புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
83 Posts - 56%
heezulia
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_m10கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை


   
   

Page 2 of 2 Previous  1, 2

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue May 29, 2012 10:57 am

First topic message reminder :


ஜனாதிபதி பதவிக்கு, முன்னாள் சபாநாயகர் சங்மாதான் இப்போதைக்கு போட்டியில் இறங்கியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து, யார் போட்டியிடப்போகிறார் என்பதை, இதுவரை சோனியா வெளியிடாமல் மவுனம் காத்துவருகிறார். துணை ஜனாதிபதி அமித் அன்சாரி, பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ஷிண்டே, தற்போதைய சபாநாயகர் மீரா குமார் என, பலருக்கு இந்த பதவியில் அமர ஆசை. தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கும், ஜனாதிபதி பதவி மேல் விருப்பம் போலிருக்கிறது! சமீபத்தில், இரண்டு தி.மு.க., அமைச்சர்கள் சில எம்.பி.,க்கள் இது தொடர்பாக, முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து, "தலைவரை ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள்' என்று கேட்டனர். பிரபல எதிர்க்கட்சித் தலைவரை அந்த தி.மு.க., குழு சந்தித்து விஷயத்தைச் சொன்னதுமே, அவர் ஆடிப்போனாராம். உங்கள் தலைவருக்கு வயதாகிவிட்டதே, இந்த பதவியில் அவரால் என்ன செய்ய முடியும் என்று கேட்டார் அந்த தலைவர். "ஜனாதிபதி பதவியில் தலைவரை அமர்த்த நாங்கள் ஆசைப்படுகிறோம்' என்று தி.மு.க., வினர் சொல்ல, ஆளுங்கட்சி கூட்டணியில் உள்ள மகாராஷ்டிர தலைவரை பார்க்கும் படி சொன்னார் அந்த எதிர்க்கட்சி தலைவர். உடனே, தி.மு.க.,வினர் அவரைச் சந்தித்தனர். விஷயத்தைக் கேட்ட அவரும் அதிர்ச்சியடைந்தார். சரியான பதில் சொல்லாமல், பார்க்கலாம் என்று இவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த மகாராஷ்டிர தலைவர். இப்படி திடீரென இந்த பதவி மேல் தி.மு.க., ஏன் ஆசைப்படவேண்டும்? ஜனாதிபதி கோதாவில், இந்த அம்மா இறங்கும் போது தலைவர் சும்மா இருக்கலாமா, அதனால் தான் தலைவருக்கு லாபி செய்கிறோம் என்கின்றனர் தி.மு.க.,வினர்.

