புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
3 Posts - 6%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
2 Posts - 4%
Rutu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
1 Post - 2%
சிவா
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
1 Post - 2%
viyasan
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
2 Posts - 15%
Rutu
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 71 of 76 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Mon Oct 01, 2012 12:39 pm

மிகவும் நன்று ஐயா. நாட்டின் தற்கால நிலையை படம் பிடிக்கும் குறள்.

வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு

Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 9:43 am

நாகசுந்தரம் wrote:மிகவும் நன்று ஐயா. நாட்டின் தற்கால நிலையை படம் பிடிக்கும் குறள்.

வரிசையாய் நின்றிடும் வாக்காளர் வாய்க்கு
அரிதாய் அளிக்கிறார் ஆங்கு
மிகவும் நன்று நாகசுந்தரம்....நல்ல குறள்...தொடர்ந்து எழுதுங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 10:13 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Ganesh01

குறள் வெண்பா: ௧௧௫ (115)

கடலில் கரைத்தீர் கணபதியை, காண்பீர்
உடல்சிதறி உள்ளதவர் ஊழ்

கட/லில் – கரைத்/தீர் – கண/பதி/யை – காண்/பீர்
உடல்/சித/றி - உள்/ளத/வர் – ஊழ்

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமா –1- புளிமா –2- கருவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்

1.இயற்சீர் வெண்டளை 2.இயற்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: லில்; ல்சிதறி

மோனை: டலில் – ரைத்தீர் – ணபதியை – காண்பீர்;
டல்சிதறி – ள்ளதவர் - ழ்

ஈற்றுச்சீர்: ஊழ் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

மகாராஷ்டிராவில் மற்றும் வட மாநிலங்களில் நடப்பனவற்றை டிவி மற்றுமுள்ள மீடியாக்களில் பார்த்து நம்ம தென் மாநிலங்கலிலும் இந்த வியாதி தொத்திக்கொண்டு விட்டது. கடலில் கரைக்கிறோம் என்று ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிட்டு வருகிறார்கள். அதன் பின் ஆனதையே இப்படம் காட்டுகிறது. உடைந்து நொறுக்கிய நிலையில் விநாயகரின் பாகங்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. அரபிக்கடலைபோல் அல்லாது, வங்காள விரிகுடாவில் கடற்கரை ஒட்டியே ஒரு கடல் ஆறு ( coastal current) வடக்கில் இருந்து தேக்கு நோக்கி ஓடுகிறது. இந்த current தான் எல்லாவற்றையும் கரையில் கொண்டுவந்து சேர்க்கிறது. அது எப்படியாயினும், விநாயகரின் நிலைமை இப்படிபோய்விட்டதே என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது.

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 02, 2012 10:31 am

Code:
பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்

பணம் போகும் பாதையை அழகாக சொன்ன விதமும் படமும் அழகு அய்யா ....

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 02, 2012 11:32 am

உண்மைதான் தான் அய்யா கடலில் கரைப்பதினால்
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.

எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Oct 02, 2012 7:35 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Ganesh01

குறள் வெண்பா: ௧௧௫ (115)

கடலில் கரைத்தீர் கணபதியை, காண்பீர்
உடல்சிதறி உள்ளதவர் ஊழ்

கட/லில் – கரைத்/தீர் – கண/பதி/யை – காண்/பீர்
உடல்/சித/றி - உள்/ளத/வர் – ஊழ்

நிரை/நேர் – நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமா –1- புளிமா –2- கருவிளங்காய் –3- தேமா -4-
கருவிளங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்

1.இயற்சீர் வெண்டளை 2.இயற்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை: லில்; ல்சிதறி

மோனை: டலில் – ரைத்தீர் – ணபதியை – காண்பீர்;
டல்சிதறி – ள்ளதவர் - ழ்

ஈற்றுச்சீர்: ஊழ் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

மகாராஷ்டிராவில் மற்றும் வட மாநிலங்களில் நடப்பனவற்றை டிவி மற்றுமுள்ள மீடியாக்களில் பார்த்து நம்ம தென் மாநிலங்கலிலும் இந்த வியாதி தொத்திக்கொண்டு விட்டது. கடலில் கரைக்கிறோம் என்று ஊர்வலமாக எடுத்துக்கொண்டு போய் கடலில் போட்டுவிட்டு வருகிறார்கள். அதன் பின் ஆனதையே இப்படம் காட்டுகிறது. உடைந்து நொறுக்கிய நிலையில் விநாயகரின் பாகங்கள் கடற்கரைக்கு அடித்து வரப்பட்டு கரையில் ஒதுங்கிக்கிடக்கின்றது. அரபிக்கடலைபோல் அல்லாது, வங்காள விரிகுடாவில் கடற்கரை ஒட்டியே ஒரு கடல் ஆறு ( coastal current) வடக்கில் இருந்து தேக்கு நோக்கி ஓடுகிறது. இந்த current தான் எல்லாவற்றையும் கரையில் கொண்டுவந்து சேர்க்கிறது. அது எப்படியாயினும், விநாயகரின் நிலைமை இப்படிபோய்விட்டதே என்பதை நினைக்க வருத்தமாக உள்ளது.

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 03, 2012 8:36 am

pooven wrote:
Code:
பணம்போகும் பாதையினைப் பார்த்தாயோ பாப்பா
பிணம்தின்னும் பேர்கழுகே மேல்

பணம் போகும் பாதையை அழகாக சொன்ன விதமும் படமும் அழகு அய்யா ....
மிகவும் நன்றி பூவென்...முதன் முதலில் எனது திரிக்கு வந்துள்ளீர்கள்...வாழ்த்துகள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 03, 2012 8:39 am

அருண் wrote:உண்மைதான் தான் அய்யா கடலில் கரைப்பதினால்
கடல் நீரையும் மாசு படுத்தி விடுகின்றன.

எதுகை மோனையுடன் குறள் நன்று அய்யா.
முதலிலேயே சிங்காரச்சென்னையில் மாசுக்கள் மிக அதிகம். இதில் கடலையும் மாசு படித்ததினால் என்னவாகும் என்பதே கவலைப்படவேண்டிய விடயம் சோகம் . வருகைக்கு நன்றி அருண் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Oct 03, 2012 8:50 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 Rahul

குறள் வெண்பா: ௧௧௬(116)

காந்திகள் கைவிட்டால் காணாதே காங்கிரஸ்
ஏந்துகிறார் கைராகுல் என்று

காந்/திகள் – கை/விட்/டால் – கா/ணா/தே – காங்/கிரஸ்
ஏந்/துகி/றார் – கை/ரா/குல் – என்/று

நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை
நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/பு

கூவிளம் – தேமாங்காய் – தேமாங்காய் – கூவிளம்
கூவிளங்காய் – தேமாங்காய் – காசு

இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை
இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை

எதுகை: காந்திகள்; ந்துகிறார்

மோனை: காந்திகள் – கைவிட்டால் – காணாதே – காங்கிரஸ்;
ந்துகிறார் – ன்று

ஈற்றுச்சீர்: என்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

[இப்படம், முகநூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. முகநூலுக்கும் இதை முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.]
காங்கிரசின் நிலைமை இவ்வளவு கேவலமாகப் போய்விட்டது என்பதை எவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார் இந்த கார்டூன் கலைஞர். அவரைப் பாராட்டுவோம்.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Oct 03, 2012 9:06 am

குரல்ஓங்கி கத்துவதால் பயனில்லையென்று
குறள்தந்து விளக்கினர் போலும்.

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 71 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content

Page 71 of 76 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக