புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலாய் கசிந்துருகி...
Page 1 of 1 •
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து அம்பிகாபதி அமராவதி வழியாய் வந்து
உனக்குள்ளும் எனக்குள்ளும் விழுந்து விட்ட அந்த சின்னஞ்சிறு
காதல் விதை எத்தனை விரைவில் விருட்சமாகி விட்டது தெரியுமா?
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்து வந்தததில்லையடி நம் காதல்.....
விழியில் விழுந்து இதயம் நுழைந்து
உயிரில் கலந்த உறவு தோழி நம் காதல்......
உன் கண்ணிசைவிற்காய் காலம் காலமாய் நான்
காத்துக் கிடந்த இரகசியம் தெரியுமா உனக்கு?
ஒரு புன்னகையால் பொழுது புலர்ந்தது
முதல் என்னை பரிதவிக்க விட்டவளே!
உன் நகம் பார்த்த ஞாபகம் கூட
எனக்குள் நம்பிக்கை விதைத்திருக்கிறதடி......
கவிதை கூட காயப்படுத்துமா?
ஆனால் கவிதையாய் வந்த உன் வார்த்தைகள் என்னை
வதைத்திருக்கிறது தெரியுமா?
உனக்காக என் கண்கள் பிரசவித்த கண்ணீரையும்
இதயம் பிரசவித்த கவிதைகளையும் பற்றி
என் தலையணையைக் கேள்......!
கதை கதையாய் சொல்லும்........
காதல் கடிதம் எழுதிக் கொள்பவர்களையும்........
எச்சில் இனிப்புகளை ருசி பார்ப்பவர்களையும்.......
பரிசுப் பொருட்களை பரிமாறிக் கொள்பவர்களையும்.......
மணிக்கணக்காய் அர்த்தமின்றி கிசுகிசுத்து
கொண்டிருப்பவர்களையும்.........
நான் காதலர்களாய் அங்கீகரித்ததில்லை.
ஆனால்.....
காதலிக்கத் தொடங்கிய பின்பு செடியில்
பூத்த மல்லிகையை பறிக்காமல் பார்த்து கொண்டிருந்து
சாயங்காலத்தில் அது வாடிப் போகையில் வருத்தப்பட
கற்றுக் கொண்டேன்......
நடுநிசி உறக்கத்தில் என்னைக் கடித்த எறும்பை நசுக்காமல் எடுத்து
தரையில் நகர விட கற்றுக் கொண்டேன்....
நந்தவனத்து பூ ரசிக்கையில் எனை அறியாது
என் கைபட்டு சிதைந்து போன பட்டாம்பூச்சியின் சிறகுகளுக்காய்
துக்கம் அனுசரிக்க கற்றுக் கொண்டேன்.....
புல்தரை புற்களுக்கு வலிக்குமே என்று பூட்ஸ் கழற்றி நடக்கக் கற்றுக்
கொண்டேன்.....
அறுந்து விழுந்த பல்லி வாலை பத்திரமாய்
அடக்கம் செய்ய கற்றுக் கொண்டேன்....
இத்தனையும் நான் கற்றுக் கொள்ள எனக்குள் தூண்டுதலாய்
இருந்தவள் நீ....நீ...நீ.....
எனக்குள் கனவுகள் விதைத்தவளே! கவிதைகள் வளர்த்தவளே!
உனக்காக என்னுள் நான் ஒரு தோட்டம் வளர்க்கிறேன்.......
அந்த தோட்டம் மிக மிக மிக அழகானது .... பச்சை செடிகளும்
பசுங்கொடிகளும் சிரிக்கும் சின்னஞ்சிறு சித்திர பூஞ்சோலை
அந்த தோட்டம்.....
அந்த தோட்டத்தில் நான் யாரையும் அனுமதிப்பதில்லை, அதனால்
இந்த ஊர் முழுமைக்கும் என் மேல் தீராத கோபம்.
அந்த தோட்டத்தில் என்னவெல்லாம் இருக்கிறது தெரியுமா? கொஞ்சம்
காதை கொடேன்.... உனக்கு மட்டும் ரகசியமாய் சொல்கிறேன்.
உன் உதட்டை உருகவைக்கும் ரோசாப்பூ.....
உன் கண்களை ஞாபகப் படுத்தும் சூரியகாந்திப் பூ.......
உன் சிரிப்பை நினைவுறுத்தும் பாரிஜாதப் பூ.....
உன் நடையை நினைவூட்டும் அசையும் கொடிகள்....
உன் இமையை நினைவூட்டும் பட்டாம் பூச்சிகள்....
சித்திரமே....! செந்தமிழே..! செவ்வான சிரழகே......!
அந்த தோட்டம் முழுமையும் செடிகளாய் கொடிகளாய்..... மலர்களாய்
..... நீ தான்..... இருக்கிறாய்.
அந்த தோட்டத்திற்கு நான் என் உதிரத்தால் நீர் பாய்ச்சி...
வியர்வையால் உரம் போடுகிறேன்....
உன் தாவணியை வாரிக்கொண்டு போன அந்த தென்றலோடு கூட நான்
போர் தொடுத்திருக்கிறேன்.... உன்னை தொட்ட தாவணியை தொட
அதற்கு உரிமையில்லை என்பதற்காக....
அப்படி இருக்கையில் முழுமையாய் நீ மட்டுமே நிறைந்திருக்கும்
அந்த தோட்டத்தில் மற்றவர்களை எப்படி என்னால் அனுமதிக்க முடியும்....?
இது ஏன் இந்த ஊருக்கு புரிய மாட்டேன் என்கிறது......?
எனக்காக நீயும்.... உனக்காக நானும் வாழ்ந்த அந்த நாட்கள்
இன்னமும் சரித்திரமாய் என் நெஞ்சச்சுவடுகள் நிற்கிறது தோழி....!
உன் பாவாடை சரசரப்பை கூட துல்லியமாய் புரிந்து கொள்ள
முடிந்த எனக்கு அந்த நாள் சம்பவம் மட்டும் புரியவே இல்லை....
கம்மக்காட்டோரம்... கருவேல மரத்தடியில் என்னை காத்திருக்க
சொல்லிவிட்டு ... அந்த கம்மானூர் காரன் கட்டின தாலியோட
காணாம போயிட்டியே ... என்னை கண்டுக்காம போயிட்டியே...!
அது மட்டும் ஏனென்று இன்று வரைக்கும் எனக்கு புரியவே
இல்லையடி .....!
இப்ப ஊர்ல எல்லாரும் சொல்றாங்க நான் என் தோட்டத்தை திறந்து
விடணும்னு ...
அது எப்படி முடியும்...?
உனக்குள் நானும் .... எனக்குள் நீயும் ... புதைந்து போன நாட்களின்
நினைவாய் ஒரு கல்லறை கட்டி வைத்திருக்கிறேன்....
அந்தக் கல்லறையில் தான் ...
உன் காதலும் ...
என் காதலும் ...
நம் காதலாய் ... நிம்மதியாய் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
அந்த சுகமான நித்திரையை கலைக்க என்னால் முடியாது....
இன்றைக்கு மட்டுமல்ல ...
என்றைக்குமே அந்த தோட்டம் .....
எனக்கு.... எனக்கு மட்டும்தான் சொந்தம்.
நன்றி கூடல் ..........

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்வுக்கு நன்றி நண்பா
நல்லவேளை தப்பிச்சோம்னு சந்தோசபடாம வருத்தபட்டுகிட்டு இருக்கீங்க

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1