புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 38 of 76 •
Page 38 of 76 • 1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்
குறளும் அதன் கருத்தும் நன்று சகோ.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு
----- சதாசிவம், மலேசியா
அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.
தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா.சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,
பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்
ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
- சந்திரகிஇளையநிலா
- பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து
நெகிழச் செய்தன படமும், குறளும். அருமை ஐயா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
குறள் வெண்பா : ௦௫௧ (051)
உண்டே உடல்பெருத்தோர் உள்ளார்காண், உண்பதற்காய்
நொண்டியடிக் கின்றாரே நொந்து
உண்/டே - உடல்/பெருத்/தோர் - உள்/ளார்/காண் - உண்/பதற்/காய்
நொண்/டிய/டிக் கின்/றா/ரே நொந்/து
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு
தேமா – கருவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு
இ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை – வெ. வெண்டளை
வெ. வெண்டளை – வெ. வெண்டளை.
எதுகை : உண்டே; நொண்டியடிக்
மோனை : உண்டே – உடல்பெருத்தோர் – உள்ளார்காண் – உண்பதற்காய்;
நொண்டியடிக் – நொந்து
ஈற்றுச்சீர் : நொந்து > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு
இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதல் பதிந்தவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
அய்யா உணவுக்காக பிச்சை எடுக்காமல் உழைத்து உண்கிறான், அதற்கு ஏற்ப குறளும் அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்று தம்பி இராமன்பிஜிராமன் wrote:
உழைக்கின்ற எண்ணமது உள்ளே இருப்பின்
பிழைக்க பிரசினையிங் இல்
என்பதை அழகாய் எடுத்தியம்புகிறது தங்களின் இக்குறளும் இப்படமும் ஐயா.......அருமை ஐயா![]()
![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் உண்மை தம்பி சதாசிவம். நமது அரசியல் வாதிகளை சரியாக படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் இக்குறளில். nanruசதாசிவம் wrote:அழகான குறளைத் தந்த அய்யாவுக்கும், ராமனுக்கும் நன்றி
காலின்றி கண்ணியத்தைக் காட்டுகிறார் மக்களின்
கோலூன்றி வாழ்வார் கதர்
ஒருகால் இல்லையென்றாலும், கோலை ஊன்றாமல் உழைத்து தன் கண்ணியத்தை காட்டுகிறார் இந்த மா மனிதர். ஆனால் இரண்டு கால்கள் இருந்தாலும், கால் இல்லாதவர் கோலை ஊன்றி இருப்பது போல், மக்களை கோலாகப் பயன்படுத்தி உழைக்காமல் வாழ்கின்றனர் கதர் சட்டை அணிந்த பெரும்பாலான அரசியல்வாதிகள்.
ஓர்க்காலின்றி வாழ்கிறார் மாமனிதர், சீர்த்தலைவர்
ஓர்க்காலும் கஷ்டப்ப டார்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் நன்றி...சந்திரகிசந்திரகி wrote:குறளும் அதன் கருத்தும் நன்று சகோ.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
சோற்றுக்கற் றாழையாம் சொட்றொன்று போதுமாம்
ஆற்றுமாம் தீக்காயம் அஃது
----- பி.ஜி. ராமன்![]()
சீர் பிரித்து, பொருள் அறியத் தந்தமைக்கும், மேலும் பல பயன்களை தொகுத்துத் தந்தமைக்கும் மிக்க நன்றிகள் ஐயா.![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி சந்திரகி avargaleசந்திரகி wrote:அம்பதாவது குறளுக்கு வாழ்த்துக்கள் ஐயா.Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
தந்தையும் தாயையும் தக்கபடி பேணாதோர்
கந்தையாம் எந்தன் கணிப்பு
----- சதாசிவம், மலேசியா
தங்கள் கணிப்பு மிகச் சரியே. கருத்தாழம் மிக்க குறள்.![]()
![]()
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நன்றி சந்திரகி avargaleசந்திரகி wrote:நாளொன்றுக்கு ஒரு குறளாய் தந்து வரும் ஐயாவுக்கு உங்கள் வரிகள் மிக அருமை ஐயா.சதாசிவம் wrote:அய்யா தங்களின் தமிழ்ப்பணி தொடரட்டும். ஐம்பதை கடந்த உங்களுக்கு என் வெண்பாக்கள்,
பாலும் நறுந்தேனில் மூழ்கிய தீம்பழமும்
நாளும் நவிலும் அமிழ்தமிழை -வாளும்நல்
வேலும் இருமயிலும் சொற்றமிழ் வேந்தனால்
கோளும் விலகும் நிதம்
ஐம்பதை நன்கமைத்தும் அன்பை அறிவித்தீர்
ஐம்பது ஐந்நூற்று ஐம்பதாகும் - ஐம்புலனும்
ஐய்யமில்லாத் தேன்சுவைக்கும் அந்நாளுக் கப்பாலும்
ஐங்கரத்தான் காத்திடுவான் காண்![]()
ஐம்பது, ஐந்து நூறுகளாகவும், ஐந்நூறு நூறுகளாகவும் ஆகட்டும்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- Sponsored content
Page 38 of 76 • 1 ... 20 ... 37, 38, 39 ... 57 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 76
|
|