புதிய பதிவுகள்
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 10:29

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:26

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
27 Posts - 46%
heezulia
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
27 Posts - 46%
heezulia
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
26 Posts - 44%
mohamed nizamudeen
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
3 Posts - 5%
Anthony raj
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
அடி Poll_c10அடி Poll_m10அடி Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடி


   
   

Page 1 of 2 1, 2  Next

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Tue 12 Jun 2012 - 20:18

அன்பர்களே ,

"அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவுவதில்லை ", இந்த முதுமொழிக்கு அர்த்தம் என்ன?



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jun 2012 - 20:22

நாமளே அடி எடுத்து வைத்து நம் வேலையை செய்வதைப் போல்
அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள் என்று சொல்றாங்க போல...

தன் கையே தனக்கு உதவி மாதிரி...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 12 Jun 2012 - 20:24

யினியவன் wrote:நாமளே அடி எடுத்து வைத்து நம் வேலையை செய்வதைப் போல்
அண்ணன் தம்பியும் உதவ மாட்டார்கள் என்று சொல்றாங்க போல...

தன் கையே தனக்கு உதவி மாதிரி...
யினியவன்
தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்குதான்னு நினைச்சு வாங்கிட்டு போகலாம்னு வந்திங்களா ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jun 2012 - 20:27

முரளிராஜா wrote:யினியவன்
தலைப்பை பார்த்தவுடன் உங்களுக்குதான்னு நினைச்சு வாங்கிட்டு போகலாம்னு வந்திங்களா ஜாலி
நம்ம ரெண்டு பேருக்கும்ன்னா - டைட்டில் தர்ம அடி ன்னு இருக்குமே முரளி...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jun 2012 - 20:31

வாய் நோக / தேய வேலை வாங்கறத விட
கால் நோக / தேய வேலை செஞ்சுடலாம்ன்னு கூட சொல்லுவாங்க...





மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 12 Jun 2012 - 21:06

நம் மனைவி நம்மை அடித்து உதைத்தாலும், நமக்கு உதவுவது போல, அண்ணன் தம்பிகள் உதவ மாட்டார்கள். சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 12 Jun 2012 - 21:09

மகா பிரபு wrote:நம் மனைவி நம்மை அடித்து உதைத்தாலும், நமக்கு உதவுவது போல, அண்ணன் தம்பிகள் உதவ மாட்டார்கள். சிரி
இவ்ளோ நாள் எப்படிங்க இந்த மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகாம இருந்தது? புன்னகை




மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue 12 Jun 2012 - 21:11

யினியவன் wrote:
மகா பிரபு wrote:நம் மனைவி நம்மை அடித்து உதைத்தாலும், நமக்கு உதவுவது போல, அண்ணன் தம்பிகள் உதவ மாட்டார்கள். சிரி
இவ்ளோ நாள் எப்படிங்க இந்த மாணிக்கத்துக்கு கல்யாணம் ஆகாம இருந்தது? புன்னகை
உண்மையில் முரளி அண்ணன் மற்றும் உங்கள் அனுபவம் தான் இதற்கு காரணம்.. ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 13 Jun 2012 - 0:39

மகா பிரபு wrote:நம் மனைவி நம்மை அடித்து உதைத்தாலும், நமக்கு உதவுவது போல, அண்ணன் தம்பிகள் உதவ மாட்டார்கள். சிரி
எவ்ளோ பெரிய தத்துவத்த ரெண்டே வரில சொல்லிடீங்க.
ஆறுதல்
தயாராவுங்க.,

e.sivakumar1988
e.sivakumar1988
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012

Poste.sivakumar1988 Wed 13 Jun 2012 - 10:38

நன்றி



நட்புடன்

இ.சிவகுமார் :வணக்கம்:
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக