புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
24 Posts - 62%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
10 Posts - 26%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
1 Post - 3%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
1 Post - 3%
Barushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
1 Post - 3%
nahoor
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
1 Post - 3%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
78 Posts - 76%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 56 of 76 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 66 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 22, 2012 8:10 pm

அசுரன் wrote:கலிகாலம் முடிஞ்சிடுச்சா... இந்த கூத்து அடிக்கிறாங்களே...
வருகைக்கு நன்றி அசுரன்...முடிந்துவிட்டது என்றே தெரிகிறது பாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 22, 2012 10:39 pm

பிஜிராமன் wrote:காலம் கலி காலம் அதனாலே
வாலும் முளைத்து வரும்

இது சித்தரிக்கப் பட்ட புகைப்படமாக இருந்தாலும், சில இடங்களில் இப்படி நிகழ்வது உண்மை தான்.......அருமை ஐயா....நன்றிகள்
ஆஹா ...அருமை தம்பி இராமன்...வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 22, 2012 10:41 pm

அருண் wrote:நாகரீகம் என்ற முறையில் சீர்கெட்டு கொண்டிருக்கிறது.
விழிப்புணர்வு குறள் .அருமை ஐயா.! சூப்பருங்க
இதுதான் உண்மை அருண், அழகாகச் சொன்னீர்கள்....நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 22, 2012 10:45 pm

தர்மா wrote:அந்த பிள்ளைங்க பெக் போட்டுட்டு படிக்க உக்காருங்க, பசங்க படிச்சுட்டு பெக் போடுவாங்க. இதில் ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினம் தான்
அதுவும் சரிதான் தர்மா....நாங்கெல்லாம் படிக்கிற காலத்தில் இப்படி இல்லையே சோகம் ...

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Aug 22, 2012 11:02 pm

Uploaded from Maarththaandam , Kerala border

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Trisha

குறள் வெண்பா : ௦௮௩ (083)

கிழட்டுப் பயல்களுக்குக் கேக்கிறதா பேனர்
கழட்டியடி காலணியால்....ஜொள்ளு !!!

கிழட்/டுப் பயல்/களுக்/குக் கேக்/கிற/தா பே/னர்
கழட்/டிய/டி கா/லணி/யால் ஜொள்/ளு

நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

புளிமா – கருவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளங்காய் – கூவிளங்காய் – காசு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.இயற்ச்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : கிட்டுப்; ட்டியடி

மோனை : கிழட்டுப் – கேக்கிறதா; ழட்டியடி – காலணியால்

ஈற்றுச்சீர் : ஜொள்ளு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும், முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக :வணக்கம்:

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 23, 2012 12:22 pm

ஹா ஹா! குறளை பார்த்து சிரிப்பு வந்து விட்டது அய்யா!
அவர்களும் என்ன செய்வார்கள் சின்ன வயது ஆசையாக இருக்கும்.!

படமும் குறளும் சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 23, 2012 6:06 pm

அருண் wrote:ஹா ஹா! குறளை பார்த்து சிரிப்பு வந்து விட்டது அய்யா!
அவர்களும் என்ன செய்வார்கள் சின்ன வயது ஆசையாக இருக்கும்.!
படமும் குறளும் சூப்பருங்க
மிகவும் நன்றி அருண்...தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Aug 23, 2012 10:55 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Neendakoonthal

குறள் வெண்பா : ௦௮௪ (084)

கட்டுக் கருங்கூந்தல் காண்பதற்குக் கட்டழகோ??
விட்டலச்சார் யாவோ.....வியப்பு!!

கட்/டுக் - கருங்/கூந்/தல் - காண்/பதற்/குக் - கட்/டழ/கோ
விட்/டலச்/சார் - யா/வோ - வியப்/பு

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – தேமா – பிறப்பு

1.இயற்ச்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ட்டுக்; விட்டலச்சார்

மோனை : ட்டுக் – ருங்கூந்தல் – காண்பதற்குக் - ட்டழகோ
விட்டலச்சார் – வியப்பு

ஈற்றுச்சீர் : வியப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும். முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Aug 24, 2012 11:00 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 56 Kairickshaw

குறள் வெண்பா : ௦௮௫ (085)

செங்கொடியாம் ஏங்கெல்ஸ்சாம் சீர்மிகுநல் மார்க்சிசமாம்
வங்கத்தின் வன்கொடுமை பாரு

செங்/கொடி/யாம் - ஏங்/கெல்ஸ்/சாம் - சீர்/மிகு/நல் - மார்க்/சிச/மாம்
வங்/கத்/தின் - வன்/கொடு/மை - பா/ரு

நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/பு

கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமாங்காய் – கூவிளங்காய் – காசு

1.வெண்சீர் வெண்டளை 2.வெண்சீர் வெண்டளை 3.வெண்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.வெண்சீர் வெண்டளை

எதுகை : செங்கொடியாம்; ங்கத்தின்

மோனை : செங்கொடியாம் – சீர்மிகுநல்; ங்கத்தின் – ன்கொடுமை

ஈற்றுச்சீர் : பாரு > நேர்பு -> நாள், மலர், காசு, பிறப்பு

இப்படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும். முதலில் பதிவிட்டவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக

சோகம் :வணக்கம்: சோகம் :வணக்கம்: :வணக்கம்: சோகம் :வணக்கம்:

nankut
nankut
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 18/08/2012

Postnankut Sat Aug 25, 2012 1:19 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

Page 56 of 76 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 66 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக