புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
24 Posts - 53%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
14 Posts - 31%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%
Barushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%
nahoor
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
78 Posts - 73%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
4 Posts - 4%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 64 of 76 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 07, 2012 6:09 am

அருண் wrote:சாமி பேர சொல்லிவிட்டு இவர்கள் செய்யும் கூத்துக்கு அளவில்லை.!
நல்ல குறளுக்கு .நன்றி அய்யா.!
உண்மைதான் அருண்...மிகவும் நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 07, 2012 6:11 am

மகா பிரபு wrote:இப்பொழுதெல்லாம் கோவில் வாசலில் வரிசையில் நிற்பவர்களை விட , டாஸ்மாக் கடையில் வரிசையில் நிற்பவர்களே அதிகம். அருமை ஐயா. மகிழ்ச்சி
மிகவும் உண்மை மகா பிறப்பு...நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 07, 2012 6:14 am

முரளிராஜா wrote:எளிமையாக இருப்பினும் உங்கள் பொருள் விளக்கம் அருமையாக படிக்க தூண்டும் வகையில் இருக்குமே என்ற எண்ணத்தில் கேட்டேன் அய்யா
நிச்சயமாக ....முரளி....கொஞ்சம் பொறுங்கள்...எனது அலுவலக வேலைப் பளுவில் இருந்து ஒய்வு கிடைத்ததும் ஆரம்பித்துவிடுகிறேன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Sep 07, 2012 6:29 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Kuppaiporukki

குறள் வெண்பா : ௦௯௬ (096)

பள்ளிக்குப் போகின்றான் பைதனைத் தோளிலிட்டே
பள்ளியோ குப்பைமடு பார்

பள்/ளிக்/குப் - போ/கின்/றான் - பை/தனைத் - தோ/ளிலிட்/டே
பள்/ளியோ - குப்/பைம/டு - பார்

நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்

தேமாங்காய் –1- தேமாங்காய் –2- கூவிளம் –3- கூவிளங்காய் -4-
கூவிளம் –5- கூவிளங்காய் –6- நாள்

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.இயற்ச்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ள்ளிக்குப்; ள்ளியோ

மோனை : ள்ளிக்குப் – பைதனைத்; ள்ளியோ – பார்

ஈற்றுச்சீர் : பார் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Sep 07, 2012 6:30 pm

தினமொரு தித்திக்கும் கருத்தாய் வெற்றிநடைப்
போடுகிறது பயனுள்ள இத்திரி..

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri Sep 07, 2012 9:37 pm

அய்யா அழகிய குறள் வெண்பா,

உணவு, மற்றும் கல்வி சரிவர கிடைக்காத குழந்தைகள் மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

மிகவும் வருத்தம் தரும் செய்தி,

சதாசிவம்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 8:24 am

மகா பிரபு wrote:தினமொரு தித்திக்கும் கருத்தாய் வெற்றிநடைப்
போடுகிறது பயனுள்ள இத்திரி..
நன்று....மகா பிரபு மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 8:27 am

சதாசிவம் wrote:அய்யா அழகிய குறள் வெண்பா,
உணவு, மற்றும் கல்வி சரிவர கிடைக்காத குழந்தைகள் மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.
மிகவும் வருத்தம் தரும் செய்தி,
மிகவும் உண்மை தம்பி சதாசிவம்....என்ன செய்வது? சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 08, 2012 8:40 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Saathichchuvar

குறள் வெண்பா : ௦௯௭ (௦௯௭)

கல்லறைக் காட்டினிலே கல்சுவரைக் கண்டீரோ
பொல்லாத ஜாதிவெறி போ

கல்/லறைக் - காட்/டினி/லே - கல்/சுவ/ரைக் - கண்/டீ/ரோ
பொல்/லா/த - ஜா/திவெ/றி - போ

நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கூவிளம் –1- கூவிளங்காய் –2- கூவிளங்காய் –3- தேமாங்காய் -4-
தேமாங்காய் –5- கூவிளங்காய் –6- நாள்

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : ல்லறைக்; பொல்லாத

மோனை : ல்லறைக் – காட்டினிலே – ல்சுவரைக் – ண்டீரோ;
பொல்லாத – போ

ஈற்றுச்சீர் : போ > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 09, 2012 12:47 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 64 Realguts

குறள் வெண்பா: ௦௯௮ (098)

ஆனாலும் கொஞ்சம் அதிகமாய் தோன்றுதுபார்
ஏனிந்த தைரியமோ என்று

ஆ/னா/லும் – கொஞ்/சம் – அதி/கமாய் – தோன்/றுது/பார்
ஏ/னிந்/த – தை/ரிய/மோ – என்/று

நேர்/நேர்/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

தேமாங்காய் –1- தேமா –2- கருவிளம் –3- கூவிளங்காய் -4-
தேமாங்காய் –5- கூவிளங்காய் –6- காசு

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : னாலும்; னிந்த

மோனை : னாலும் – திகமாய்; னிந்த – ன்று

ஈற்றுச்சீர் : என்று > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 64 of 76 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 70 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக