புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
91 Posts - 63%
heezulia
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
1 Post - 1%
viyasan
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
1 Post - 1%
eraeravi
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
283 Posts - 45%
heezulia
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_m10தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 01, 2011 2:55 pm

தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு-நிலைமை இன்னும் மோசமாகலாம்!



தமிழகம் முழுவதும் மீண்டும் கடுமையான மின் வெட்டு நிலவி வருகிறது.


இதற்கு வழக்கம்போல காற்றாலைகள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் காற்றடித்தால் தான் மின்சார உற்பத்தி சீராகும் என்று கூறியே 5 வருடத்தைக் கழித்தார் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.


அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக மின்வெட்டு சரி செய்யப்படும் என்று வாய் ஜாலம் காட்டப்பட்டது. ஆனால், நிலைமை முன்பை விட மோசமாகியுள்ளது.


காற்று வீசாததால் காற்றாலை மின்சார உற்பத்தியின் அளவு குறைந்துவிட்டதாகவும், தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை பல நூறு மெகாவாட் அதிகரித்துவிட்டதாகவும், இதனால் தான் மின் தட்டுப்பாடு நிலவுவதுமாக மின்வாரியம் கூறுகிறது.


தமிழகத்தில் மின்சாரத் தேவையின் அளவு 11,000 மெகா வாட். ஆனால், உற்பத்தி ஆவதோ 9,500 மெகா வாட் தான்.


மேலும் தினந்தோறும் மின்சாரத் தேவையின் அளவும் கூடிக் கொண்டே போகிறது. இதனால் தடுப்பாடும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.


இதனால் தமிழகம் முழுவதுமே பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை செய்யப்படுகிறது. பகல் நேரத்தில் செய்யப்படும் இந்த மின்வெட்டால், தொழில நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல தொழி்ற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பும், தொழிலாளர்களுக்கு பணி இல்லாத சூழலும் நிலவுகிறது.


இந் நிலையில் தமிழக அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரியை அளிக்கும் முக்கிய சுரங்கமான ஆந்திர மாநிலம் சிங்க்ரனியில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு நிலக்கரி வெட்டி எடுப்பது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால், தமிழகத்துக்கு நிலக்கரி சப்ளையும் பாதிக்கப்படலாம். இதனால் தமிழகத்தில் மின் நிலைமை மேலும் மோசமாகலாம்.

தினகரன்



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Oct 01, 2011 2:57 pm

உண்மைதான் மொகைதீன்.....இரவிலும் அடிக்கடி மின்வெட்டு...குழந்தையை வைத்துக்கொண்டு பெரும் அவதியாக உள்ளது.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sat Oct 01, 2011 3:01 pm

எந்த அரசியல் வாதி வந்தாலும் நம் நிலைமை இதுதான் மண்ணெண்ணை விளக்கை உபயோகப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் பின்னர் யூஸ் ஆகும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Oct 01, 2011 3:03 pm

எந்த அரசாங்கம் வந்தாலும் அடுத்து யாரை அடிச்சு கொள்ளை அடிக்கலாம்,,எப்படி பணம் சேர்க்கலாம் என்றுதான் கவலை படுகிறார்களே ஒழிய யாரும் மக்களை பத்தி கவலைபடுபவர்கள் இல்லை
இதற்கு naam தான் நம்மை நொந்துகொள்ள வேண்டும்



தமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Uதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Dதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Aதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Yதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Aதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Sதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Uதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Dதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு Hதமிழகம் முழுவதும் கடும் மின்வெட்டு A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 01, 2011 3:10 pm

இங்கும் அதே நிலமை தான் மொகைதீன் சோகம் கேட்டால் இந்த 10 நாட்களும் மைசூர் விழாவில் எந்த மின் வெட்டும் வரக்கூடாது என்று அங்கு திருப்பிவிட்டு விட்டு இங்கு 'மின் வெட்டு' அழுகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Oct 01, 2011 3:19 pm

எங்க ஊர்ல எப்ப ஆப் பன்றாங்க எப்ப ஆன் பன்றாங்கன்னே தெரியலப்பா மின்சார நிலையத்தில் கேட்டால் எங்களுக்கே தெரியாதுப்பா ஆப் பன்ன சொன்னாங்க பன்னிட்டோம் எப்ப ஆன் பன்ன சொல்றாங்களோ அப்பதான் ஆன் பன்னுவோம்னு சொல்றாங்க அப்படி இருக்கு நிலைமை சோகம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக