புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_m10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_m10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10 
3 Posts - 7%
heezulia
போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_m10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_m10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_m10போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீஸ் கமிஷனரிடம் நடிகர், நடிகைகள் புகார்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 06, 2009 11:54 pm

சென்னை : ""நடிகர், நடிகைகள் மீதான அவதூறு செய்திகளை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும்,'' என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தினார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நேற்று பிற்பகல் வந்தார். சங்கத்தின் பொதுச் செயலர் ராதாரவி, நடிகர்கள் எஸ்.வி.சேகர், விஜயகுமார், முரளி, மயில்சாமி, சின்னி ஜெயந்த் மற்றும் நடிகைகள் மஞ்சுளா, சீதா, நளினி, அஞ்சு, குயிலி, பாத்திமா பாபு, ஸ்ரீப்ரியா அவரது கணவர் ராஜ்குமார் வந்திருந்தனர். போலீஸ் கமிஷனரை சந்தித்துவிட்டு வெளியே வந்த சரத்குமார், கமிஷனரிடம் அளித்த புகார் மனுவை நிருபர்களிடம் வாசித்துக் காண்பித்தார்.


தொடர்ந்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் நடிகை புவனேஸ்வரி, விபசார தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட செய்திகள் கடந்த 3ம் தேதி மாலை பத்திரிகைகளிலும், மறுநாள் காலை பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தது. அவரது வாக்குமூலத்தில், பல நடிகைகள் விபசார தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்ததாக, செய்திகள் வெளியாகி இருந்தன. இது பற்றி போலீஸ் கமிஷனரிடம் நாங்கள் கேட்டோம்.


அது போன்ற எவ்வித வாக்குமூலத்தையும் நடிகை புவனேஸ்வரி கொடுக்கவில்லை என கமிஷனர் உறுதியாக தெரிவித்துள்ளார். பத்திரிகைகளில் வந்த செய்திகள் தவறானவை என தெரியவந்துள்ளது. அதுபோன்ற செய்தியால் நடிகர், நடிகையர் குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முதல்வர் கருணாநிதி ஆட்சியில் இதுபோன்ற பிரச்னை எங்களுக்கு போலீஸ் தரப்பில் இருந்து ஏற்பட்டுள்ளது வருந்தத்தக்கது.


வரும் 7ம் தேதி (நாளை) மாலை 6 மணிக்கு, நடிகர் சங்க கட்டடத்தில், நடிகைகளை பற்றி தவறாக எழுதிய பத்திரிகைகளைக் கண்டித்து, கண்டனக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதில், நடிகர், நடிகைகள் தவறாமல் பங்கேற்க வேண்டும். நடிகர் சங்கத்தின் மூலம் நாங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்கிய கமிஷனர், அதை சட்ட நிபுணருக்கு அனுப்பி அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். நடிகைகளை விமர்சித்து அவதூறாக செய்திகள் வெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சரத்குமார் பேட்டியளித்தார்.

mussab
mussab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Postmussab Tue Oct 13, 2009 12:58 pm

ஐயோ! இது என்னங்க? புது விளையாட்டா இருக்கு. இது விளையாட்டுச் செய்திகள் பக்கம்தானா? அல்லது நான்தான் மாறி வந்துட்டேனா?

ஒன்னுமே புரியல்லையே!!!!!!!!
யாரங்கே! என்ன இது?
யாரையாவது கைது செய்யுங்கள். ம்ம்ம் சீக்கிரம்.....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக