புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது Poll_c10தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது Poll_m10தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 12:55 pm

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமோகம்:தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை கடுமையாக இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டில் அறிவிக்கப்படாத எட்டு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர், நான்கு மணி நேர மின்வெட்டு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்சார விடுமுறை, அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி சீசன் துவங்கியுள்ளதால், தினமும் சராசரியாக 3,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதனால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறைக்கப்பட்டு, நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்வெட்டு அமலாகிறது.

முதல்வர் ஆய்வு: முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மின்துறை நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறைப்பு: கூட்டத்திற்கு பின், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த சில வாரங்களாக, காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின்சார நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மேட்டூர் மின் நிலையம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் முழு அளவில் 840 மெகாவாட்உற்பத்தியாகிறது. எனவே, தற்போதைய மின் கட்டுப்பாடுகளை (இன்று) முதல் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உயரழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை முற்றிலுமாக நீக்கப்படும். சென்னையில் வீட்டு பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு, இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கான மின்வெட்டு, நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறைக்கப்படும்.

தற்போது பணிகள் நடந்து வரும் அனல்மின் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் மின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும். தற்போதைய மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இதுகுறித்து அடுத்த மாதம் ஆய்வு நடத்தி, தக்க முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டதால், மின் நுகர்வோர்களும், தொழிற்சாலை அதிபர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மின் பயன்பாடுகட்டுப்பாடு குறையுமா?மின்சார வாரவிடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய
விடுமுறை ஆகியவை ரத்து செய்யப்பட்டாலும், வணிகரீதியான மின் இணைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின்சார கட்டுப்பாடும், மாலை நேர மின் பயன்பாடு கட்டுப்பாடும் அமலில் உள்ளது. எனவே, மின்வெட்டு இல்லாவிட்டாலும், மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டர்கள் மூலமே, அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. எனவே, இந்தக் கட்டுப்பாடு எப்போது குறையும் என, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.
நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 02, 2012 12:59 pm

வெறுப்பேத்தாதிங்க
இன்னியேலேந்துதான் மின்வெட்டே அதிகம்மாகியிருக்கு எதிர்ப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 1:00 pm

முரளிராஜா wrote:வெறுப்பேத்தாதிங்க
இன்னியேலேந்துதான் மின்வெட்டே அதிகம்மாகியிருக்கு எதிர்ப்பு

அதுக்காகத்தானே போட்டதே

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 1:06 pm

ஆமாம் நாங்கதான் இன வான .. 3 மணி நேரம்
கார் கம்பெனி தானே முக்கியம் ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 1:08 pm

புரட்சி wrote:ஆமாம் நாங்கதான் இன வான .. 3 மணி நேரம்
கார் கம்பெனி தானே முக்கியம் ...

பின்ன நீங்களா துட்டு தரிங்க ஆட்சியை நடத்த அவுங்கத்தானே தராங்க கோடி கோடியாய் ஓட்டுக்கு கூட நீங்கலாம் தேவை இல்லையாம் உங்க ஓட்டையும் போடுறதுக்கு அவுங்ககிட்ட ஒசத்தியான ஆட்கள் உள்ளார்களாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 1:13 pm

balakarthik wrote:
புரட்சி wrote:ஆமாம் நாங்கதான் இன வான .. 3 மணி நேரம்
கார் கம்பெனி தானே முக்கியம் ...

பின்ன நீங்களா துட்டு தரிங்க ஆட்சியை நடத்த அவுங்கத்தானே தராங்க கோடி கோடியாய் ஓட்டுக்கு கூட நீங்கலாம் தேவை இல்லையாம் உங்க ஓட்டையும் போடுறதுக்கு அவுங்ககிட்ட ஒசத்தியான ஆட்கள் உள்ளார்களாம்

அதிர்ச்சி ஒன்னும் புரியல

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 1:32 pm

இணைக்கு ஒரு மணிநேரம் தான் மின்வெட்டு இங்கே.உண்மைதான்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 02, 2012 1:37 pm

எனக்கு 2 மணிநேரம் ... அநியாயம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 1:39 pm

உமா wrote:எனக்கு 2 மணிநேரம் ... அநியாயம்
இது ஒருவாரதுக்குதான் கவலை வேண்டாம்.அடுத்த வாரம் பழயநிலையே தொடரும்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jun 02, 2012 1:46 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:எனக்கு 2 மணிநேரம் ... அநியாயம்
இது ஒருவாரதுக்குதான் கவலை வேண்டாம்.அடுத்த வாரம் பழயநிலையே தொடரும்.

சரி... தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது Images?q=tbn:ANd9GcQ7_Z0oNQ81Q2EXuavbQ1XI4HEeRFLCCDhsAoA2ziX6dACJ5NUY

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக