புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
98 Posts - 46%
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
77 Posts - 36%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
5 Posts - 2%
i6appar
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
443 Posts - 46%
heezulia
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
334 Posts - 35%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
30 Posts - 3%
prajai
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_m10தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !! - Page 12 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!

Page 12 of 76 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 44 ... 76  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 9:53 pm

First topic message reminder :

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள்
உறவுகளுக்கு என் அன்பு வணக்கங்கள். இந்தத் திரியில் ஒவ்வொருநாளும் ஒரு குறள் வெண்பா பதியப்படும். அது குறித்து உங்களின் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம். அவ்வாறே, குறள் எழுதத் தெரிந்தவர்கள் தங்களின் குறள்களை இத்திரியில் பதிவுசெய்ய அன்புடன் அழைக்கிறேன். வாருங்கள் வந்து நல்ல வெண்பாவைத் தாருங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதோ எனது முதல் குறள்

இன்றுமுதல் இத்திரியை யாத்திடுவேன் இப்படியாய்
நன்றியுடன் ஈகரையில் நான்

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jun 17, 2012 9:27 pm

rameshnaga wrote:ரமேஷ் நாகா-வின் குறள்கள்.

1 . தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.

2 . வாக்கினை விற்கும் தேர்தல் நாட்டும்
நலனொன் றும் நாடா அரசை.

3 . சுதந்திரம் எனும் சொல்லில் ஒளிந்தது
தந்திரம் எனக் காண்.

4 . பிறழ்நெறிக் கற்பும் சூதும் கணக்கிலாப்
புதுமையால் வந்த பாவம்.

அருமையாக உள்ளது ரமேஷ்நாகா........ஐயா கூறியபடி, ஈகரையில் உள்ள மரபுப்பா பயிலரங்கத்தை தொடர்ந்து படித்தீர்களானால், பிழைகள் இன்றி எளிதில் எழுதி விட முடியும்........தொடர்ந்து படியுங்கள் முயற்சியுங்கள்.......

நன்றிகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Jun 17, 2012 9:28 pm

ரொம்பவும் நன்றி! பி.ஜி. ராமன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 18, 2012 7:17 am

ரமேஷ்நாகா-குறள்கள்(2 )

சாதி இரண்டொழிய வேறில்லை ஓர்மையில்
பீதியில் சாகும் அமைச்சு.
****************************************************************************
பிறப்பில்லா வாழ்க்கை வேண்டும் மனிதர்
பொறுப்பில்லாச் செயல்கள் ஆற்றார்.
******************************************************************************
ஆதியும் அந்தமும் இல்லாக் கடவுள்
ஒடுங்கும் ஒளிரும் மனிதரில்.
*******************************************************************************

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Mon Jun 18, 2012 7:20 am

சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:37 am

கபாலி wrote:மிக அருமையான திரி. தொடருங்கள்.
கபாலி அவர்களுக்கு மிகவும் நன்றி...தொடர்ந்து வாருங்கள்...குறள்களை படித்து உங்களின் கருத்துக்களை பதியுங்கள். மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:48 am

rameshnaga wrote:தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.
அன்புள்ள...டாக்டர் சாருக்கு...
எனக்கு வெண்பாவெல்லாம் தெரியாது. எனக்கு இந்தத் திரியில் பங்களிக்க வேண்டும் என்ற விருப்பம் மிகுந்ததால்...எனக்குத் தெரிந்ததை எழுதி இருக்கிறேன். தவறுகளைத் தயை கூர்ந்து
மன்னிக்கவும்.
அன்புள்ள இரமேஷ்நாகா அவர்களுக்கு, வணக்கம். உங்களின் ஆர்வத்தையும் முயற்ச்சியையும் மிகவும் பாராட்டுகிறேன். வெண்பாவின் அடிப்படையை தெரிந்து கொண்டால் போதும். நீங்கள் சிறப்பாக வெண்பாவில் எழுதுவீர்கள். அந்த அளவுக்கு கவித்துவம் உங்களிடம் உள்ளது. நமது ஈகரையிலேயே உள்ள " மரபுப் பா பயிலரங்கம்" என்ற திரிக்குச் சென்று பார்த்து, அதில் சொல்லியுள்ளபடி பாடங்களைச் செய்தால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் வெண்பா, பிழை இல்லாமல் எழுத முடியும். முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:49 am

பிஜிராமன் wrote:
சாகின்றார் நம்தமிழர் சாராயத் தால்டாஸ்மாக்
போகின்றார் காலை புலர்ந்து

சாராயம் தாந்தரும் சந்தோசம் தன்னோடு
தோராய தொல்லையையும் தான்

அருமையான குறள் ஐயா, 24 மணிநேரம் திறந்தாலும், கூட்டம் குறையா ஒரே இடம் அது தான்........நன்றிகள் ஐயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அளவாய் அருந்த அருமருந்து அஃதின்
அளவை அழித்தால் வருந்து
மிகவும் நன்றி...தம்பி இராமன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:52 am

பிஜிராமன் wrote:
rameshnaga wrote:ரமேஷ் நாகா-வின் குறள்கள்.

1 . தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.

2 . வாக்கினை விற்கும் தேர்தல் நாட்டும்
நலனொன் றும் நாடா அரசை.

3 . சுதந்திரம் எனும் சொல்லில் ஒளிந்தது
தந்திரம் எனக் காண்.

4 . பிறழ்நெறிக் கற்பும் சூதும் கணக்கிலாப்
புதுமையால் வந்த பாவம்.

அருமையாக உள்ளது ரமேஷ்நாகா........ஐயா கூறியபடி, ஈகரையில் உள்ள மரபுப்பா பயிலரங்கத்தை தொடர்ந்து படித்தீர்களானால், பிழைகள் இன்றி எளிதில் எழுதி விட முடியும்........தொடர்ந்து படியுங்கள் முயற்சியுங்கள்.......

நன்றிகள் நண்பா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நான் சொன்னதை நீங்கள் முன்பே இவருக்கு சொல்லிவிட்டீர்கள், நன்றி இராமன் மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Jun 18, 2012 8:54 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
rameshnaga wrote:தந்தை தாய் தருமம் பேணார் வாழ்க்கை
சிந்தை இருந்தும் கெடும்.
அன்புள்ள...டாக்டர் சாருக்கு...
எனக்கு வெண்பாவெல்லாம் தெரியாது. எனக்கு இந்தத் திரியில் பங்களிக்க வேண்டும் என்ற விருப்பம் மிகுந்ததால்...எனக்குத் தெரிந்ததை எழுதி இருக்கிறேன். தவறுகளைத் தயை கூர்ந்து
மன்னிக்கவும்.
அன்புள்ள இரமேஷ்நாகா அவர்களுக்கு, வணக்கம். உங்களின் ஆர்வத்தையும் முயற்ச்சியையும் மிகவும் பாராட்டுகிறேன். வெண்பாவின் அடிப்படையை தெரிந்து கொண்டால் போதும். நீங்கள் சிறப்பாக வெண்பாவில் எழுதுவீர்கள். அந்த அளவுக்கு கவித்துவம் உங்களிடம் உள்ளது. நமது ஈகரையிலேயே உள்ள " மரபுப் பா பயிலரங்கம்" என்ற திரிக்குச் சென்று பார்த்து, அதில் சொல்லியுள்ளபடி பாடங்களைச் செய்தால், ஒரு மாதத்திற்குள் நீங்கள் வெண்பா, பிழை இல்லாமல் எழுத முடியும். முயற்சி செய்யுங்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரொம்பவும் நன்றி! அய்யா. அப்படியே செய்கிறேன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jun 18, 2012 8:58 am

rameshnaga wrote:ரமேஷ்நாகா-குறள்கள்(2 )

சாதி இரண்டொழிய வேறில்லை ஓர்மையில்
பீதியில் சாகும் அமைச்சு.
****************************************************************************
பிறப்பில்லா வாழ்க்கை வேண்டும் மனிதர்
பொறுப்பில்லாச் செயல்கள் ஆற்றார்.
******************************************************************************
ஆதியும் அந்தமும் இல்லாக் கடவுள்
ஒடுங்கும் ஒளிரும் மனிதரில்.
*******************************************************************************
எடுத்துக்கொண்ட கருத்துக்கள் மிகவும் அருமையாக உள்ளது இரமேஷ்நாகா அவர்களே. வெண்பாவில், இயற்ச்சீர் வெண்டளை, வெண்சீர்வெண்டளை மட்டும்தான் வரவேண்டும். கடைசிச் சீர் அதாவது ஈற்றுச்சீர் எப்படி இருக்க வேண்டும் என்று சில முக்கிய விதிகள் உள்ளன. எனவே, நான் கூறியபடி நீங்கள் "மரபுப் பா பயிலரங்கம்" சென்று பாடங்களை பயிலுங்கள். ஒரே மாதத்தில் வெண்பா எழுதத் துவங்கி விடுவீர்கள். நன்றி. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 12 of 76 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 44 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக