புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
1 Post - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
383 Posts - 49%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
26 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 73 of 76 Previous  1 ... 38 ... 72, 73, 74, 75, 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 17, 2012 8:44 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 73 Avvaiyaar

குறள் வெண்பா: ௧௧௮ (118)

ஊழலின் நீளமிது உண்மையில் இன்னுமுண்டு
சூழலைஔ வைப்பாட்டாய் சுட்டு

----- சதாசிவம், மலேசியா

ஊ/ழலின் - நீ/ளமி/து – உண்/மையில் – இன்/னுமுண்/டு
சூ/ழலை/ஔ – வைப்/பாட்/டாய் – சுட்/டு

நேர்/நிரை - நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளம் –1- கூவிளங்காய் –2- கூவிளம் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- தேமாங்காய் –6- காசு

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை:லின்; சூலைஔ

மோனை: ழலின் – ண்மையில்; சூழலைஔ – சுட்டு

ஈற்றுச்சீர்: சுட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Oct 17, 2012 8:46 am

arumai sir

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 19, 2012 10:23 am

தர்மா wrote:arumai sir
மிகவும் நன்றி...தர்மா அவர்களே

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 19, 2012 10:40 am

Uploaded with ImageShack.us

குறள் வெண்பா: ௧௧௯ (119)

வெட்டுங்கள் காடுகளை வெட்டியழி நல்வளத்தை
விட்டுவிடு வீண்கழிவை.....வேஸ்ட்டு

வெட்/டுங்/கள் – கா/டுக/ளை – வெட்/டிய/ழி – நல்/வளத்/தை
விட்/டுவி/டு – வீண்/கழி/வை – வேஸ்ட்/டு

நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
கூவிளங்காய் –5- கூவிளங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: வெட்டுங்கள்; விட்டுவிடு

மோனை: வெட்டுங்கள் – வெட்டியழி; விட்டுவிடு – வீண்கழிவை – வேஸ்ட்டு

ஈற்றுச்சீர்: வேஸ்ட்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

நாம் எவ்வளவு சுயநலவாதியாக இருக்கின்றோம் என்பதை இப்படமும் குறளும் விளக்குகின்றன. காடுகளை அழிக்கின்றோம், கனிமவளங்களை சூறையாடுகின்றோம். இப்படியே போனால் பின்வரும் நம் சந்ததிகளுக்கு வெறும் கழிவுகள் மட்டுமே !!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Oct 20, 2012 10:08 am

Uploaded with ImageShack.us

குறள் வெண்பா ௧௨௦ (120)

தங்கத் தமிழகத்தின் தாழ்வுதனைத் தான்கண்டீர்
எங்குபோய் என்சொல்வோம் யாம்?

தங்/கத் – தமி/ழகத்/தின் – தாழ்/வுத/னைத் – தான்/கண்/டீர்
எங்/குபோய் – என்/சொல்/வோம் - யாம்

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்

தேமா –1- கருவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
கூவிளம் –5- தேமாங்காய் –6- நாள்

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: ங்கத்; ங்குபோய்

மோனை: ங்கத் – மிழகத்தின் – தாழ்வுதனைத் – தான்கண்டீர்;
ங்குபோய் – ன்சொல்வோம் - யாம்

ஈற்றுச்சீர்: யாம் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 22, 2012 7:40 am

Uploaded with ImageShack.us

குறள் வெண்பா: ௧௨௧ (121)

மாற்றுத் திறனுடையோர் மற்றதிரு நங்கையரை
சேற்றில் திரியவிட்டான் சேர்ந்து??

மாற்/றுத் – திற/னுடை/யோர் – மற்/றதி/ரு – நங்/கைய/ரை
சேற்/றில் – திரி/யவிட்/டான் – சேர்ந்/து

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/பு

தேமா –1- கருவிளங்காய் –2- கூவிளங்காய் –3- கூவிளங்காய் -4-
தேமா –5- கருவிளங்காய் –6- காசு

1.இயற்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: மாற்றுத்; சேற்றில்

மோனை: மாற்றுத் – ற்றதிரு; சேற்றில் – திரியவிட்டான் – சேர்ந்து

ஈற்றுச்சீர்: சேர்ந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

சோகம் ஒன்னும் புரியல சோகம் ஒன்னும் புரியல சோகம் ஒன்னும் புரியல சோகம் ஒன்னும் புரியல

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Oct 29, 2012 7:14 pm

Uploaded with ImageShack.us

குறள் வெண்பா: ௧௨௨ (122)

குடும்பத்தைக் கூரறிவால் குன்றாமல் காப்பார்
உடம்பூ தியிருப்பார்.....உண்டு!!

குடும்/பத்/தைக் – கூ/ரறி/வால் – குன்/றா/மல் – காப்/பார்
உடம்/பூ – தியி/ருப்/பார் – உண்/டு

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/பு

புளிமாங்காய் –1- கூவிளங்காய் –2- தேமாங்காய் –3- தேமா -4-
புளிமா –5- புளிமாங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.இயற்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: குடும்பத்தைக்; ம்பூ

மோனை: குடும்பத்தை – கூரறிவால் – குன்றாதே; டம்பூ - ண்டு

ஈற்றுச்சீர்: உண்டு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக]

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 8:58 am

நான் முயன்ற குறட்பாக்கள்

மருத்துவச் சாலையில் பெற்ற குழந்தை
மருத்துவர் சொன்ன பொழுது.

அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை
குழந்தைக்குச் சின்ன பெயர்.

மாலையில் அம்மாப்பா பேணும் குழந்தையைக்
காலையில் தாதி வளர்ப்பு.

ஓய்ந்திட வாரம் குழந்தை உலாவரும்
சாய்ந்தபடி தள்ளுவண்டி யில்.

உடையில் கிழக்கு மனதினில் மேற்கு
தடையில்லா நம்பெண் மகள்.

உடையில் மனதில் விழைவது மேற்கு
கடைதேடும் நம்மாண் மகன்.

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 9:00 am

மரபில் எழுதியதைச் சரிபார்க்க ’அவலோகிதம்’ ஒரு நல்ல மென்பொருள்.
http://www.virtualvinodh.com/avalokitam

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 11:53 am

ரமணி wrote:
அழகான பேர்வைக்க இன்டர்நெட் சேவை (இணைய)
குழந்தைக்குச் சின்ன பெயர்.
இப்படி இருந்தால் நல்லாயிருக்கும் ஐயா!

Sponsored content

PostSponsored content

Page 73 of 76 Previous  1 ... 38 ... 72, 73, 74, 75, 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக