புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
![இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Pic1](https://2img.net/h/i470.photobucket.com/albums/rr66/billa20089/pic1.jpg)
![இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Pic2](https://2img.net/h/i470.photobucket.com/albums/rr66/billa20089/pic2.jpg)
![இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 Pic3](https://2img.net/h/i470.photobucket.com/albums/rr66/billa20089/pic3.jpg)

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன்![]()
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- GuestGuest
ஜேன் செல்வகுமார் wrote:புரட்சி wrote:2ம் பதிவர் சந்திப்பை சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்கள் உறவுகளே...
நல்ல விருந்தோடு ...![]()
நன்றி அசுரன் அண்ணே, தர்மா மற்றும் ஜேன் அண்ணன்மார்களே ..
அண்ணன் மார்களே????????????????????????![]()
வயாதானோர் சங்கத்துல சேர்த்துட்டியே மதன்.
எனக்கு நீங்களாம் அண்ணன்தானே ,.. அதான்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
நாங்கலாம் யூத் ..
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
எங்களுக்காய் காத்திருந்த அசுரன் அண்ணாவிடம் முதலில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.தாமதத்திர்க்கான காரணத்தை எடுத்துக்கூறியும் மனம் ஏற்க்கவில்லை எனவேதான் இந்த பொது மன்னிப்பு.
உறவுகளுக்கு எங்களின் சந்திப்பை புகைப்படம் எடுத்து பதிவிட்ட அசுரன் அண்ணா அவர்களுக்கு,
சிறியவன்தானே என்று நினையாமல் என்னிடம் சகஜமாய் பழகிய தர்மா அண்ணா அவர்களுக்கும் நன்றிகள்,அது மட்டும் அல்லாது எனக்காக அசுரன் அண்ணாகிட்ட கொஞ்சம் திட்டு வேற.
சரி விஷயத்திற்கு வருவோம்.
சரியாக ஒன்னரைக்கு (மதியம்) தர்மா அண்ணா சொன்ன இடத்தில் அடியேன் ஆஜர்.
அவரும் வந்தார்.நான் தான் கண்டுபிடித்தேன்.
அங்கிருந்து எங்களின் சுய விஷயங்களை பகிர்ந்தபடி அசுரன் அண்ணனை நோக்கி ஒரு முப்பது நிமிட பயணம்(நேற்று கொஞ்சம் வெயிலின் தாக்கம் குறைவு எனவே கொஞ்சம் நன்றாக இருந்தது அப்பயணம்.
சரியா இரண்டு மணி எழும்பூர் டான் போஸ்கோ பள்ளி வளாகம்.
எங்களின் தாமதமான வருகையும் பொருட்படுத்தாமல்.அவரின் பள்ளி வாசலிலேயே எங்களை வரவேற்க காத்திருந்த அசுரன் அண்ணாவின் விருந்தோம்பலில் வியந்தேன் நான்.
அங்கு ஒரு சிறிய உறவு பரிமாற்றம் பின் நேராக பிஷெர் மென் ரெஸ்டாரென்ட் தான்.
நான் அங்கு வந்துதான் சாப்பிடுவேன் என்று கூறினேன் ஆனால் தவிர்க்கமுடியாத காரணத்தால் அதுமுடியாமல் போனது (அதற்கும் மன்னிக்கவும் இரு அண்ணன்களும்)
உள்ளே நுழைந்ததும் அருவா வந்தாச்சா ஆடு வந்தாச்சா என குசலம் விசாரிக்கும் முறையில் வந்தது முரளி அண்ணாவின் அழைப்பு.மூவரும் பேசிவிட்டு,பிரிய மனமில்லாமல் (அப்படா தொடர்பை துண்டித்தார் ) தொடர்பை துண்டித்தோம்.
பிறகு என்ன உணவு பரிமாற்றம் தான்.
அசுரன் அண்ணா அருமையான விருந்தை தந்தார்.
இடையிடையில் உறவு பரிமாற்றமும் நடந்தது.blessi பற்றிய விசாரிப்புக்கள்,தர்மா அண்ணின் குடும்பம் பற்றிய விசாரிப்புக்கள் ஈகரை பற்றிய எண்களின் என்னப்பகிர்வு என நல்லதொரு சந்திப்பாய் நகர்ந்தது.
உணவு பகிர்வு முடிந்ததும் மீண்டும் டான் போஸ்கோ பள்ளி வளாகம்.
அசுரன் அண்ணனை பற்றிய சில விளக்கங்கள் கேட்டு அறிந்தேன்.
தர்மா அண்ணனை பற்றியும் அசுரன் அண்ணனை பற்றியும் அறிந்து வியந்தேன்.
ஏறத்தாழ மணி முன்று அசுரன் அண்ணனிடம் விடைபெற்று மீண்டும் திருமங்கலத்தை நோக்கி பயணம்.அங்கு தர்மா அண்ணனிடம் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தேன்.
அருமையானதொரு சந்திப்பு நிகழ காரணமான அண்ணன்கள் இருவருக்கும் ஈகரைகும் நன்றிகள்,வாய்ப்பை தவறவிட்ட பி.ஜி.ராமனை நிச்சயம் அடுத்த முறை பார்ப்பேன்.
நன்றி.
ஜேன்.

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவசியம் வாங்க ஜேன் உங்க வருகைக்காக காத்திருக்கேன்ஜேன் செல்வகுமார் wrote:முரளியன்ன அடுத்த மாசம் மயிலாடுதுறை வரேன் அங்க வந்து பேசிக்கிறேன்.உமா wrote:முரளிராஜா wrote:உங்களை பாத்தா அப்பாவி மாதிரி தெரியலையே ஜேன்![]()
![]()
![]()
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வாட் இஸ் கோயிங் இயர்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எப்படி வருவாரு அன்று உங்களை பத்தி தெரிஞ்சுகிட்டார்லஜேன் செல்வகுமார் wrote:எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர்![]()
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஜேன் செல்வகுமார் wrote:எங்கண்ணா இணைக்கு ஆளையே காணோம்?அசுரன் wrote:வாட் இஸ் கோயிங் இயர்![]()
நான் திரும்ப திரும்ப சொன்னேனே அசுரன்
அந்த ஜேனையும் தர்மாவையும் நம்பாதிங்கனு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐய்யோ நாம பில்லு குடுக்காம ஓட்டல்ல மாட்டிக்கிட்ட விசயம் எப்படி இவருக்கு தெரிஞ்சிது.
![இன்று நண்பர் தர்மா மற்றும் ஜேன் அவர்களுடன் ஒரு சந்திப்பு நடந்தது - Page 3 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அழகு ஹரிணி அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு ..
» கோவை ஷிவா அவர்களுடன் மீனுவின் ஒரு இனிய சந்திப்பு
» நம் நண்பர் ஜேன் செல்வகுமார் தளபதி ஆனதை வாழ்த்துவோம் வாங்க
» நம் ஈகரை திரு : திமிங்கிலம் அவர்களுடன் மீனுவின் ஒரு அதிரடி சந்திப்பு
» 3000 முத்தான பதிவுகள் கடந்த அருமை நண்பர் ஜேன் செல்வகுமாரை வாழ்த்தலாம் வாங்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|