்நாடு ரூ.16 ஆயிரம் குறைந்த பட்ச சம்பளமாக நிர்ணயித்துள்ளது. அது போல, இந்தியத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவும், வேலை நேரம், விடுமுறைகளை வரையறுக்க சவுதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரசு குடியரசு, கத்தார், பக்ரைன், ஏமன், குவைத் மற்றும் சிரியா,லெபனான் போன்ற நாடுகளை வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, மத்திய அரசு முன் வந்தால் தான், வெளிநாட்டில் கொத்தடிமையாகும் இந்தியர்களின் நிலை மாறும். இனிமேலாவது மத்திய அரசு அரபு நாட்டு இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்... இதை அரபுநாட்டில் உயர் பதவி வகிக்கும் நம் இந்தியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்... நாம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற சுயநலப்போக்கு இல்லாமல் நம் சகோதரர்களின் துன்பங்களைக் களைவதில் நம் அனைவருக்குமே பங்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்...! இந்தக் கருத்தை நீங்களும் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...! நன்றி .. பிரேம்நாத்...!



செந்தில்குமார்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jun 24, 2012 9:28 am

புழலில் இருக்கும்போதே இப்படி இருக்கீங்களே....இன்னும் வெளிய நல்லபடியா உங்களை நடமாட விட்டா இந்திய நாட்டின் அப்பாவி மக்கள் தொகை பாதியாக குறைந்துவிடாதா?
அதெல்லாம் இருக்கட்டும்.....அடிச்ச பணத்துல முரளி அண்ணாவுக்கு கொடுத்தது போக எவ்வளவு மிச்சம் இருக்கு?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:31 am

நான் அப்பாவியா இருந்த நாலதான் உள்ள இருக்கேன் தெரியுமா?

அன்னிக்கு எம்ஜியார் கணக்கு கேட்டாரு - அவர சிஎம் ஆக்கினாங்க மக்கள்.

நானும் முரளிட்ட கணக்கு கேட்டேன் - என்ன உள்ளார வெச்சிட்டாங்க அதி.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jun 24, 2012 9:36 am

யினியவன் wrote:நான் அப்பாவியா இருந்த நாலதான் உள்ள இருக்கேன் தெரியுமா?
அன்னிக்கு எம்ஜியார் கணக்கு கேட்டாரு - அவர சிஎம் ஆக்கினாங்க மக்கள்.
நானும் முரளிட்ட கணக்கு கேட்டேன் - என்ன உள்ளார வெச்சிட்டாங்க அதி.
எங்க போனாலும் நண்பனையும் கூட்டிக்கிட்டு போகணும்ன்னு கூட உங்களுக்கு தெரியலையே? இதுவே முரளி அண்ணாவா இருந்தா உங்களை விட்டுட்டு அவர் மட்டும் ஜெயில் கம்பிகளை எண்ண போயிருப்பாரா? உங்களுக்கு நட்புன்னா என்னன்னு தெரியலை......முரளின்னா என்னன்னு தெரியலை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:46 am

அதுனால தான் நான் அப்பாவி - நீங்களாவது என்ன நம்புறீங்களே...




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jun 24, 2012 9:55 am

யினியவன் wrote:அதுனால தான் நான் அப்பாவி - நீங்களாவது என்ன நம்புறீங்களே...
படுபாவின்னு உங்களை முரளி அண்ணா திட்டிக்கிட்டு இருக்காரு.....அப்பாவியாம் அப்பாவி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 24, 2012 9:57 am

அதி wrote:படுபாவின்னு உங்களை முரளி அண்ணா திட்டிக்கிட்டு இருக்காரு.....அப்பாவியாம் அப்பாவி
அப்பாவியா இருந்ததால நீ படு பாவின்னு சொல்றாரு...




Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக