புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
அடி - Page 2 Poll_c10அடி - Page 2 Poll_m10அடி - Page 2 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி


   
   

Page 2 of 2 Previous  1, 2

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Tue Jun 12, 2012 6:48 pm

First topic message reminder :

அன்பர்களே ,

"அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவுவதில்லை ", இந்த முதுமொழிக்கு அர்த்தம் என்ன?



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 9:13 am

ஜேன் செல்வகுமார் wrote:
மகா பிரபு wrote:நம் மனைவி நம்மை அடித்து உதைத்தாலும், நமக்கு உதவுவது போல, அண்ணன் தம்பிகள் உதவ மாட்டார்கள். சிரி
எவ்ளோ பெரிய தத்துவத்த ரெண்டே வரில சொல்லிடீங்க.
ஆறுதல்
தயாராவுங்க.,
நன்றி ஜேன் அண்ணா. ஜாலி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:27 am

மகா பிரபு wrote:
யினியவன் wrote:
மகா பிரபு wrote:நம் மனைவி நம்மை அடித்து உதைத்தாலும், நமக்கு உதவுவது போல, அண்ணன் தம்பிகள் உதவ மாட்டார்கள். சிரி
இவ்ளோ நாள் எப்படிங்க இந்த மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகாம இருந்தது? புன்னகை
உண்மையில் முரளி அண்ணன் மற்றும் உங்கள் அனுபவம் தான் இதற்கு காரணம்.. ஒன்னும் புரியல
இந்த விளக்கம் இப்ப ரொம்ப முக்கியம் ஒன்னும் புரியல

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 10:31 am

முரளிராஜா wrote:இந்த விளக்கம் இப்ப ரொம்ப முக்கியம் ஒன்னும் புரியல
உண்மையை சொல்ல தயங்க கூடாதுன்னு மேலிடம் உத்தரவு போட்டாச்சு.. ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:32 am

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:இந்த விளக்கம் இப்ப ரொம்ப முக்கியம் ஒன்னும் புரியல
உண்மையை சொல்ல தயங்க கூடாதுன்னு மேலிடம் உத்தரவு போட்டாச்சு.. ஒன்னும் புரியல
திருமணத்துக்கு முன்பே உத்தரவெல்லாம் போட ஆரம்பிச்சாச்சா பைத்தியம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 10:34 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:இந்த விளக்கம் இப்ப ரொம்ப முக்கியம் ஒன்னும் புரியல
உண்மையை சொல்ல தயங்க கூடாதுன்னு மேலிடம் உத்தரவு போட்டாச்சு.. ஒன்னும் புரியல
திருமணத்துக்கு முன்பே உத்தரவெல்லாம் போட ஆரம்பிச்சாச்சா பைத்தியம்
சோகம் சோகம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 13, 2012 10:38 am

மகா பிரபு wrote: சோகம் சோகம்
என் தம்பிக்கு இதுக்கெல்லாம் கலங்க கூடாது
அப்புறம் இந்த அண்ணனுக்குதான் அசிங்கம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 13, 2012 10:40 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote: சோகம் சோகம்
என் தம்பிக்கு இதுக்கெல்லாம் கலங்க கூடாது
அப்புறம் இந்த அண்ணனுக்குதான் அசிங்கம்
அப்படியே ஆகட்டும் அண்ணா. ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 11:05 am

யினியவன் wrote:
முரளிராஜா wrote:யினியவன் தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்குதான்னு நினைச்சு வாங்கிட்டு போகலாம்னு வந்திங்களா ஜாலி
நம்ம ரெண்டு பேருக்கும்ன்னா - டைட்டில் தர்ம அடி ன்னு இருக்குமே முரளி...
நீங்க copyright செய்யப்பட்டுள்ள வார்த்தைகளை உபயோகித்ததாக தர்மா அண்ணனிடம் இருந்து எனக்கு கடுமையான மின்னஞ்சல் வந்துள்ளது , இந்த தர்ம அடி என்ற வார்த்தை முழுக்க முழுக்க தர்மா அண்ணனுக்கு தான் சொந்தமாம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jun 13, 2012 11:29 am

ராஜா wrote:நீங்க copyright செய்யப்பட்டுள்ள வார்த்தைகளை உபயோகித்ததாக தர்மா அண்ணனிடம் இருந்து எனக்கு கடுமையான மின்னஞ்சல் வந்துள்ளது , இந்த தர்ம அடி என்ற வார்த்தை முழுக்க முழுக்க தர்மா அண்ணனுக்கு தான் சொந்தமாம்.
இது வேற பிரச்சினையா? தர்மத்தின் தலைவன் தர்ம அடி தர்மா சுவாமிகள முதலில் இங்க ஒழுங்கா வந்து வாங்கிக்கிறத ரெகுலரா வாங்கிட்டு போவ சொல்லுங்க முதலில்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 13, 2012 11:48 am

யினியவன் wrote:இது வேற பிரச்சினையா? தர்மத்தின் தலைவன் தர்ம அடி தர்மா சுவாமிகள முதலில் இங்க ஒழுங்கா வந்து வாங்கிக்கிறத ரெகுலரா வாங்கிட்டு போவ சொல்லுங்க முதலில்.
அதுக்கு தான் நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருக்குறோம் , ஆள் கையில் சிக்க மாட்டேண்கிறார் சிரி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக