புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:11 am
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:00 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 8:49 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 8:35 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 8:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 8:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 5:54 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 4:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 3:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:21 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 1:21 pm
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:58 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 11:26 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 9:17 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 2:46 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:47 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:02 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:03 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 4:59 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:53 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:51 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:48 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:47 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:44 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:15 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:13 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:05 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:04 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:29 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:22 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:20 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:18 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:13 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:12 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:11 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:10 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடவுளை வணங்கவேண்டுமா?
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- நந்துபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012
First topic message reminder :
கடவுளை வணங்கவேண்டுமா........?
முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.
வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.
58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.
இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com
எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

கட்டுரையை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி , நீங்கள் எண்ணியது நடந்ததா ??நந்து wrote:கடவுளை வணங்கவேண்டுமா........?
முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன்.
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
நீங்கள் என் இவ்வாறு நினைக்கக் கூடாது ?மனதை ஒரு நிலை படுத்த மட்டுமே கடவுள் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கூடிய விரைவில் இங்கு அருந்தருள இருக்கும் தர்மான்ந்தா என்கிற தர்மா ஸ்வாமிகள் உங்களுடைய இந்த கேள்விக்கு பதில் விளக்குவார்ராஜா wrote: நீங்கள் எண்ணியது நடந்ததா ??
- venugobalபுதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/07/2010
மனிதன் அறியாமையால் செய்யும் செயல்களுக்குக் கடவுளை நிந்திப்பது அறிவுடைமையாகாது. ஆன்மீகத்துக்கும் கடவுள் மறுப்புக்கொள்கைக்கும் இழையளவு வேறுபாடே உள்ளது. உணராதவன் ஆயிரம் கேள்வி கேட்கிறான். உணர்ந்தவன் உண்மையை உபதேசிக்கிறான். மெய்ஞ்ஞான நூலான பொதுமறை திருக்குறள் உணர்த்தும் செய்தி என்ன? 'தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால், மனக்கவலை மாற்றல் அரிது'. துன்பமுற்ற காலை, ஆறுதலுக்கு இறையடி நாடுவதே முன்னோர் வகுத்த நெறி! குறைதீர்க்கவன்று! ஆனால், குறை தீரும் என்னும் நம்பிக்கை மனிதனிடம் உண்டு. மனிதன் உறும் துன்பங்களுக்கு ஊழ்தான் காரணம் என்பதும் வள்ளுவர் வாக்கு. 'ஊழிற் பெருவலி யாவுள...' நல்வினை தீவினை இதன் பாற்பட்டதே! கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு தாயிக்கும் சேய்க்கமானது. நோயில் துன்புறும் சேயைக் கண்டு கலங்குவாள் தாய்! நோயின் வலி நீக்க முயலுவாள். அதுபோல, பதி (கடவுள்) பிறப்பால் ஆன்மாக்கள் உறும் துன்பத்தை நீக்க உதவி, நல்வினை கூட்டிப் பிறப்பில்லாப் பெருவாழ்வுக்கு வழிகாட்டுகிறான். என் சிற்றறிவுக்குப் பட்டதைப் பகிர்ந்துகொண்டேன்.
முடிதிருத்தும் நிலையத்திற்கு தனது சிகை அலங்காரத்திற்கு சென்ற ஒருவருடன் முடிதிருத்துவர் தனது பணியை ஆரம்பிக்கும்போது பேச்சு கொடுத்து கொண்டே ஆரம்பித்தார், இடையில் பல விஷயங்களை விவாதித்து கடவுள் என்ற புள்ளியை தொட்ட உடன் முடிதிருத்தும் நிபுணர் சட்டென "சார் கடவுள் இல்லை" என்றார் ஆணித்தரமாக
, வந்தவரோ மிகவும் ஆச்சரியம் கொண்டவராக :எப்படி இத்தனை உறுதியாக சொல்றீங்க " என கேட்டதற்கு "ஆமாம் சார் ரோட்ல பாருங்க எத்தனை மனுஷங்கள் வாழ போராடுறாங்க எவ்ளோ பிரச்ச்னியா நீங்க சொல்ற கடவுள் அன்பு மயமானவர்னு கருணை மயமானவர்னு சொல்றீங்க அப்படி ஒருத்தர் இருந்தா இத்தனை வேதனைகளை வழிகளை மனிதனுக்கு தருவாரா சொல்லுங்க சார்" என்ற படியே தன் பணியில் கவனம் செலுத்தினார்.
முடிதிருத்த வந்தவரும் இது குறித்து சற்று சிந்தித்து விட்டு சிக அலங்கார நிலையத்தை விட்டு வெளியேறி பின் இரண்டு மூன்று நிமிடங்களுக்கு பின் திரும்பி சிகை அலங்கார நிபுணரை அழைத்து "உங்களை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்" அதற்க்கு அவர் சிகை அழகு கலை நிபுணர் என்றார். பிறகு முதலாமவர் அங்கே பாருங்கள் ஒரு மனிதன் மிக நீண்ட தாடி மற்றும் முடியுடன் இருக்கிறான் அவ்வாறு எனில் சிகை அலங்காரம் செய்பர்கள் இல்லைஎன்றுதானே அர்த்தம் சிகை அலங்கார நிபுணர் இருந்திருந்தால் அவன் இத்தனை பெரிய தாடி முடியுடன் இருக்க மாட்டானே" உடனடியாக சுதாரித்து கொண்ட சிகை அலங்கார நிபுணர் "என்ன சார் குழந்தை போல பேசறீங்க எங்கிட்ட வந்தா நான் ஏன் அவரை அப்படியே விட போறேன் " முதலாவது நபர் "அதே தான் பிரச்சினை நண்பரே கடவுளை நம்பி சென்றால் அவர் உதவுவார் ஆனால் அவரை முழு நம்பிக்கையுடன் தேடி செல்வோர்தான்குறைவு புரிந்ததா" என்ற படியே நடையை கட்ட தொடங்கினார்.

அருமையான விளக்கம் மணி அஜித
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011
எப்படி அரட்டை பகுதிக்கு போக வேண்டும் என்று சொன்னால் நாங்கள் அங்கு மாறிகொள்வோம். யாரையும் புண் படுத்துவது எங்கள் நோக்கமல்ல எந்த ஒரு விசயமும் திரும்ப திரும்ப சீரியஸாக பேசிக்கொண்டே இருந்தால் கடைசியில் அது மிகுந்த மனஸ்தாபத்தில் தான் விடும். அனைவருமே அவர்கள் சொல்லிற்கு நீதிபதி என்ற நிலைக்கு
ஆளக்கபடுவோம். ஒருவர் கருத்து சொல்லும்போது அதில் தவறு இருந்தால் மாற்றிக்கொள்ள வேண்டும் நாம் வாதங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வார்த்தைகளை அடுத்தவரிடம் இருந்து பிடுங்குவது எந்த விதத்திலும் சரியாக படவில்லை. நாங்கள் காமெடி செய்தது யாரையாவது காயபடுதிதா அதற்கும் மிகவும் வருந்துகிறோம். மனிதனுக்கு மிகவும் வேண்டியது மன்னிப்பு கேட்பது. அதற்காக நிர்வாகத்தை ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக எதுவும் சொல்ல கூடாது. ஒரு மூத்த உறுப்பினரை உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்பது என்னவோ கஷ்டமாக இருந்தது எனக்கு. உங்களுக்கு எவ்வளவு கருத்து சுதந்திரம் உள்ளதோ அதே கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி. இதற்காக தான் சொன்னது எல்லாம் சரி மற்றவர்கள் அதை கேட்டு கொண்டு சும்மா இருக்க வேண்டும் என நினைத்தால் அதற்க்கு என்ன செய்ய முடியும். வாதத்திற்கு மருந்து உண்டு எனக்கு தெரிந்தவரை பிடிவாதத்திற்கு மருந்து இல்லை. இதனால் யார் மனம் கோணி இருந்தால் நானும் ஈகரையில் பின்னூட்டம் இடுவதை நிறுத்தி கொண்டு சாமானியனாக பார்த்து விட்டு செல்கிறேன்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
முடியை வைத்து முடிவு கொடுத்தது அருமை 007
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
மிக அருமையன விளக்கம் அனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கு இது போதுமான விளக்கம் இல்லை நண்பரே
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
மதிப்போர்க்கும் மதியார்க்கும் மதி கொடுக்கும் மதியே ! --என்பது வள்ளலாரின் குறிப்பு ! கடவுளை நெருங்கி உணர்ந்தோர் அவர் இருப்பதாக வாதத்திற்கு சொல்லவில்லை !நாமும் தினமும் அவரோடு பேசி உறவாடினால் கண்ணால் காணாத அவரும் நமக்கு பதிலளிப்பதை உறவாடுவதை உணரலாம் !கடவுளை மனிதனால் உணரமுடியுமே தவிர காண முடியாது !
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8