புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
29 Posts - 62%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
8 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 33 of 76 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 54 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 16, 2012 5:19 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Money1q

குறள் வெண்பா : ௦௪௬(046)

இடத்துக் கிடமாறும், இங்கிருக்கும், அங்கே
படரும், பதுங்கும் பணம்

இடத்/துக் கிட/மா/றும் இங்/கிருக்/கும் அங்/கே
பட/ரும் பதுங்/கும் பணம்

நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர் நிரை

புளிமா – புளிமாங்காய் –கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமா – மலர்

எதுகை : த்துக்; ரும்

மோனை : டத்துக் – ங்கிருக்கும்; டரும் – துங்கும் – ணம்

ஈற்றுச்சீர் : பணம் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 5:23 pm

ஐயா அருமை சூப்பருங்க , இது உங்க பிராவில இருந்து எடுத்த புகைப்படமா அய்யா சிரி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 16, 2012 6:11 pm

அருமை ஐயா....இன்று நான் பணத்தை பற்றி ஒரு குறள் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஐயா.....யோசித்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் வந்து வரவில்லை......தாங்கள் அதே தலைப்பில் பதிவிட்டது மிக்க மகிழ்வை தந்தது.......நன்றிகள் ஐயா மகிழ்ச்சி புன்னகை

..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்

நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 8:03 am

சந்திரகி wrote:
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
படத்தைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் குறள் எழுதுவதால் இவ்வாறு இருக்கும் என்பதே உண்மை. என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். புன்னகை
படத்துக்கு குறள் எழுதுவது போலே, ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து, தலைப்புக்கு ஐந்து அல்லது பத்து வீதம் குறள்கள் எழுதலாம் ஐயா.
மனித இயல்புகள், நற்பண்புகள், என மேலும் பல தலைப்புகளில் எழுதினால், என் போன்றோர்க்கு உதவும் வகையில் இருக்குமே ஐயா.
என் சிந்தைக்கு எட்டிய வகையில் செப்பினேன் ஐயா. தவறிருப்பின் மன்னிக்க கோருகிறேன்.
:வணக்கம்:
மிகவும் நல்ல கருத்துக்கள் ...சந்திரகி அவர்களே...ஆயினும் எனக்கு அதிக வேலைப்பளு இருப்பதால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை. நான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றவுடன் அதுபோல் முயற்ச்சிக்கலாம். கருத்துக்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 8:05 am

நாகசுந்தரம் wrote:ஐயா நானும் சந்த்ரகி அவர்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.
நானும் உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 8:08 am

இரா.பகவதி wrote:ஐயா அருமை சூப்பருங்க , இது உங்க பிராவில இருந்து எடுத்த புகைப்படமா அய்யா சிரி
ஆம் தம்பி...இன்னொருவர் பீரோவில் இருந்து எடுத்திருந்தால் நான் இந்நேரம் உள்ளே அல்லவா போய் இருப்பேன் மகிழ்ச்சி
முகநூலில் இருந்து எடுத்தது என்பதை பதிக்க மறந்துவிட்டேன் தம்பி புன்னகை

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 8:11 am

பிஜிராமன் wrote:அருமை ஐயா....இன்று நான் பணத்தை பற்றி ஒரு குறள் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஐயா.....யோசித்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் வந்து வரவில்லை......தாங்கள் அதே தலைப்பில் பதிவிட்டது மிக்க மகிழ்வை தந்தது.......நன்றிகள் ஐயா மகிழ்ச்சி புன்னகை
..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்
நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது
மிகவும் அருமை தம்பி...முன்புகூட இதேபோல் ஒருமுறை நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். நம் இருவரின் ''அலைநீளம்" ஒரே அளவில் உள்ளதையே இது காட்டுகிறது. நல்ல குறள்கள் இராமன். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Jul 17, 2012 8:31 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 33 Kuraikooral

குறள் வெண்பா : ௦௪௭(047)

குறைசொல்வார், கூறிடுவார் குற்றம், குணத்தில்
நிறைவடையார், நில்லார் நிலைத்து

குறை/சொல்/வார் – கூ/றிடு/வார் – குற்/றம் – குணத்/தில்
நிறை/வடை/யார் – நில்/லார் – நிலைத்/து

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நேர்
நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

புளிமாங்காய் – கூவிளங்காய் – தேமா – புளிமா
கருவிளங்காய் – தேமா – பிறப்பு

எதுகை : குறைசொல்வார்; நிறைவடையார்

மோனை : குறைசொல்வார் கூறிடுவார் குற்றம் குணத்தில்; நிறைவடையார் நில்லார் நிலைத்து

ஈற்றுச்சீர் : நிலைத்து > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு
குறை கூறுதல், குற்றம் சொல்லுதல், காலை வாரி விடுதல், காட்டிக்கொடுத்தல் போன்ற இழிகுணங்கள் நம்மிடையே மிகுந்து வருவதால் உலகில் மக்கள் தொகையில் பத்து கோடிக்குமேல் நாம் இருந்தாலும், ஒற்றுமை இன்மையால் ஒரு கேவலமான நிலைமையில் நாம் உள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. (இது முழுக்க முழுக்க எனது சொந்தக் கருத்தாகும்) சோகம்
படம் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. முகநூலுக்கும் முதலில் பதிவிட்டவருக்கும் எனது நன்றி உரித்தாகுக

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 17, 2012 9:01 am

நானும் இது போன்று பல பேரை பார்த்திருக்கேன் ஐயா....ஆச் பூச் காச் மூச் என்று ஏதாவது குற்றம் குறை கூறிக்கொண்டே காலத்தை தள்ளிக்கொண்டிருப்பார்கள். ஒரு உதாரணம், எங்க ஊருல ஒரு பையன் தினமும் எங்கள் தெரு வழியாக வண்டியில் வேலைக்கு செல்வது வழக்கம், ஒரு நாள் ஒரு குழந்தை தெரியாமல் சாலையை கடக்க வண்டி குழந்தையின் மீது பட்டும் படாமல் நின்றது, அங்கு அமர்ந்து இருந்த ஒருவர், எனக்கு மொதல்லையே தெரியும்யா, இந்த பையன் இந்தா மாதிரி ஏதாவது பண்ணுவான்னு, இவ எப்பவும் வண்டில வேகமா பறந்துட்டே தான் போவான், நானும் சொல்லலாம் சொல்லலாம் நு இருந்தேன் அப்டின்னு சொல்ற ஆளுங்க இங்க நெறையா பேரு இருக்க தான் செய்யிறாங்க ஐயா....

குரைத்திடும் நாய்கள் குறைவிலா தேசம்
திரைக்குப்பின் துள்ளுவார் நன்கு

நன்றிகள் ஐயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Jul 17, 2012 9:02 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:அருமை ஐயா....இன்று நான் பணத்தை பற்றி ஒரு குறள் எழுதலாம் என்று எண்ணிக்கொண்டிருந்தேன் ஐயா.....யோசித்து எழுத ஆரம்பித்தேன் ஆனால் வந்து வரவில்லை......தாங்கள் அதே தலைப்பில் பதிவிட்டது மிக்க மகிழ்வை தந்தது.......நன்றிகள் ஐயா மகிழ்ச்சி புன்னகை
..பறக்க பறக்க பறந்து பிடிக்க
மறக்காத மானிடரே நாம்
நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தாவுவது தங்குவது தாவினை தீர்ப்பது
தாவிட செய்வதும் இஃது
மிகவும் அருமை தம்பி...முன்புகூட இதேபோல் ஒருமுறை நான் எழுத நினைத்ததை நீங்கள் எழுதிவிட்டீர்கள். நம் இருவரின் ''அலைநீளம்" ஒரே அளவில் உள்ளதையே இது காட்டுகிறது. நல்ல குறள்கள் இராமன். மகிழ்ச்சி

ஆம் ஐயா, ஜாலி புன்னகை மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 33 of 76 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 54 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக