புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!


   
   

Page 59 of 76 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 67 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்


இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Aug 28, 2012 12:31 pm

காலம் மாறினாலும் காட்சிகள் என்றுமே மாறாது தான் உண்மைதான் அய்யா!
குறளின் மூலம் எதுகை மோனையுடன் யாத்தமைக்கு நன்றி அய்யா.! அருமையிருக்கு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 5:41 pm

சசி குமார் wrote:
அருமை... இதுவே உண்மை... நன்றி நன்றி நன்றி
மிகவும் நன்றி சசி குமார். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Aug 28, 2012 9:49 pm

பிஜிராமன் wrote:தொடர்ந்து தொடரும் தலைவலியின் தொல்லை
விடுமா? விதியோ இது

என்ன செய்ய ஐயா.......அருமையான குறள் உண்மையின் குரல்..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன்


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 29, 2012 4:48 am

அருண் wrote:காலம் மாறினாலும் காட்சிகள் என்றுமே மாறாது தான் உண்மைதான் அய்யா!
குறளின் மூலம் எதுகை மோனையுடன் யாத்தமைக்கு நன்றி அய்யா.! அருமையிருக்கு
மிகவும் நன்றி அருண் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 29, 2012 5:18 am

கேம்ப் : நெடுமங்காடு, கேரளா

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Patternr

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 59 Saaraayabaattil

குறள் வெண்பா : ௦௮௮ (088)

ஏழைகளின் ஆட்டம் எளிமையின் சின்னம்காண்
கோழையிவர் ஆட்டம்.....கொழுப்பு


ஏ/ழைக/ளின் ஆட்/டம் எளி/மையின் சின்/னம்/காண்
கோ/ழையி/வர் ஆட்/டம் கொழுப்/பு

நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் – தேமா – கருவிளம் – தேமாங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை


எதுகை : ழைகளின்; கோழையிவர்

மோனை : ழைகளின் – ளிமையின்; கோழையிவர் – கொழுப்பு

ஈற்றுச்சீர் : கூர்ந்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 9:05 am

அய்யா அருமையான படத்துடன் கூடிய குறள் சூப்பருங்க , பகிர்விற்கு நன்றி நன்றி ,உங்களுக்கு இனிய ஓணம் வாழ்த்துக்கள் அய்யா மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 29, 2012 11:32 am

ஏழைகளின் ஆட்டம் எப்போதும் எளிமைதான்.!
குறளின் மூலம் எதுகை மோனையுடன் அறிய தந்தமைக்கு நன்றி அய்யா.!

ammulu
ammulu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2012

Postammulu Wed Aug 29, 2012 11:42 am

தினம் ஒரு குறள் யாப்போம் மா அல்லது பார்ப்போமா புரியல அய்யா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Aug 29, 2012 11:48 am

யாப்போம் தான் , அப்படி என்றால் படிப்போம் என்று பொருள் என்று நினைக்கிறேன் , அதற்கான பதிலை அய்யா தருவார்

ammulu
ammulu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 18/08/2012

Postammulu Wed Aug 29, 2012 11:59 am

தகவலுக்கு நன்றி பகவதி அக்கா

Sponsored content

PostSponsored content



Page 59 of 76 Previous  1 ... 31 ... 58, 59, 60 ... 67 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக