புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_c10ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_m10ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_c10ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_m10ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian
ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_c10ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_m10ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 2:59 pm

சென்னை: மேட்டூர் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இன்று முதல் மீண்டும் செயல்பட உள்ள நிலையில் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இப்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள 5 யூனிட்களில் 3 யூனிட்கள் தான் இயங்கி வந்தன இதன் மூலம் 130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த மின்சாரம் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளுக்கு வினியோகிக்கப்படும்.

இந்த மின் நிலையத்தில் உள்ள பாய்லர்களை குளிரூட்ட கடல் நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கடல் நீர் சுத்தப்படுத்தப்படும். இந் நிலையில் ரசாயன தட்டுப்பாடு காரணமாக கடல் நீரை சுத்தப்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பாய்லர்களை குளிரூட்ட முடியவில்லை.

இதையடுத்து எண்ணூர் அனல் மின் நிலையத்தின் 3 யூட்களும் நிறுத்தப்பட்டு விட்டன. இதன் காரணமாக இங்கு உற்பத்தியாகி வந்த 130 மெகாவாட் மின்சாரமும் நின்றுபோய்விட்டது.

இந் நிலையில் கடல் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதற்கான ரசாயனத்தை உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது எப்படி முழுமையாக ரசாயனம் காலியாகும் வரை நிர்வாகம் சும்மா இருந்தது என்று தெரியவில்லை.
நன்றி ஒன் இந்தியா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 3:04 pm

அத்தியாவசிய பொருட்கள் அனைத்திலும் தட்டுப்பாடு.
டாஸ்மாக் சரக்கிற்கு மட்டும் என்றுமே இல்லை தட்டுப்பாடு.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 3:07 pm

யினியவன் wrote:அத்தியாவசிய பொருட்கள் அனைத்திலும் தட்டுப்பாடு.
டாஸ்மாக் சரக்கிற்கு மட்டும் என்றுமே இல்லை தட்டுப்பாடு.
ஆமான்ணே! நேத்து கூட நான் மாலை வீட்டுக்கு வரும்போது பார்த்த காட்சியிது :
ஒரு பெட்ரோல்பங்ல நிறைய கூட்டம்... (அங்க நிறைய பெட்ரோல் இல்லையாம்) பக்கத்துல ஒரு டாஸ்மாக்கிலும் நிறைய கூட்டம்... (அங்க சரக்கு நிறைய இருக்குதாம்) என்னன்ணே இந்த ஜனங்க நிறைய இருந்தாலும் கூட்டம் இல்லைன்னாலும் கூட்டம். அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 29, 2012 3:13 pm

வாத்தியார் wrote:ஆமான்ணே! நேத்து கூட நான் மாலை வீட்டுக்கு வரும்போது பார்த்த காட்சியிது :
ஒரு பெட்ரோல்பங்ல நிறைய கூட்டம்... (அங்க நிறைய பெட்ரோல் இல்லையாம்) பக்கத்துல ஒரு டாஸ்மாக்கிலும் நிறைய கூட்டம்... (அங்க சரக்கு நிறைய இருக்குதாம்) என்னன்ணே இந்த ஜனங்க நிறைய இருந்தாலும் கூட்டம் இல்லைன்னாலும் கூட்டம். அய்யோ, நான் இல்லை
நிறைய இருக்கும் இடத்தில் நிறைவாய் அனுபவிக்க பணத்திற்கு தட்டுப்பாடு (டாஸ்மாக்)

குறைய இருக்கும் இடத்தில் நிறைவாய் அனுபவிக்கவும் பணத்திற்கு தட்டுப்பாடு தான் (பெட்ரோல் பன்க்)

ஒன்றில் நிறைவை காண்போருக்கு மற்றொன்றில் தட்டுப்பாடு எனும் குறை தவிர்கலாகாது வாத்தியாரே. புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 3:16 pm

யினியவன் wrote:
வாத்தியார் wrote:ஆமான்ணே! நேத்து கூட நான் மாலை வீட்டுக்கு வரும்போது பார்த்த காட்சியிது :
ஒரு பெட்ரோல்பங்ல நிறைய கூட்டம்... (அங்க நிறைய பெட்ரோல் இல்லையாம்) பக்கத்துல ஒரு டாஸ்மாக்கிலும் நிறைய கூட்டம்... (அங்க சரக்கு நிறைய இருக்குதாம்) என்னன்ணே இந்த ஜனங்க நிறைய இருந்தாலும் கூட்டம் இல்லைன்னாலும் கூட்டம். அய்யோ, நான் இல்லை
நிறைய இருக்கும் இடத்தில் நிறைவாய் அனுபவிக்க பணத்திற்கு தட்டுப்பாடு (டாஸ்மாக்)

குறைய இருக்கும் இடத்தில் நிறைவாய் அனுபவிக்கவும் பணத்திற்கு தட்டுப்பாடு தான் (பெட்ரோல் பன்க்)

ஒன்றில் நிறைவை காண்போருக்கு மற்றொன்றில் தட்டுப்பாடு எனும் குறை தவிர்கலாகாது வாத்தியாரே. புன்னகை
என்ன கொடுமை சார் இது அநியாயம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 29, 2012 3:19 pm

வாத்தியார் wrote:[

என்ன கொடுமை சார் இது அநியாயம்
இது தேவையா உங்களுக்கு வாத்தியாரே சிரிப்பு சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 29, 2012 3:25 pm

முரளிராஜா wrote:இந் நிலையில் கடல் நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்துவதற்கான ரசாயனத்தை உடனடியாக கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அது எப்படி முழுமையாக ரசாயனம் காலியாகும் வரை நிர்வாகம் சும்மா இருந்தது என்று தெரியவில்லை.நன்றி ஒன் இந்தியா
சூப்பருங்க அது தான் நிர்வாகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக