புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

sram_1977

1 Post - 1%
nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Poll_c10 
145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 6:53 am

பிஜிராமன் wrote:
பாரதியின் பாட்டிற்கு பாரதமே நல்லடிமை
வீரகவி வித்தகர் காண்

அருமை ஐயா.......மகாகவிக்கு நல்லொதொரு குறட்பா.............நன்றிகள் ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி [/quote]
மிகவும் நன்றி தம்பி இராமன். மாகா கவியின் பழைய குடும்பப் படம் ஒன்றை முகநூலில் ஒருவர் பிரசுரித்திருந்தார். அதைப்பார்த்து எழுந்ததே இக்குறள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 6:57 am

இரா.பகவதி wrote:அய்யா நீங்கள் , பி ஜி , அப்புறம் நாகா அண்ணா முவரும் தினமும் கலக்குறிங்க , அனைத்தும் அருமை தொடருங்கள் அய்யா நானும் கூடிய விரைவில் உங்கள் வெண்பா பள்ளியில் கலந்து கொள்கிறேன் , சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி
மிகவும் நன்றி பகவதி...உங்களின் ஆர்வத்தை பாராட்டுகிறேன். தினமும் வாருங்கள்...இங்கு பதியப்படும் குறள்களை படியுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 24, 2012 7:13 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Pasuvaratti

குறள் வெண்பா : ௦௨௫(025)

அகிலத்தில் யாருள்ளார் ஆமாம்நம் மாள்போல்
ஞெகிழிக்குள் வைத்தவன்யார் நோக்கு

அகி/லத்/தில் - யா/ருள்/ளார் - ஆ/மாம்/நம் - மாள்/போல்
ஞெகி/ழிக்/குள் - வைத்/தவன்/யார் - நோக்/கு

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கிலத்தில்; ஞெகிழிக்குள்

மோனை : கிலத்தில் – மாம்நம்

ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

ஞெகிழி = நெகிழி = பிளாஸ்டிக் பை
படம் முகநூலில் இருந்து சுட்டதுவே. பதிவிட்டவருக்கு நன்றி அருமையிருக்கு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 24, 2012 7:36 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Pasuvaratti

குறள் வெண்பா : ௦௨௫(025)

அகிலத்தில் யாருள்ளார் ஆமாம்நம் மாள்போல்
ஞெகிழிக்குள் வைத்தவன்யார் நோக்கு

அகி/லத்/தில் - யா/ருள்/ளார் - ஆ/மாம்/நம் - மாள்/போல்
ஞெகி/ழிக்/குள் - வைத்/தவன்/யார் - நோக்/கு

நிரை/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்
நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

புளிமாங்காய் – தேமாங்காய் – தேமாங்காய் – தேமா
புளிமாங்காய் – கூவிளங்காய் – காசு

எதுகை : கிலத்தில்; ஞெகிழிக்குள்

மோனை : கிலத்தில் – மாம்நம்

ஈற்றுச்சீர் : நோக்கு > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

ஞெகிழி = நெகிழி = பிளாஸ்டிக் பை
படம் முகநூலில் இருந்து சுட்டதுவே. பதிவிட்டவருக்கு நன்றி அருமையிருக்கு
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........

பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Jun 24, 2012 10:42 am

நம்ம ஆளுங்க இதையும் பாக்கெட் போட்டுடங்களா , தமிழன் பெருமை இப்படியாவது உலகம் முழுவதும் பரவட்டும் சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 7:52 am

பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்
மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 7:56 am

இரா.பகவதி wrote:நம்ம ஆளுங்க இதையும் பாக்கெட் போட்டுடங்களா , தமிழன் பெருமை இப்படியாவது உலகம் முழுவதும் பரவட்டும் சூப்பருங்க
அமாம் பகவதி இதுதான் நம் தமிழ்நாட்டுத் தமிழனின் பெருமை சோகம்
நன்றி தொடர்ந்து வாருங்கள் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 25, 2012 8:12 am

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Thirumoorththi

குறள் வெண்பா : ௦௨௬ (026)

மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து

மது/ரையின் மாண்/புத/னை மக்/கள/றி வார்/கள்
அதி/ரவைக் கின்/றான்/நம் நித்/து

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை :துரையின்; அதிரவைக்

மோனை : துரையின் – மாண்புதனை – க்களறி – வார்கள்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

படம் முகநூலில் இருந்து எடுத்தது. பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 25, 2012 9:48 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
பிஜிராமன் wrote:
ஹா ஹா ஹா ஐயா..........அருமை.........இதையுமா பாக்கெட் ல போட்டு விக்குறாங்க.......நம்மாளுகள மிஞ்ச யாரும் இல்லை........
பசுவின் வரட்டியையும் பக்குவமாய் வைத்து
நசுக்கி பெயரிட்டோர் யார்
மிகவும் நன்று தம்பி இராமன். எதை எதை பாக்கெட்டு செய்யலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. ஒரு வேளை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்வார்களோ? மகிழ்ச்சி

இருக்கலாம் ஐயா, சென்னைப் போன்ற பெருநகரங்களில் வரட்டி கிடைப்பது அரிது என்பதால் சென்னையில் தான் இவை விற்கப் படுகின்றன என நினைகிறேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jun 25, 2012 9:55 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 17 Thirumoorththi

குறள் வெண்பா : ௦௨௬ (026)

மதுரையின் மாண்புதனை மக்களறி வார்கள்
அதிரவைக் கின்றான்நம் நித்து

மது/ரையின் மாண்/புத/னை மக்/கள/றி வார்/கள்
அதி/ரவைக் கின்/றான்/நம் நித்/து

நிரை/நிரை – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நேர்
நிரை/நிரை – நேர்/நேர்/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளம் – கூவிளங்காய் – கூவிளங்காய் – தேமா
கருவிளம் – தேமாங்காய் – காசு

எதுகை :துரையின்; அதிரவைக்

மோனை : துரையின் – மாண்புதனை – க்களறி – வார்கள்

ஈற்றுச்சீர் : நித்து > நேர்பு -> காசு, பிறப்பு, நாள், மலர்

படம் முகநூலில் இருந்து எடுத்தது. பதிவிட்டவருக்கு நன்றி.
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

மன்மதனை இம்மாங்காய் மண்டையன் மிஞ்சிடுவான்
என்பதிங் குள்ளோர் கருத்து

இன்னும் இவனுகள நம்புறாங்களே...அது தான்.........

நம்தலையை நம்சுவற்றில் நச்சென் றடித்திட
நம்மையே தூண்டும் செயல்

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 17 of 76 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 46 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக