புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
29 Posts - 62%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
8 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 25 of 76 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 50 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:58 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Tholkapiyamnannool

குறள் வெண்பா : ௦௩௭ (037)

யாப்பதை நன்றாக யாத்திடவே நாம்தொடர்ந்து
யாப்பதே என்றும் சிறப்பு

----- சதாசிவம், மலேசியா

யாப்/பதை - நன்/றா/க - யாத்/திட/வே - நாம்/தொடர்ந்/து
யாப்/பதே - என்/றும் - சிறப்/பு

நேர்/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் –நேர்/நிரை/நேர்
நேர்/நிரை – நேர்/நேர் –நிரை/நேர்(நிரைபு)

கூவிளம் – தேமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
கூவிளம் – தேமா – பிறப்பு

எதுகை : யாப்பதை; யாப்பதே

மோனை : யாப்பதை – யாத்திடவே; யாப்பதே – ன்றும்

ஈற்றுச்சீர் : சிறப்பு > நிரைபு -> நாள், மலர், காசு, பிறப்பு

மிக அருமையான, அழகான குறள் வெண்பாவை இயற்றிய எனது அருமைத் தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள். சித்திரமும் கைப் பழக்கம் என்று சும்மாவா சொன்னார்கள். உண்மைதான். தவறுகள் வந்துவிட்டதே என்று துவண்டுபோய்விடாமல் தொடர்ந்து எழுதிவர தவறுகள் தானாக மறையும் பாருங்கள்.
தொடர்ந்து வாருங்கள் தம்பி சதாசிவம் அவர்களே...நல்ல குறள் வெண்பாக்கள் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Sat Jul 07, 2012 4:46 pm

நாளும் ஒருகுறள் நாட்டிடும் ஈகரைக்கு
ஆளும் தமிழே அணி.

bavanvijayaraja
bavanvijayaraja
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011

Postbavanvijayaraja Sat Jul 07, 2012 4:55 pm

தமிழைக் காக்கும் தயாளன் முயற்சிக்கு
உமியன்றோ மாமலையும் உள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 08, 2012 12:44 pm

நமது உறவு, ஈகரைக்கு புதியவர் பவன்விஜயராஜா அவர்கள் நமது இந்தத் திரியை வாழ்த்தி என்னைப் பாராட்டி ஒரு அழகிய வெண்பாவை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி. ஆயினும் அவர் இந்தத் திரியிலேயே பதியாமல் புதிதாக ஒரு திரியை தொடங்கிவிட்டார். தலைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளது. இதனால் மற்ற நம் உறவுகள் குழப்பம் அடைய வாய்ப்புள்ளது. அவரின் திரியை இந்தத் திரியுடன் இணைத்து விடுவது நல்லது என்று தோன்றுகிறது.
பவன் அவர்களே, நீங்கள் விரைவாக நூறு பதிவுகள் கடந்துவிடுங்கள். அப்போது எங்களுடன் தனிமடலில் கருத்துக்களை பரிமாற்ற முடியும். உங்களின் குறள்களை எனக்கு தனி மடலில் அனுப்பி வைத்தால் அதை இந்தத்திரியிலேயே உங்களின் பெயரில் பதிவு செய்யப்படும். இதற்காக தனித்தனி திரிகள் துவங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். நன்றி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jul 08, 2012 12:58 pm

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Childmarriage

குறள் வெண்பா : ௦௩௮ (038)

மணமக்க ளாமிவர்கள் வானரர்கைப் பூவாய்
பிணம்போன்ற பிஞ்சுகளாம் பெண்

மணமக்க – ளாமிவர்கள் – வானரர்கைப் - பூவாய்
பிணம்போன்ற – பிஞ்சுகளாம் - பெண்

மண/மக்/க – ளா/மிவர்/கள் – வா/னரர்/கைப் – பூ/வாய்
பிணம்/போன்/ற – பிஞ்/சுக/ளாம் - பெண்

நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்

எதுகை : மக்க; பிம்போன்ற

மோனை : ணமக்க – வானரர்கைப்; பிணம்போன்ற – பிஞ்சுகளாம் – பெண்

ஈற்றுச்சீர் : பெண் > நேர் -> நாள், மலர்,காசு, பிறப்பு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jul 08, 2012 3:32 pm

வெண்பா அருமை சூப்பருங்க இது போன்ற அவலங்கள் நம் ஊர் களிலும் நடக்கின்றன அய்யா சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 09, 2012 6:49 am

இரா.பகவதி wrote:வெண்பா அருமை சூப்பருங்க இது போன்ற அவலங்கள் நம் ஊர் களிலும் நடக்கின்றன அய்யா சோகம்
வருகைக்கு நன்றி பகவதி மகிழ்ச்சி ...உண்மைதான் இந்த அவலங்கள் நமது நாட்டிலும் நடக்கின்றன. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில், இன்னும் பல இடங்களில் இத்தகைய முறைகேடு தொடர்கிறது. சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jul 09, 2012 8:25 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 25 Honeye

குறள் வெண்பா : ௦௩௯(039)

புதுக்கவிதை பூவிதழின் புன்னகையாம் என்றும்
மதுரம் மரபுப்பா தான்

----- சதாசிவம், மலேசியா

புதுக்/கவி/தை – பூ/வித/ழின் – புன்/னகை/யாம் – என்/றும்
மது/ரம் – மர/புப்/பா – தான்

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்

கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
புளிமா – புளிமாங்காய் – நாள்

எதுகை : புதுக்கவிதை; துரம்

மோனை : புதுக்கவிதை – பூவிதழின் – புன்னகையாம்; துரம் - ,ரபுப்பா

ஈற்றுச்சீர் : தான் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு
அழகிய குறள் வெண்பாவைத் தந்துள்ள தம்பி சதாசிவம் அவர்களுக்கு என் பாராட்டுக்கள். மரபுப்பா மதுரமே அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. மிகவும் நன்று. மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்:

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 8:34 am

ஐயா மதுரம் என்பதன் சரியான பொருள் என்ன

புதுக்கவிதை பூவிதழின் புன்னகையாம் என்றும்
மதுரம் மரபுப்பா தான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 2:31 pm

bavanvijayaraja wrote:நாளும் ஒருகுறள் நாட்டிடும் ஈகரைக்கு
ஆளும் தமிழே அணி.

bavanvijayaraja wrote:தமிழைக் காக்கும் தயாளன் முயற்சிக்கு
உமியன்றோ மாமலையும் உள்

உங்களது இரண்டு குரள்களும் இங்கு இணைக்கபட்டுள்ளது பவன் , இந்த திரியில் மறுமொழியிட என்பதை கிளிக் செய்து உங்களின் புதிய குறள் வெண்பாக்களை இங்கு பதிவிடலாம்

Sponsored content

PostSponsored content

Page 25 of 76 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 50 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக