புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
48 Posts - 43%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
414 Posts - 49%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
28 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 16 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 16 of 76 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 46 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 21, 2012 7:59 am

naka wrote:அள்ளித் தின்பதற்கு அறுசுவை ஆடில்லை
கொள்ளை தினம் கொள்ளு
அருமை...நாகா அவர்களே...நல்ல முன்னேற்றம் தெரிகிறது....மரபுப் பா பயிலரங்கம் சென்று வந்துள்ளீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். எனக்கு அதிகமாக வேலை இருப்பதால் உங்களுக்கு மடல் இரண்டு தினங்களில் எழுதுகிறேன். உங்களின் ஆர்வத்துக்கு நான் தலை வணங்குகிறேன். மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jun 21, 2012 8:15 am

குறள் வெண்பா : ௦௨௨(022)

நம்முடலும் உள்ளமும் நாளும் சிறந்திருக்க
தெம்பாய் உடற்பயிற்சி செய்

----- பி.ஜி. ராமன்

நம்/முட/லும் உள்/ளமும் நா/ளும் சிறந்/திருக்/க
தெம்/பாய் உடற்/பயிற்/சி செய்

நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர் – நிரை/நிரை/நேர்
நேர்/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்

கூவிளங்காய் – கூவிளம் – தேமா – கருவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

எதுகை : நம்முடலும்; தெம்பாய்

மோனை :ம்முடலும் – நாளும்; தெம்பாய் – செய்

ஈற்றுச்சீர் : செய்நேர் = காசு, பிறப்பு, நாள், மலர்
பயிற்சி இல்லாமல் எதுவும் இல்லை. "செந்தமிழும் நா பழக்கம்" என்பதை நாம் அனைவரும் அறிவோமே. அந்த வகையில் தம்பி இராமன் எழுதிய இந்தக்குறள் உடல் பயிற்சிக்கு மட்டும் அல்ல, உள்ளப்பயிற்சிக்கு மட்டும் அல்ல, முறையாக வெண்பா எழுதும் பயிற்சிக்கும் பொருந்தும் என்றால் அது மிகையாகாது. தம்பி இராமனுக்கு என் வாழ்த்துக்கள். மகிழ்ச்சி
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 22, 2012 10:04 am

குறள் வெண்பா : ௦௨௩ (023)

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று

மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு

எதுகை : முடைநல்; முத்தால்

மோனை : றமுடைநல் – மாசினம்

ஈற்றுச்சீர் : அன்றுநேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்

மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!

முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.

புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Fri Jun 22, 2012 3:46 pm

அருமையிருக்கு சூப்பருங்க

செந்தில்குமார்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Jun 22, 2012 7:36 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௨௩ (023)

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் புலியடித்தாள் அன்று

மற/முடை/நல் செந்/தமிழ்ப்/பெண் மா/சினம் கொண்/டே
முறத்/தால் புலி/யடித்/தாள் அன்/று

நிரை/நிரை/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை – நேர்/நேர்
நிரை/நேர் – நிரை/நிரை/நேர் – நேர்/நேர்(நேர்பு)

கருவிளங்காய் – கூவிளங்காய் – கூவிளம் – தேமா
புளிமா – கருவிளங்காய் – காசு

எதுகை : முடைநல்; முத்தால்

மோனை : றமுடைநல் – மாசினம்

ஈற்றுச்சீர் : அன்றுநேர்பு = காசு, பிறப்பு, நாள், மலர்

மேல் உள்ள குறளில் வெறும் இரண்டு எழுத்துக்களை மட்டும் மாற்றினால் குறள் கீழ்க்கண்டவாறு மாறிவிடுகிறது பாருங்கள்!!

மறமுடைநல் செந்தமிழ்ப்பெண் மாசினம் கொண்டே
முறத்தால் எலியடித்தாள் இன்று!!

முறத்தால் எலி அடிப்பது இருக்கட்டும், முறம் என்றால் என்ன என்றே தெரியாத, பார்த்திராத ஒரு தலைமுறை இன்று நம் நாட்டில் உருவாகி வருகிறது என்பதுதான் மிகவும் வேதனை தரும் விடயம்.

புலியை அடிப்பதென்ன, சிங்கத்தையே அடித்து உதைத்துத் துரத்தியவர்கள் நம் தமிழ் பெண்கள் அல்லவா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். அது வீர வன்னியில்....நம் தாய்த் தமிழ்நாட்டில் அல்ல.

மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

உண்மையை நல்ல உவமையுடன் கூறியது
பெண்ணிலையை காட்டுது நன்கு

அருமை ஐயா.......இன்று பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஐயா, அதே சமயத்தில் பண்பை கலாச்சாரத்தை நிலை நிறுத்தும் பெண்களும் உள்ளார்கள் தான் ஐயா........நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

பண்பை அழகாக பக்குவமாய் கையாளும்
பெண்டிரும் பாரில் உளர்

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jun 22, 2012 11:45 pm

senthilkumar.jsk wrote: அருமையிருக்கு சூப்பருங்க
வருகைக்கு மிகவும் நன்றி...செந்தில்குமார் மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 23, 2012 2:50 pm

பிஜிராமன் wrote:

உண்மையை நல்ல உவமையுடன் கூறியது
பெண்ணிலையை காட்டுது நன்கு

அருமை ஐயா.......இன்று பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஐயா, அதே சமயத்தில் பண்பை கலாச்சாரத்தை நிலை நிறுத்தும் பெண்களும் உள்ளார்கள் தான் ஐயா........நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

பண்பை அழகாக பக்குவமாய் கையாளும்
பெண்டிரும் பாரில் உளர்

நன்றிகள் ஐயா மகிழ்ச்சி
மிகவும் நன்றி தம்பி இராமன்... மகிழ்ச்சி மகிழ்ச்சி :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Jun 23, 2012 3:09 pm

குறள் வெண்பா : ௦௨௪(024)

என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்

என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்

தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

எதுகை : என்றும்; நன்றாய்

மோனை : ன்றும் – ப்புவியில்; ன்றாய் வின்றிடுவோம் நாம்

ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jun 23, 2012 4:24 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:குறள் வெண்பா : ௦௨௪(024)

என்றும் நிகரில்லை இப்புவியில் பாரதிக்கு
நன்றாய் நவின்றிடுவோம் நாம்

என்/றும் - நிக/ரில்/லை - இப்/புவி/யில் - பா/ரதிக்/கு
நன்/றாய் - நவின்/றிடு/வோம் - நாம்

நேர்/நேர் – நிரை/நேர்/நேர் – நேர்/நிரை/நேர் – நேர்/நிரை/நேர்
நேர்/நேர் - நிரை/நிரை/நேர் – நேர்

தேமா – புளிமாங்காய் – கூவிளங்காய் – கூவிளங்காய்
தேமா – கருவிளங்காய் – நாள்

எதுகை : என்றும்; நன்றாய்

மோனை : ன்றும் – ப்புவியில்; ன்றாய் வின்றிடுவோம் நாம்

ஈற்றுச்சீர் : நாம் - நேர் -> காசு, பிறப்பு, நாள், மலர்
மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி :வணக்கம்: மகிழ்ச்சி

பாரதியின் பாட்டிற்கு பாரதமே நல்லடிமை
வீரகவி வித்தகர் காண்

அருமை ஐயா.......மகாகவிக்கு நல்லொதொரு குறட்பா.............நன்றிகள் ஐயா... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Jun 23, 2012 5:34 pm

அய்யா நீங்கள் , பி ஜி , அப்புறம் நாகா அண்ணா முவரும் தினமும் கலக்குறிங்க , அனைத்தும் அருமை தொடருங்கள் அய்யா நானும் கூடிய விரைவில் உங்கள் வெண்பா பள்ளியில் கலந்து கொள்கிறேன் , சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 16 of 76 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 46 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக