புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
Page 14 of 76 •
Page 14 of 76 • 1 ... 8 ... 13, 14, 15 ... 45 ... 76
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
First topic message reminder :
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள்.
இதோ எனது முதல் குறள்
இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நான் உங்களுக்கு பதில் மடல் அனுப்பியுள்ளேன் தோழரே! உங்களுடைய அன்பான அறிவுறுத்தலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே.
அன்புடன் ரமேஷ்.
தங்களின் புரிதலுக்கும் பதில் மடலிற்கும் நன்றிகள் ரமேஷ்.
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன் wrote:நான் உங்களுக்கு பதில் மடல் அனுப்பியுள்ளேன் தோழரே! உங்களுடைய அன்பான அறிவுறுத்தலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் தோழரே.
அன்புடன் ரமேஷ்.
தங்களின் புரிதலுக்கும் பதில் மடலிற்கும் நன்றிகள் ரமேஷ்.
இதில் நன்றிகள் என்னுடையதாய் மட்டுமே இருக்க வேண்டும் பி.ஜி.இராமன். குறள் பதிவில்..
எனது தவறுகளைச் சுட்டிக் காட்டி...அதைத் திருத்த முயற்சிக்கும் உங்களுடைய அன்புக்கு
எனது வணக்கங்களும்., நன்றிகளும்.
- bavanvijayarajaபுதியவர்
- பதிவுகள் : 42
இணைந்தது : 02/10/2011
திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.
தருபோலும் சிந்தனைத் தேன்.
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
bavanvijayaraja wrote:திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.
அழகுத் தமிழில் அமைத்தீர் குறளை
பழகும் தமிழின்நற் பண்பு
வாழ்த்துக்கள் பவன் அவர்களே...மிகவும் நன்று...தொடர்ந்து வாருங்கள்....நல்ல குறள்களைத் தாருங்கள்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
rameshnaga wrote:ரமேஷ்நாகா -குறள்கள் (3 )
அன்பிலா மைந்தர் உற்றார் ஊழ்வினை
கண்ணீர் கரைத்த தவம்.
*******************************************************************
ஈதல் மறுக்கும் இழிபிறவி சுமக்கும்
அன்பற்ற அடைக்கும் தாழ்.
**********************************************************************
கறை குறை நிறை காவி பேசும்
பொய்யினால் வாழும் உலகு.
***********************************************************************
கையேந்தும் சிறுவனைத் திருத்துவோம்
விண்ணே ந்தும் கல்வி நோக்கி.
*************************************************************************
ஆத்திரம் கொள்ளாமல் அக்கரையாய் நீர்படிக்க
பாத்திர நீர்தளும் பாது
விபரமாக உங்களுக்கு மடல் எழுதுகிறேன். தற்போது நேரமில்லை எனக்கு. தவறுகள் நிறைய இருக்கின்றன. திருத்த முயன்றால் நாங்களே புதுக்குறள்களை எழுதிவிட முடியும். ஆகவே பொறுமை காத்து வெண்பாவின் போது இலக்கணத்தைப் படிக்கவும்.
அன்புள்ள ஐய்யா!
என்னை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்களோ என வருத்தமாக இருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி....எனது பங்களிப்பை இந்தத் திரியில் தரவேண்டும்..என்ற எனது அதீத விருப்பத்தில்தான் நான் அவற்றைப் பதிந்தேன். அதில் தவறுகள் இருக்கக் கூடும் என்பதை நான் அறிவேன். உங்களது பின்னூட்டத்தைப் படிக்கையில்....அவை மிகப்
பெரும் தவறுகளாய் இருக்கக் கூடும் என உணர்கிறேன். ஏற்கெனவே...பி.ஜி.இராமன் ...
அறிவுறுத்திய படி....நான் மரபுப் பா பயிலரங்கத்தில்...உள்ள விஷயங்களைக் கற்கத்
துவங்கி இருக்கிறேன். ஈகரையில் தவறான பதிவுகள் இருக்கக் கூடாது என்பதாலும்...
நான் கற்றுக்கொண்டு எனது பதிவுகளில் உள்ள தவறுகளைச் சரிசெய்ய காலதாமதம்
ஆகும் என்பதாலும்தான்...எனது பதிவுகளில் உள்ள தவறுகளைச் சரி செய்து தரும்படி...
பி.ஜி.இராமனிடம்...அவரையோ...அல்லது...இந்தத் திரியைத் துவங்கிய உங்களையோ...
சரி செய்து தரும்படி...வேண்டிக் கேட்டுக் கொண்டது.
இப்போது...நான் வெண்பாவின் பொது இலக்கணம் குறித்து கற்கத் துவங்கி இருக்கிறேன்.
தவறுகளற்ற குறள்களை இந்தத் திரியில் நான் விரைவில் சமர்ப்பிப்பேன்...என உறுதி
கூறுகிறேன்.
என்னால் இந்தத் திரியில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வருந்துகிறேன்.

அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:அன்புள்ள இரமேஷ் நாகா அவர்களே, வருத்தப்படாதீர்கள். நீங்கள் பெரிய இமாலயத் தவறு எதுவும் செய்ய வில்லை. உங்களின் ஆர்வத்தை மிகவும் பாராட்டுகிறேன். உங்களுக்கு உறுதுணையாக நானும் தம்பி இராமனும் இருந்து உங்களை ஒரு சிறந்த வெண்பாப் புலவராக மாற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன். நீங்கள் பதிந்த குறள்களில் சிறு சிறு தவறு இருக்கும் போது எதுவுமே தெரியாத ஒருவர் இங்குவந்து அதை பார்த்துவிட்டு ''அருமை'' என்றும் ''சிறப்பாக இருக்கிறது'' என்றும் பின்னோட்டம் இட்டு பாராட்டுகிறார் என்றால் அது தவறு ஆகிவிடுகிறது அல்லவா. அதை தொடர விடக்கூடாது என்பது தான் எனது எண்ணம். ஆகவே தவறாக நினைக்க வேண்டாம். நான் இன்று மாலை எனது வேலைகளை முடித்துவிட்டு வந்து உங்களுக்கு விரிவாக மடல் எழுதுவேன். நீங்கள் கூறியபடி, ''மரபுப் பா பயிலரங்கம்'' சென்று பாடங்களை ஆரம்பியுங்கள். வாழ்த்துக்கள் ரமேஷ் நாகா அவர்களே
ரொம்பவும் நன்றி! ஐய்யா! இப்போதுதான் எனக்கு மனம் நிம்மதி ஆயிற்று.
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
bavanvijayaraja wrote:திருக்குறள் நாடித் திருவினைப் போற்றும்
தருபோலும் சிந்தனைத் தேன்.
அற்புதமாய் நற்குறளை அன்புடன்நீர் நல்கயெம்முள்
தற்பொழுது மிக்க மகிழ்வு
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
குறள் வெண்பா : 020
நோக்கிடுவீர் நம்தலைவர் நோட்டுக்கள் கோடிபல
தேக்குகிறார் தன்குடும்பத் திற்கு
நோக்/கிடு/வீர் - நம்/தலை/வர் - நோட்/டுக்/கள் - கோ/டிப/ல
தேக்/குகி/றார் - தன்/குடும்/பத் - திற்/கு
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)
கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமாங்காய் – கூவிளங்காய்
கூவிளங்காய் – கூவிளங்காய் – காசு
எதுகை : நோக்கிடுவீர்; தேக்குகிறார்
மோனை : நோக்கிடுவீர் – நோட்டுக்கள்; தேக்குகிறார் – திற்கு
ஈற்றுச்சீர் : திற்கு – நேர்பு – காசு, பிறப்பு, நாள், மலர்

- Sponsored content
Page 14 of 76 • 1 ... 8 ... 13, 14, 15 ... 45 ... 76
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 14 of 76