ஹீரோவான மோடி: எந்த ஒரு விஷயமும், தன்னைச் சுற்றியே நடக்க வேண்டும், தனக்குத் தான் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர், குஜராத் மாநில முதல்வரும், பா.ஜ.,வின் தலைவர்களில் ஒருவருமான நரேந்திர மோடி. குஜராத்தை, இந்தியாவின் முன்னோடி மாநிலமாக திகழச் செய்த மோடி, தேசிய அரசியலில் வர விரும்புகிறார். ஆனால், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி, அருண் ஜெட்லி உட்பட பலர் இதை எதிர்க்கின்றனர். மும்பையில் நடைபெற்ற பா.ஜ., மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்தார். இவரை எதிர்த்த சஞ்சய் ஜோஷி பதவி விலகிய பிறகுதான், மும்பை மாநாட்டில் கடைசியில் கலந்து கொண்டார் மோடி. யார் இந்த சஞ்சய் ஜோஷி? 1995ல் முதன் முறையாக பா.ஜ., குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. கேசுபாய் படேல் முதல்வரானார். ஆனால், உட்கட்சிப் பூசலில் சங்கர்சிங் வகேலா பா.ஜ.,விலிருந்து விலகி, தனிக்கட்சி ஆரம்பிக்க சுரேஷ் மேத்தாவை முதல்வராக்கியது பா.ஜ., தலைமை. அப்போது சஞ்சய் ஜோஷி முக்கிய பதவியில் இருந்தார். இந்த உட்கட்சி விவகாரத்தில், மோடியை குஜராத்திலிருந்து வெளியே கிளப்பினார் ஜோஷி. மோடி, ஹரியானா பா.ஜ.,வை கவனிக்க அனுப்பப்பட்டார். நமக்கும் நேரம் வரும் என்று காத்திருந்த, மோடி பிறகு முதல்வரானார் இப்போ தன் எதிரி ஜோஷியை ஓரங்கட்டிவிட்டார். தனக்குத்தான் மக்கள் ஆதரவு உள்ளது என்பதை அத்வானி. கட்காரி உட்பட அனைத்து தலைவர்களுக்கும் எடுத்துக் காட்டியுள்ள மோடி, இனி பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்
முலாயம் சிங்கின் பேரம்: சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் கதையும் அப்படித்தான். காங்கிரசை எதிர்த்து, உ.பி.,யில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது இவருடைய கட்சி. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழாவில், முலாயம் சிங் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு, அவருக்கு மேடையில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. இது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. கூட்டணியில் உள்ள மம்தா பானர்ஜி ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டால், அதை சமாளிக்கவே முலாயம் சிங்கை நாடியுள்ளது காங்கிரஸ். அதனால் தான் இந்த அளவிற்கு அவருக்கு வரவேற்பு. சும்மா இருப்பாரா முலாயம்? மத்திய அமைச்சர் பதவி வேண்டும் அதுவும், பாதுகாப்பு துறை தேவை என்று, காங்கிரசிடம் கேட்டுள்ளார் முலாயம். ஏற்கனவே, இத்துறையில் அமைச்சராக இருந்தவர் இவர். ஆனால், காங்கிரசுக்கு இதில் விருப்பமில்லை. விடுவாரா முலாயம்? உடனே, அடுத்த கணையைத் தொடுத்தார். என்னை துணை ஜனாதிபதி ஆக்கிவிடுங்கள் என்கிறாராம். எதையோ பிடிக்கப்போய், ஏதோ மாட்டியது மாதிரி ஆகிவிட்டது காங்கிரசுக்கு! என்ன செய்வது என்று தெரியாமல், மவுனமாக உள்ளது மேலிடம்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=474525



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 1357389கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 59010615கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Images3ijfகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Images4px

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 29, 2012 12:10 pm

அடப் பாவி...உலகத் டமிள் தலவருக்கு இப்படி ஒரு ஆசையா? இவரு ஜனாதிபதியா வந்தா ஒரு வேளை ''தமிழ் ஈழத்தை'' வாங்கிக்கொடுப்பேன் என்று சொன்னாலும் சொல்லுவார்...அதை நம்ம ஆளுங்க நம்பினாலும் நம்புவாங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Tue May 29, 2012 12:13 pm

(செயல்படாமல்)சும்மா இருக்கும் பதவிக்கு - யாா்தான் ஆசைப்பட மாட்டாா்கள்.

(ம்ம்... எனக்கு கூடத்தான் ஆசை... யாா் எனக்கு ஓட்டளிப்பாா்கள்...?! கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 230655 )



கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 154550கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 154550கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 154550கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 154550கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 29, 2012 1:24 pm

சோகம் என்ன கொடுமை சார் இது அநியாயம்



கருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Pகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Oகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Sகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Iகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Tகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Iகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Vகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Eகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Emptyகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Kகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Aகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Rகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Tகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Hகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Iகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 Cகருணாநிதியின் ஜனாதிபதி ஆசை - Page 2 K
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 29, 2012 5:04 pm

புரட்சி wrote:எந்திரிச்சு நிக்கவே முடியலையாம் அவருக்கு......................
சிரி
நிக்கிரவங்க மட்டும் இதுல என்னத்தை சாதிக்க போறாங்க.. சிரி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue May 29, 2012 5:07 pm

பேம்பர்ஸ் கட்டிக்கிட்டு எப்படி ஜனாதிபதி பதவி வகிக்கப் போரார் இந்த கிழம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக