புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_m10பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி Poll_c10 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ... நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu May 31, 2012 10:36 pm

பனிமலை தாண்டிய பாதச் சுவடு ...
நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
வெளியீடு அறிவகம் டென்மார்க்

வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் தமிழுக்காக துண்டு செய்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள் .அவர்களில் குறிப்பிடத் தகுந்தப் படைப்பாளி கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா.தமிழகத்தில் இருந்து வரும் சிற்றிதழ்களான ஏழைதாசன் ,இனிய நந்தவனம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் கவிதைகள் எழுதி வருபவர் . வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் தன வரலாறு கூறும் நூல் இது .

இந்நூலில் திரைப்பட இயக்குநர் திரு .கி .சே . துரை முன்னுரை ,நூலகவியலாளர் என் .செல்வராஜா அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் வேலணையூர் பொன்னண்ணாஎன்னுரை மிகச் சிறப்பு .

கலாநிதி இளவாலை அமுதுப்புலவர் ,எழுத்தாளர் ஜீவகுமாரன்,டாக்டர் சு.சிற்றம்பலம் ,திரு .நா .க .சிவராமலிங்கம் ,திரு .எஸ் .பி .சாமி ,வேலணை வீர சிங்கம் ,வண்ணை தெய்வம் ,ஜெர்மனி பாக்கியநாதன் ,கவிஞர் விக்னா பாக்கியநாதன், நடா.சிவராஜா ,திருமதி சுவக்கீன் ,கோனேரி பா இராமசாமி ,ஏழைதாசன் ஆசிரியர் எஸ் .விஜயகுமார் ,அமரர் வல்லிக்கண்ணன் ,திரு .ம .ஜெகத் கஸ்பர் ,டாக்டர் வாசவன் ,வித்துவான் ச. குமரேசயா ,வேலணையூர் எம் .எஸ் .முத்து,இணுவை சக்தி தாசன் ,இந்து மகேஷ் ,ஐ .ரி .சம்மந்தர் ,ரவி தமிழ்வாணன் ,மனோகரன் ,இனிய நந்தவனம் ஆசிரியர் த.சந்திர சேகரன் ,கவிஞர் க .ராஜ மனோகரன் ஆகியோரின் அற்புதமான வாழ்த்துரையுடன் என்னுடைய வாழ்த்துரையும் இடம் பெற்றுள்ளது .

நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணாஅவர்களின் மூத்த பேத்திசெல்வி ஜீவிதா அருளன் ,இளைய பேத்தி மருத்துவர் செல்வி சஞ்சியா மனோகரன் ,சுதன் வாணி சிலேஸ்ல்சா ,கவிஞர் முல்லை ஷ்ரான் ,செல்லத்துரை , சிறிகந்தராஜா ,திரு .ம .கணேச குருக்கள் ,திரு .சூ.யோ. பற்றிமாகரன் ஆகியோரின் மலரும் நினைவுகள் நூல் ஆசிரியர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா பற்றி மலர்ந்துள்ளது .
நூலில் இருந்து பதச் சோறாக சில வரிகள் உங்கள் பார்வைக்கு

கவித்துளியில் சரிதம் !

கருவில் நான் வளரும் போதே அம்மாவின்
கண்ணீரைக் கண்டவன் .
பசியின் வேதனையை அம்மாவின் வயிற்றுக்குள்ளேயே
நேராக சந்தித்து வளர்ந்தவன் .

இதில் சில உண்மைகள் சொல்லப்படவில்லை .ஆனால் சொல்லி இருப்பவை அதனையும் உண்மையே .
வேலணை என்ற ஊரில் பிறந்ததன் காரணமாக தன பெயரோடு பிறந்த ஊரான வேலணையை இணைத்துக் கொண்டு எழுதி வரும் பிறந்த மண் பற்று மிக்கவர் .

வரலாறு கூறும் நூல் .தாய் தந்தை தொடங்கி,காது குத்தல்,பாட சாலை வாழ்க்கை ,கல்லுரி வாழ்க்கை ,குடி இருந்த வீடு எரிந்த சோகம்,ஆறாத்துயரம்,அம்மாவின் மரணம் ,பெரும்படை அய்யனார் கோயில் புனரமைப்பு ,அரசியல் பொதுப்பணி பிரவேசம் ,நண்பர்கள் , 1958 கலவரம் 10 வது திருக்குறள் மாநாடு ,திருமணம் ,அண்ணன் அண்ணி ,குழந்தைகள் பிறப்பு ,தாலிக்கொடி விற்று வீதி போட்டது , 1981ஆடி மாதம்
ம் 9 திகதி தாய் மண்ணின் வாழ்வை நிறுத்தி புலம் பெயர்ந்து 20.7.1981 பாரிஸ் மாநகரில் பாதம் பதித்தல்,இப்படி தனது வாழ்வில் நடந்த நிகழ்வுகளை மறக்காமல் நினைவாற்றலுடன் தேதிகளுடன் குறிப்பிட்டு படிக்கும் வாசகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார் .மிகச் சரியாக ஆவணப் படுத்தி உள்ளார் .

"தாய் மண்ணை விட்டு அகன்ற வேதனை ஒரு புறம் நெஞ்சை எரிக்க ,உறவுகளின் பிரிவு மறுபுறத்தை எரிக்க ,குடும்பத்தைப் பிரிந்து வந்த தவிப்பு நெஞ்சை வதைக்க ,பட்ட கடனைக் கொடுத்து முடிக்க வேண்டுமே என்ற நினைப்பு நெஞ்சை இறுக்க,உறவுகளின் முன்னைய கூற்றுகள் எனது நினைப்பில் வந்து எனது வைராக்கியம் கொண்ட நெஞ்சில் விழ ,வாழ்ந்து காட்டணும் என்று ஏற்பட்ட மனத் துணிவுடன் தன்னம்பிக்கை யோடு பயணம் தொடர்கின்றது ."

புலம் பெயந்தவர்களின் உள்ளது உணர்வை படம் பிடித்துக் காட்டி உள்ளார் .நூலில் வண்ண புகைப்படங்கள் வரலாறு கூறுகின்றன .மனைவி ,மக்கள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகளோடு கம்பீரமான புகைப்படங்கள் குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்பதைப் பறை சாற்றுகின்றன .

முயன்று படி சரித்திரம்
முடிந்தால் படை சரித்திரம்
முடிந்தவரை வாழ் சரித்திரமாய் .

நூல் ஆசிரியரின் வைர வரிகள் இந்த நூலின் நோக்கத்தை இயம்புகின்றது .என்னுடைய வாழ்த்துரையில் நான் மேற்கோள் காட்டி உள்ள அவர் கவிதை இதோ !

ஏழைக்குமரியின் அழுக்குப் பாவடை
கிழியல் ஓட்டை
பணக்காரனுக்கு வந்து நட்சத்திரம் .

சமுதாய ஏற்றத்தாழ்வை எடுத்து இயம்பி பாண்பாடு விதைக்கும் நல்ல கவிஞர் கவிதாவாரிதி வேலணையூர் பொன்னண்ணா நூல் வெளியீடு, குழந்தைகள் திருமணம் வரிசையாக எழுதி உள்ளார் .படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் வாழ்க்கை மலரும் நினைவுகளை மல்ர்விக்கின்றது நூல்.
விவேகானந்தர் கருத்துக்களை எழுதி தன்னம்பிக்கை விதை விதைத்து உள்ளார் .பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .சைவ சமய ஈடுபாடு உள்ள காரணத்தால் சை சமய கருத்துக்களும் நூலில் உள்ளது .சராசரி நூல் அல்ல இது .சாதனை மனிதரின் சரித்திரம் கூறும் அற்புத நூல் .

View previous topic View next topic Back to top

Similar topics
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக