புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளை வணங்கவேண்டுமா?
Page 1 of 8 •
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
கடவுளை வணங்கவேண்டுமா........?
முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.
வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.
58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.
இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com
எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன்

- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
வழிபடுத்தலும் வழிபடாமல் இருப்பதும் அவர் அவர்களுடைய சொந்த விருப்பம்...
கடவுள் இருக்கிறார் என்பவர்கள் வழிபடுகிறார்கள் இல்லை என்பவர்கள் வழிபடுவதில்லை அது அவர்களது மன நிலையை பொறுத்தது ...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நண்பர் நந்துவின் பார்வையில் கடவுள் மீதான அவர் கோபம் நியாயமானதே!... இவ்வளவு கொடுமைகள் நடந்தும் நாம் கடவுளை வணங்கவேன்டுமா என்று அவர் கேட்பதில் தவறில்லை.. அது அவர் பார்வை. இதில் ஏன் மற்றவர்கள் மனம் பாதிப்படைய வேன்டும்..
நண்பர் நந்துவிற்கு ஒரு வினா? இதையெல்லாம் செய்தது கடவுள் தான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?
அன்புடன்
அசுரன்

- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மைதான் நண்பரே! நாலு பசிச்ச ஏழைகளுக்கு சோறு போட்டா அவங்களுக்கு நீங்க தான் கடவுள் - ரமணர் சொன்னது.radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார்radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்கமுரளிராஜா wrote:எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார்radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஆடு இப்ப வெட்டுக்கு பயந்து சுவாமிகள் வேசத்துல சுத்திகிட்டு இருக்குஅசுரன் wrote:மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்கமுரளிராஜா wrote:எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார்radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
- Sponsored content
Page 1 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 8