புதிய பதிவுகள்
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது - Page 2 Poll_c10தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது - Page 2 Poll_m10தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது - Page 2 Poll_c10 
100 Posts - 49%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

26 Posts - 13%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Karthikakulanthaivel

2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

227 Posts - 52%

137 Posts - 31%

24 Posts - 5%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது

Page 2 of 2 Previous  1, 2

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 02, 2012 2:25 pm

First topic message reminder :

தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமோகம்:தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை கடுமையாக இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டில் அறிவிக்கப்படாத எட்டு மணி நேர மின்வெட்டு அமலானது. பின்னர், நான்கு மணி நேர மின்வெட்டு மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின்சார விடுமுறை, அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. சென்னையில் கடந்த மூன்று மாதங்களாக, இரண்டு மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தி சீசன் துவங்கியுள்ளதால், தினமும் சராசரியாக 3,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கத் துவங்கியுள்ளது. இதனால், சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு குறைக்கப்பட்டு, நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே மின்வெட்டு அமலாகிறது.

முதல்வர் ஆய்வு: முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று மின்துறை நிலவரம் குறித்த ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தலைமைச் செயலர் தேபேந்திரநாத் சாரங்கி, எரிசக்தி துறை செயலர் ரமேஷ்குமார் கண்ணா, மின்வாரியத் தலைவர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குறைப்பு: கூட்டத்திற்கு பின், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த சில வாரங்களாக, காற்றாலைகளின் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைப்பதால், தமிழக மின்சார நிலைமை கணிசமாக முன்னேறியுள்ளது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மேட்டூர் மின் நிலையம் சீரமைக்கப்பட்டு, மீண்டும் முழு அளவில் 840 மெகாவாட்உற்பத்தியாகிறது. எனவே, தற்போதைய மின் கட்டுப்பாடுகளை (இன்று) முதல் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

உயரழுத்த மற்றும் குறைந்த அழுத்த தொழிற்சாலைகளுக்கான மின்சார வார விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை முற்றிலுமாக நீக்கப்படும். சென்னையில் வீட்டு பயனீட்டாளர்களுக்கான மின்வெட்டு, இரண்டு மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாகவும், தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கான மின்வெட்டு, நான்கு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாகவும் குறைக்கப்படும்.

தற்போது பணிகள் நடந்து வரும் அனல்மின் திட்டங்கள் மற்றும் கூடங்குளம் மின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும். தற்போதைய மின் கட்டுப்பாடுகள் படிப்படியாக விரைந்து தளர்த்தப்படும். இதுகுறித்து அடுத்த மாதம் ஆய்வு நடத்தி, தக்க முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டதால், மின் நுகர்வோர்களும், தொழிற்சாலை அதிபர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மின் பயன்பாடுகட்டுப்பாடு குறையுமா?மின்சார வாரவிடுமுறை, ஞாயிற்றுக்கிழமை கட்டாய
விடுமுறை ஆகியவை ரத்து செய்யப்பட்டாலும், வணிகரீதியான மின் இணைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, 40 சதவீத மின்சார கட்டுப்பாடும், மாலை நேர மின் பயன்பாடு கட்டுப்பாடும் அமலில் உள்ளது. எனவே, மின்வெட்டு இல்லாவிட்டாலும், மின்சாரத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால், பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஜெனரேட்டர்கள் மூலமே, அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றன. எனவே, இந்தக் கட்டுப்பாடு எப்போது குறையும் என, தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளன.
நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகம் முழுவதும் மின்வெட்டு நேரம் மூன்று மணி நேரமாகவும், சென்னைக்கு ஒரு மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jun 02, 2012 3:19 pm

புதுக்கோட்டை இடைதேர்தல் வரை

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 3:19 pm

ஜேன் செல்வகுமார் wrote:
உமா wrote:எனக்கு 2 மணிநேரம் ... அநியாயம்
இது ஒருவாரதுக்குதான் கவலை வேண்டாம்.அடுத்த வாரம் பழயநிலையே தொடரும்.

பழைய நிலைனா , முழுசா சொல்லுங்கப்பா , பயமா இருக்கு அதிர்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 3:21 pm

வை.பாலாஜி wrote:புதுக்கோட்டை இடைதேர்தல் வரை

இது தான் பதில் மதன்.
அது மட்டுமல்ல எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஒரு பிளான்ட் வேலை செய்யவில்லை.அதன் தாக்கம் அடுத்த வாரம் தெரியும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 02, 2012 3:25 pm

ஜேன் செல்வகுமார் wrote:
வை.பாலாஜி wrote:புதுக்கோட்டை இடைதேர்தல் வரை

இது தான் பதில் மதன்.
அது மட்டுமல்ல எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஒரு பிளான்ட் வேலை செய்யவில்லை.அதன் தாக்கம் அடுத்த வாரம் தெரியும்.

அப்போ ரீசார்ஜ் பேன் கு பாட்டரி மாதிர வேண்டியது தான் ... கோபம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 02, 2012 3:48 pm

ஜேன் செல்வகுமார் wrote:அது மட்டுமல்ல எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஒரு பிளான்ட் வேலை செய்யவில்லை.அதன் தாக்கம் அடுத்த வாரம் தெரியும்.
அம்மா பொற்கால ஆட்சி அமைக்கப் போறாங்கன்னு சொன்னாக - இது கற்கால ஆட்சியா ஆயிடும் போலிருக்கே?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 3:50 pm

[quote="புரட்சி"]
ஜேன் செல்வகுமார் wrote:
வை.பாலாஜி wrote:புதுக்கோட்டை இடைதேர்தல் வரை
அப்போ ரீசார்ஜ் பேன் கு பாட்டரி மாதிர வேண்டியது தான் ... கோபம்
அதை சார்ஜ் செய்யவும் மின்சாரம் வேணுமில்ல?????

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jun 02, 2012 3:54 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அது மட்டுமல்ல எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஒரு பிளான்ட் வேலை செய்யவில்லை.அதன் தாக்கம் அடுத்த வாரம் தெரியும்.
அம்மா பொற்கால ஆட்சி அமைக்கப் போறாங்கன்னு சொன்னாக - இது கற்கால ஆட்சியா ஆயிடும் போலிருக்கே?
ஆமோதித்தல்
இந்த அரசியல் வியாதிகளெல்லாம் சொர்க்காலம்ல வாழ்ந்துகிட்டு இருக்காங்க அண்ணா.நோ action

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 03, 2012 12:36 am

குறைச்சா சந்தோசம்... அதிகமாக்குனா வருத்தம் புன்னகை சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக