புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
91 Posts - 54%
heezulia
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
3 Posts - 2%
Saravananj
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 1%
prajai
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 1%
Guna.D
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 1%
eraeravi
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
21 Posts - 54%
heezulia
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_m10நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி.

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 8:25 pm

கடந்து செல்லும் காற்றில்...
அலை அலையாய் மிதக்கிறது...
பறவையின் கேவல்.

நேற்று பெய்த மழையில்..
கலந்திருக்கிறது...
சில கண்ணீர்த்துளிகளும்.

ஒரு வானவில்லைப் போல்
மறைந்துவிடுகிறது...வானத்தில்...
பறவைகள் வந்த வழி.

உரசிக் கொள்ளாவிடினும்
எரிகிறது...
சில வாழ்க்கைகள்.

எப்போதும்-
இறந்த காலத்தின் துக்கங்களை...
இழுத்தபடி கன்னமெங்கும் அலைகிறது...

எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 8:39 pm

rameshnaga wrote:
நேற்று பெய்த மழையில்..
கலந்திருக்கிறது...
சில கண்ணீர்த்துளிகளும்.

அருமை நாகா சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 8:46 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 28, 2012 9:06 pm

rameshnaga wrote:

எப்போதும்-
இறந்த காலத்தின் துக்கங்களை...
இழுத்தபடி கன்னமெங்கும் அலைகிறது...

எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி.

அடடா...நாகா சார்...'நச்' வரிகள்...
'கன்னமெங்கும் அலைகிறது' என்ற இவ்விரு வார்த்தைகளில்
சோக ஓவியத்தின் சொல்லாட்சியில் நான் சொக்கிப் போனேன்...
அதிலும் 'இழுத்தபடி' என்ற இந்த வார்த்தை என்னமாய் இருதயத்தையும் விழியையும் பிடுங்கி வெளியே
எடுத்து இழுத்துக்கொண்டு அலைகிறது தெரியுமா?...
அழகு...அழகு...அழகு...அழகு...உங்கள் எழுத்தும் கருத்தும்...
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. 224747944

நிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Rநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Aநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Emptyநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. Rநிகழ்காலத்தின் கண்ணீர்த்துளி. A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 28, 2012 9:29 pm

ரொம்பவும் நன்றி! ரா.ரா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 29, 2012 3:42 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ரா.ரா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2012 4:26 pm

rameshnaga wrote:எப்போதும்-
இறந்த காலத்தின் துக்கங்களை...
இழுத்தபடி கன்னமெங்கும் அலைகிறது...

எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி.
அருமையான வரிகள் அண்ணா . இதற்காக தான் நமக்கு மறதி என்ற ஒன்றை இறைவன் கொடுத்துள்ளான் , இருந்தாலும் நாம் மறக்கமாட்டேன் என்று இழுத்து பிடித்துகொண்டு வாழ்கிறோம் (சில சம்பவங்களை )

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 29, 2012 6:07 pm

rombavum nanri! raajaa.

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue May 29, 2012 6:53 pm

"ஒரு வானவில்லைப் போல்
மறைந்துவிடுகிறது...வானத்தில்...
பறவைகள் வந்த வழி.

உரசிக் கொள்ளாவிடினும்
எரிகிறது...
சில வாழ்க்கைகள்.

எனது...நிகழ்காலத்தின்
கண்ணீர்த்துளி "
சிறந்த கருத்து பரிமாற்றம் நண்பரே ... பறவைகளின் தடம் வானவில்லை போல் மறைகிறதே...நல்ல வரிகள்
நிகழ் காலத்தின் கண்ணீர் துளி நல்ல சிந்தனை ... காலத்தின் சோகங்களை மழைதுளியுடன் ஒப்பீடு செய்து கவிதை கண்ணீரில் நனைந்திருக்கிறீர்கள் ... நன்றி நண்பரே சிந்தைனையும் சொல்லாக்கமும் தொடர வாழ்த்துகள் ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 29, 2012 7:02 pm

rombavum nanri! arjunsugu.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக