உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» பொறுமை – ஒரு பக்க கதைby mohamed nizamudeen Yesterday at 11:54 pm
» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Yesterday at 11:51 pm
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Yesterday at 6:25 pm
» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Yesterday at 6:23 pm
» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Yesterday at 6:21 pm
» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Yesterday at 4:00 pm
» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:41 pm
» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:39 pm
» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Yesterday at 3:34 pm
» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 3:18 pm
» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Yesterday at 10:39 am
» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Yesterday at 10:37 am
» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Yesterday at 10:18 am
» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Yesterday at 10:16 am
» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 10:08 am
» அசத்தும் நாயகிகள் – நயன்தாரா
by ayyasamy ram Yesterday at 10:06 am
» அசத்தும் நாயகிகள்- ஜோதிகா
by ayyasamy ram Yesterday at 10:05 am
» அசத்தும் நாயகிகள்- த்ரிஷா & சமந்தா
by ayyasamy ram Yesterday at 10:04 am
» அசத்தும் நாயகிகள்- நித்யா மேனன் & ஐஸ்வர்யா ராஜேஷ்
by ayyasamy ram Yesterday at 10:03 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 11/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:00 am
» ‘என் இதயத்தின் ஒரு பகுதி’ நண்பர்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 am
» முதுமையை கூட்டும் மது
by ayyasamy ram Yesterday at 5:21 am
» சிந்தனையாளர் முத்துக்கள்! (தொடர் பதிவுகள்)
by ayyasamy ram Yesterday at 5:07 am
» மூத்தோருக்கு ரயிலில் சலுகை பார்லிமென்ட் குழு பரிந்துரை
by ayyasamy ram Yesterday at 5:01 am
» தமிழர் அடிமையானது ஏன் ? எவ்வாறு ? கா பா அறவாணன்
by vernias666 Yesterday at 1:29 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:51 pm
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:50 pm
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Wed Aug 10, 2022 2:47 pm
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Wed Aug 10, 2022 10:04 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:45 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Aug 10, 2022 9:28 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Wed Aug 10, 2022 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Wed Aug 10, 2022 4:31 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
| |||
vernias666 |
| |||
saravanan6044 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
vernias666 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
+45
gurunathasundaram
முனைவர் ம.ரமேஷ்
ரமணி
ச. சந்திரசேகரன்
பூவன்
ராம்ஜி
ammulu
ஜாஹீதாபானு
nankut
Bobshan returns
சசி குமார்
மோகன்
அசுரன்
மகா பிரபு
முரளிராஜா
கே. பாலா
தமிழ்நேசன்1981
சிவா
அருண்
பாலாஜி
சந்திரகி
சதாசிவம்
ஹிஷாலீ
தர்மா
சார்லஸ் mc
Gulzaar
விநாயகாசெந்தில்
நேரு
bavanvijayaraja
dhilipdsp
rameshnaga
கபாலி
அப்துல்
அதி
உமா
கேசவன்
கோவிந்தராஜ்
சிங்கம்
பிஜிராமன்
இரா.பகவதி
நாகசுந்தரம்
ராஜா
சாமி
யினியவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
49 posters
Page 1 of 51 • 1, 2, 3 ... 26 ... 51 

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

Last edited by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu May 31, 2012 6:30 am; edited 3 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அருமை அய்யா - வாழ்த்துகள் - தொடர்ந்து பதியுங்கள்.
ஹி ஹி நானும் ஒன்னு எழுதிப் பார்க்கிறேன்
அடிக்க வர மாட்டீங்க என்ற நம்பிக்கையில்.
படித்திடுவேன் தினமும் அய்யாவின் புதுக்குறளை
முயன்றிடுவேன் எழுத நானொன்றும்
ஹி ஹி நானும் ஒன்னு எழுதிப் பார்க்கிறேன்
அடிக்க வர மாட்டீங்க என்ற நம்பிக்கையில்.

படித்திடுவேன் தினமும் அய்யாவின் புதுக்குறளை
முயன்றிடுவேன் எழுத நானொன்றும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி யினியவன்....எனது 3000 மாம் பதிவில் உங்களை வாழ்த்துகிறேன். இந்தத் திரியை தொடர்ந்து நடத்திவரப்போகிறேன்...தொடர்ந்து குறள்களை படித்துவர உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் மனது வைத்தால் உங்களை ஒரு சிறந்த வெண்பா புலவராக மாற்றிக்காட்டுவேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
வாழ்த்துகள் அய்யா - மூவாயிரமாவது பதிவிற்கு.
கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.
அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.
முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.
கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.
அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.
முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
அன்புடன்
சாமி
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
அன்புடன்
சாமி
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
அன்புடன்
சாமி
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
குறள் வெண்பா - 002
செல்லும் வழியினிலே சேரிருக்கும் சோர்விருக்கும்
வெல்லுமோர் மேல்வழியே அஃது
நாம் எடுக்கும் எல்லா முயற்ச்சிகளிலும் பல தடைகள் வரத்தான் செய்யும். அது நமது வெற்றிக்காகத்தான் என நினைத்து தொடர்ந்து செல்ல வேண்டும்.

இந்த பக்கம் வருவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை , இருந்தாலும் உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:முதற்க்கண் எனது நன்றி உரித்தாக்குகிறேன் சாமி. அருமையான முயற்சி. சொல்லவந்த கருத்து மிகவும் அருமை. குறிப்பிட்ட இடத்தில் தளை தட்டுகிறது. குறித்துள்ளேன் பாருங்கள்.சாமி wrote:நல்ல முயற்சி ஐயா இந்த திரி!
நானும் முயன்றுள்ளேன்.
நான் கிறுக்கியது வெண்பா வரம்பிற்குள் உள்ளதா என்று கூறுங்கள்.
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
அன்புடன்
சாமி
பைந்தமிழும் தம்சிறப்பு குன்றும் விரும்பிநம்
மைந்தர் கற்காது விடின்
முதலில் சுட்டிய இடத்தில் நேரொன்றிய ஆசிரியத்தளையும், அடுத்ததில் கலித்தளையும் வருகிறது. இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வெண்பாவில் வரவேண்டும் சாமி அவர்களே. இதையே சற்று மாற்றி,
மைந்தர்கள் கற்றல் விடின் ......என்றால் மிகவும் சரியாகப் போய்விடும். தொடர்ந்து எழுதுங்கள். மிகச்சிறந்த வெண்பாப் புலவராக வருவீர்கள். வாழ்த்துகிறேன்.![]()
![]()
மிக்க நன்றி ஐயா,
குறள் வெண்பாவிற்கு உண்டான அனைத்து இலக்கண விதிகளைக் கூறுங்களேன்.
உதவியாயிருக்கும். நன்றி.
சாமி
மிகவும் நன்றி !
உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.
நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.
அன்பன் நாகசுந்தரம்.
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.
நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.
அன்பன் நாகசுந்தரம்.
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
அய்யா அருமையான ஒரு திரியை துவங்கியமைக்கு நன்றி தொடருங்கள் இதன் மூலமாக நான் வெண்பா கற்றுகொள்கிறேன்

Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி யினியவன்...பரவாயில்லை...தொடர்ந்து வாருங்கள், ஆதரவு தாருங்கள்யினியவன் wrote:வாழ்த்துகள் அய்யா - மூவாயிரமாவது பதிவிற்கு.
கண்டிப்பாக படிக்கிறேன் அய்யா.
அய்யா நான் தமிழ் நான்காவது வரை தான் படித்துள்ளேன் - எனவே இலக்கணம் ஒன்றும் அறியேன். இலக்கியமோ அல்லது தமிழ் படைப்புகளோ எதுவும் படித்ததில்லை - விகடன், குமுதம் தவிர. ஒரு சில ஜெயகாந்தன் நாவல்கள் படித்துள்ளேன். எனவே நான் தமிழிலில் உங்களில் ஒரு ஐந்து சதவிகிதம் கூட எழுதுவது என்பது இயலாது என்றே நினைக்கிறேன்.
முடிந்தவரை முயற்சிக்கிறேன் கண்டிப்பாக.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்றி...உங்களுக்கு எல்லா தகுதியும் உள்ளது என்று நான் கருதுகிறேன்...தொடர்ந்து வாருங்கள் இராஜா...ராஜா wrote:இந்த பக்கம் வருவதற்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை , இருந்தாலும் உங்களின் இந்த புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் அருமை நாக அவர்களே...நல்ல கருத்தை எடுத்துள்ளீர்கள். சில சிறு பிழைகள், பின்பு விபரமாக விளக்குகிறேன். விரைவில் நல்ல வெண்பா புலவராக வருவீர்கள் என்பது திண்ணம்.naka wrote:உயர்திரு தயாளன் ஐயா மிகவும் நன்றி ! ஈகரை கவிஞர்கள் மத்தியில் இருந்தால்
கவிப்புலமை பெறலாம் என்பதற்கு இந்த திரி மேலும் ஒரு சான்று.
இலக்கணம் பயிலாத எனது இந்த குறளை குறை களைந்து ஏற்றிடுவீர் அல்லது மாற்றிடுவீர்.
நாளை எனநாளைக் கடத்தாது நலம் சேர்த்தால்
நாளும் வராதே நமன்.
அன்பன் நாகசுந்தரம்.

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Re: தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
மிகவும் நன்று தம்பி பகவதி...நீங்களும் தாராளமாக வெண்பா கற்றுக்கொள்ளலாம். எங்கே போனார் நம்ம இராமன். அவரும் இருந்தால் நலமாக இருக்கும்.இரா.பகவதி wrote:அய்யா அருமையான ஒரு திரியை துவங்கியமைக்கு நன்றி தொடருங்கள் இதன் மூலமாக நான் வெண்பா கற்றுகொள்கிறேன்![]()
![]()
![]()
![]()

Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1866
Page 1 of 51 • 1, 2, 3 ... 26 ... 51 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|