புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 1:09 pm

First topic message reminder :

அன்பான உறவுகளே,

இம்மாதம் முப்பதாம் இன்நாளில் நானும்
நம்முடைய சென்னைக்கு நண்பகலில் சென்று
திருவல்லி கேணியிலே திட்டப்படி தங்கி
ஒருநாள் வெற்றி(யை) ஒருமனதாய் நன்கடைய
படிப்பிற்கும் என்றன் பணிக்கும் வெளியே
அடியெடுத்து செல்லுமெனை அன்பால் அழகாய்
வாழ்த்திட வேண்டுகிறேன் நான்

அந்நாள் முதல் சில வருடம் எந்தன் ஆன்லைன் விளக்கு எரியாது நம் ஈகரையில்.
உங்கள் அன்பாலே இவ்வளவு நாள் கட்டுண்டு இருந்தேன் சில காலம் கட்டவிழ்கிறேன். உங்கள் ஆசியோடும் அன்போடும்.........

நன்றிகள் உறவுகளே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 3:20 pm

பிஜிராமன் wrote:
வாத்தியார் wrote:வாங்க ராமன் தம்பி வாங்க.. சென்னைக்கு வாங்க.... உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

புதிய வேலை கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.. என் போன் நம்பர் இருக்கு தானே.... மறந்துடாதீங்க

மிக்க நன்றிகள் சார்.........உங்கள் நம்பர் பத்திரமாக என்னிடம் உள்ளது சார்...உங்க கிட்ட இருந்து லெக் பீஸ் சாப்பிடாம விட மாட்டேன்........ சிரி நன்றி
என்னாது என் கிட்ட இருக்குற லெக் பீஸ்ஸா தம்பி அது எச்சில்ப்பா.. நான் வேற வாங்கித்தரேன் கண்ணடி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 3:21 pm

தர்மா wrote:திருவெல்லிக்கேணி விநாயகா மெஸ்ஸின் சுவை மற்றும் அன்பு உங்களுக்கு கிட்டும். மேன்சென் வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒன்று.
மிக்க நன்றிகள் நண்பா..... புன்னகை நன்றி

விநாயகா மெஸ் எங்கே உள்ளது என்ற தகவலை தர முடியுமா நண்பா..... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 3:22 pm

என்னாது என் கிட்ட இருக்குற லெக் பீஸ்ஸா தம்பி அது எச்சில்ப்பா.. நான் வேற வாங்கித்தரேன் கண்ணடி

ஹா ஹா சார் எனக்கு லெக் பீஸ் தான் வேணும்.......எச்சிலோ என்னவோ அதெல்லாம் தெரியாது...........சார் நீங்க எந்த ஏரியா சென்னைல

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue May 29, 2012 7:16 pm

தம்பி கவலைபடாதே திருவேல்லிகேனியில் இந்த மெஸ் தெரியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள் உன் ரூம் மேட் உன்னை அழைத்து செல்வார்
தர்மா wrote:திருவெல்லிக்கேணி விநாயகா மெஸ்ஸின் சுவை மற்றும் அன்பு உங்களுக்கு கிட்டும். மேன்சென் வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒன்று.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 7:22 pm

தர்மா wrote:தம்பி கவலைபடாதே திருவேல்லிகேனியில் இந்த மெஸ் தெரியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள் உன் ரூம் மேட் உன்னை அழைத்து செல்வார்
தர்மா wrote:திருவெல்லிக்கேணி விநாயகா மெஸ்ஸின் சுவை மற்றும் அன்பு உங்களுக்கு கிட்டும். மேன்சென் வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒன்று.
அட பீச் ஓரமா போயி பரோட்டா சாப்பிடுற புள்ளைய போயி மெஸ்சுக்கு போன்னு சொல்லிக்கிட்டு... என்ன ராமா சரியா? கண்ணடி

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue May 29, 2012 7:25 pm

இல்ல தல தம்பி பரோட்டா சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்க கூடாதேன்னு ஒரு நல்லெண்ணத்துல............ உங்களுக்கு பிடிக்கலன்ன சரி

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 7:31 pm

தர்மா wrote:இல்ல தல தம்பி பரோட்டா சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்க கூடாதேன்னு ஒரு நல்லெண்ணத்துல............ உங்களுக்கு பிடிக்கலன்ன சரி
தம்பி அவரு இந்நேரம் உங்க மெஸ் அட்ரஸை கலெக்ட் பண்ணி வச்சிருப்பாரு கவலைபடாதீங்க..! முத்தம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 8:06 pm

வாத்தியார் wrote:
தர்மா wrote:தம்பி கவலைபடாதே திருவேல்லிகேனியில் இந்த மெஸ் தெரியாதவர் யாருமே இருக்க மாட்டார்கள் உன் ரூம் மேட் உன்னை அழைத்து செல்வார்
தர்மா wrote:திருவெல்லிக்கேணி விநாயகா மெஸ்ஸின் சுவை மற்றும் அன்பு உங்களுக்கு கிட்டும். மேன்சென் வாழ்க்கை மிகவும் அற்புதமான ஒன்று.
அட பீச் ஓரமா போயி பரோட்டா சாப்பிடுற புள்ளைய போயி மெஸ்சுக்கு போன்னு சொல்லிக்கிட்டு... என்ன ராமா சரியா? கண்ணடி

சார் நான்லாம் டயட் மைண்டைன் பண்றவன்........பரோட்டாலாம் சாப்பிட மாட்டேன்.....ஒன்லி லெக் பீஸ்......ஆட்டோடது

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 29, 2012 8:10 pm

பிஜிராமன் wrote:சார் நான்லாம் டயட் மைண்டைன் பண்றவன்........பரோட்டாலாம் சாப்பிட மாட்டேன்.....ஒன்லி லெக் பீஸ்......ஆட்டோடது
நாங்க எல்லாம் டயட்ல இருக்கும்போது ஒரு நாலு லெக்பீஸ் தான் சாப்பிடுவோம் தம்பி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 29, 2012 8:19 pm

தர்மா wrote:இல்ல தல தம்பி பரோட்டா சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்க கூடாதேன்னு ஒரு நல்லெண்ணத்துல............ உங்களுக்கு பிடிக்கலன்ன சரி

நன்றிகள் அண்ணா சார் கிடக்குறாரு விடுங்க......விநாயகா மெஸ் மத்தியான சாப்பாடு மட்டுமா இல்லை.....டிபன் ம இருக்கா அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக