புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
2 Posts - 1%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
2 Posts - 1%
சிவா
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
435 Posts - 47%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
30 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 24 of 76 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 06, 2012 9:27 am

சதாசிவம் wrote:அய்யா தங்களின் திருக்குறள் திரி மிக அருமையாக இருக்கிறது. தொடருங்கள், மரபுக்கவிக்கு மறுபிறவி தாருங்கள்.

தாங்கள் பதியும் குறள்கள் நிறைவதால்
நாங்கள் அடைகிறோம் மாண்பு.

இன்று மணநாள் காணும் அருமைதம்பி மகாபிரபுவுக்காக இக்குறள்

மணப்பது மாமங்கை மண்ணுலக மன்னன்
மணப்பாறை மாப்பிளைக்கென் வாழ்த்து

மா - மகாலக்ஷ்மி

சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
மணப்/பது/ - மா/மங்/கை/ கருவிளம் - நேர் - இயற்சீர் வெண்டளை
மா/மங்/கை/ - மண்/ணுல/க/ தேமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மண்/ணுல/க/ - மன்/னன்/ கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மன்/னன்/ - மணப்/பா/றை/ தேமா - நிரை - இயற்சீர் வெண்டளை
மணப்/பா/றை/ - மாப்/பிளைக்/கென் புளிமாங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
மாப்/பிளைக்/கென் - வாழ்த்/து கூவிளங்காய் - நேர் - வெண்சீர் வெண்டளை
வருக வருக எனதருமைத் தம்பி சதாசிவம் அவர்களே. மிக அருமையான இரு குறள்களைத் தந்ததற்காக உங்களுக்கு என் வாழ்த்துகள். தொடர்ந்து வாருங்கள். நல்ல குறள்களைத் தாருங்கள். வாருங்கள் நாம் எல்லோரும் சேர்ந்தது விருப்பமுள்ள நம் உறவுகளுக்கு குறள் யாப்பதை கற்றுத்தருவோம். குறள், வெண்பா, மற்ற மரபுக் கவிதைகளில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவோம். மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 06, 2012 9:43 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 24 Parliamentcanteen

குறள் வெண்பா : ௦௩௬ (036)

அரசியல் வாதிகள் அக்களிப்பாய் உள்ளார்
விரசத்தின் உச்சியதன் மேல்

அர/சியல் - வா/திகள் - அக்/களிப்/பாய் - உள்/ளார்
விர/சத்/தின் - உச்/சிய/தன் - மேல்

நிரை/நிரை – நேர்/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்

கருவிளம் – கூவிளம் – கூவிளங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – நாள்

எதுகை : சியல்; விசத்தின்

மோனை : ரசியல் – க்களிப்பாய்; விரசத்தின் – மேல்

ஈற்றுச்சீர் : மேல் > நேர் -> நாள், மலர், காசு, பிறப்பு

படம் முகநூலில் இருந்து எடுத்தது. முதலில் பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Fri Jul 06, 2012 9:51 am

அருமையான திரி ஐயா.

வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.

இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.

தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.

தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jul 06, 2012 9:56 am

மகிழ்ச்சி அருமையிருக்கு விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா மகிழ்ச்சி

செந்தில்குமார்
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jul 06, 2012 10:10 am

வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்

வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு

Uploaded with ImageShack.us
நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jul 06, 2012 10:48 am

அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.

ஈன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
கன்றாய் கனிவாய் கரை

Uploaded with ImageShack.us
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 2:40 pm

சந்திரகி wrote:அருமையான திரி ஐயா.
வள்ளுவரைக் கண்டு நான் எண்ணி எண்ணி வியந்ததுண்டு. இந்த மனிதருக்கு எங்கிருந்துதான் இப்படி எல்லாம் ஒவ்வொரு கருத்தும் தோன்றி இருக்கும் என்று. அதிலே பல வரிகளுக்காய் அவர் மேல் இருந்த மரியாதையும், காதலும் வெகுவாய் கூடியதும் உண்டு.
இங்கே தங்கள் குளற்களை படிக்கும்போது எனக்கும் இது போல எழுத வேண்டுமே என்ற பேராசையும், முயன்றால் நானும் எழுதிவிடலாமோ.. எனும் நம்பிக்கையும் சிறிதே வருகிறது.
தங்கள் வழிநடத்துதல் இருந்தால் சாத்தியம் என்றும் தோன்றுகிறது ஐயா. மரபுப் பா பயிலரங்கம் தற்போது படிக்கத் துவங்கி இருக்கிறேன்.
தங்கள் வழி நடத்துதலும், என் முயற்சிக்கு துணை இருக்கும் எனும் நம்பிக்கையில் - சந்திரகி
நிச்சயமாக... சந்திரகி அவர்களே. நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படிக்க ஆரம்பித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதில், பாடங்கள் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. அதில் கொடுத்திருக்கும் உதாரணங்களை கவனியுங்கள். அவ்வாறே நீங்களும் செய்ய முயற்சி செய்யுங்கள். பின்பு உங்களுக்கு வெகு சுலபமாக இருக்கும். வாழ்த்துகள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:05 pm

senthilkumar.jsk wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு விரும்பினேன் உங்கள் பதிவை ஐயா மகிழ்ச்சி
மிகவும் நன்றி செந்தில்குமார்...தொடர்ந்து வாருங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:18 pm

naka wrote:வணக்கம் ஐயா.
மரபு பா பயிலரங்கம் தொடர்ந்து படித்து வருகிறேன்.
ஒரு திருக்குறளுக்கு அசை பிரித்திருக்கிறேன். தவறு எனின் தயவு செய்து திருத்த வேண்டுகிறேன்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்.

தா/னம் த/வம் இரண்/டும் தங்/கா வி/யன் உல/கம்
நேர்/நிரை நிரை/நிரை நிரை/நேர் நிரை/நேர் நேர்/நிரை நிரை/ நிரை
கூவிளம் கருவிளம் புளிமா புளிமா கூவிளம் கருவிளம்

வா/னம் வழங்/கா தெனின்.
நேர்/நிரை நிரை/நேர் நிரைபு
கூவிளம் புளிமா பிறப்பு
நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" படித்து வருவது மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள். அதே குறளை நான் கீழ்கண்டவாறு பகுத்துள்ளேன். ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளவும். பயிலரங்கத்தில் தமிழ நம்பி அவர்கள் மிகவும் எளிமையாக சீர் அசை பிரித்தல் குறித்து விளக்கியுள்ளார். படியுங்கள்.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

தானம் – தவம்இரண்டும் - தங்கா - வியன்உலகம்
வானம் - வழங்கா - தெனின்

தா/னம் – தவம்/இரண்/டும் - தங்/கா - வியன்/உல/கம்
வா/னம் - வழங்/கா - தெனின்

நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நேர் – நிரை

தேமா – கருவிளங்காய் – தேமா – கருவிளங்காய்
தேமா – புளிமா – மலர்

எதுகை : தாம்; வாம்

மோனை : தானம் – வம்இரண்டும் – ங்கா; வானம் – ழங்கா

ஈற்றுச்சீர் : தெனின் > நிரை -> நாள், மலர், காசு, பிறப்பு

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jul 07, 2012 3:38 pm

naka wrote:அன்னை தந்தை முதலிய பெரியோர்களிடத்தில் அவர்கள் மனம கோணாமல் அன்புடன் பேசவேண்டும். இதைப்பற்றிய ஓர் குறள் நமது ஈகரையில் ஈ என்று தொடங்கி கரை என்று முடிந்தது.
ன்றவள் இதயம் ஈரமாய் இருத்தலால்
ன்றாய் கனிவாய் கரை
நாகா அவர்களே, முதலில் நீங்கள் நூறு பதிவுகளை நிறைவு செய்யுங்கள். அதன் பின் நீங்கள் தனி மடல் எழுத தகுதி உடையவர் ஆவீர்கள். இது போன்ற உங்களின் குறள்களை முதலில் எனது தனி மடலுக்கு அனுப்பி சந்தேகம் கேட்கலாம். உங்களுக்கு விளக்கம் அளிக்க நான் தயார். ஒவ்வொரு முறையும் இங்கு தவறுகளை சுட்டிக்காட்டுவதில்/விளக்குவதில் எனக்கு நேரம் போய்விடுகிறது. முதலில் சீர் அசை பிரிப்பதில் கவனம் வையுங்கள். பிறகு படிப்படியாக குறள் எழுதலாம். குறளுக்கு முன் குறள்வெண்செந்துறை எழுதிப் பழக வேண்டும். தவறாக நினைக்காதீர்கள் நாகா அவர்களே புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 24 of 76 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 50 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக