புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_m10அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பால் அழகாய் வாழ்த்திட வேண்டுகிறேன் பி.ஜி.ராமன்

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 1:09 pm

First topic message reminder :

அன்பான உறவுகளே,

இம்மாதம் முப்பதாம் இன்நாளில் நானும்
நம்முடைய சென்னைக்கு நண்பகலில் சென்று
திருவல்லி கேணியிலே திட்டப்படி தங்கி
ஒருநாள் வெற்றி(யை) ஒருமனதாய் நன்கடைய
படிப்பிற்கும் என்றன் பணிக்கும் வெளியே
அடியெடுத்து செல்லுமெனை அன்பால் அழகாய்
வாழ்த்திட வேண்டுகிறேன் நான்

அந்நாள் முதல் சில வருடம் எந்தன் ஆன்லைன் விளக்கு எரியாது நம் ஈகரையில்.
உங்கள் அன்பாலே இவ்வளவு நாள் கட்டுண்டு இருந்தேன் சில காலம் கட்டவிழ்கிறேன். உங்கள் ஆசியோடும் அன்போடும்.........

நன்றிகள் உறவுகளே

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 9:29 pm

மகா பிரபு wrote:ராமா நீ இப்படி ஒரு வருஷம் பிரியிறேன்னு சொல்ற்றியே?

உன்ன விட்டா எனக்கு ஓட்டுரதுக்கு வேற யாரு இருக்கா?

.
கவலை வேண்டாம் பிரபு அதான் நான் இருக்கேனே ஒன்னும் புரியல

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 9:31 pm

மகா பிரபு wrote:ராமா நீ இப்படி ஒரு வருஷம் பிரியிறேன்னு சொல்ற்றியே?

உன்ன விட்டா எனக்கு ஓட்டுரதுக்கு வேற யாரு இருக்கா?

வெற்றியடைய வாழ்த்துக்கள ராமன்.

எனக்கு கூட தான் உங்கள மசத்தனமா ஒட்டி பழகிருச்சு நான் எல்லாத்தையும் சகிசிட்டு போல அதே மாதிரி இருங்க அண்ணா......விரைவில் விரைகிறேன்..........

நன்றிகள் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 9:33 pm

கவலை வேண்டாம் பிரபு அதான் நான் இருக்கேனே

ஹா ஹா ஹா பிரபு அண்ணா உங்களுக்கு தான் பல பேரு இருக்காங்க பாருங்க.......நா நீ நு போட்டி போட்டுட்டு சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 28, 2012 9:37 pm

அடிச்சுத் தூள் கெளப்புங்க ராமன்...
ஐ.ஏ.எஸ். ஆகித்தான் ஈகரைக்கு வர்றீங்க... முத்தம்
அதுவரைக்கும் அசத்துங்க எதுக்கும் அசராம...
வாழ்த்துகள்... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரா.ரா3275

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 224747944

அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Rஅன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Aஅன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Emptyஅன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Rஅன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 28, 2012 9:37 pm

முரளிராஜா wrote:கவலை வேண்டாம் பிரபு அதான் நான் இருக்கேனே ஒன்னும் புரியல
உங்களை ராமனோடு கம்பேர் பண்ண முடியாது.. ஏன்னா ராமன் மாதிரி எவ்வளவு ஓட்டுனாலும் சகிச்சுக்குற தன்மை யாருக்கும் கிடையாது..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 28, 2012 9:38 pm

பிஜிராமன் wrote:

எனக்கு கூட தான் உங்கள மசத்தனமா ஒட்டி பழகிருச்சு நான் எல்லாத்தையும் சகிசிட்டு போல அதே மாதிரி இருங்க அண்ணா......விரைவில் விரைகிறேன்..........

நன்றிகள் அண்ணா
சென்றுவா தம்பி.. மீண்டும் சந்திப்போம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 9:40 pm

ரா.ரா3275 wrote:அடிச்சுத் தூள் கெளப்புங்க ராமன்...
ஐ.ஏ.எஸ். ஆகித்தான் ஈகரைக்கு வர்றீங்க... முத்தம்
அதுவரைக்கும் அசத்துங்க எதுக்கும் அசராம...
வாழ்த்துகள்... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நிச்சயம் அண்ணா.......நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி அன்பு மலர்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon May 28, 2012 9:41 pm

உங்களை ராமனோடு கம்பேர் பண்ண முடியாது.. ஏன்னா ராமன் மாதிரி எவ்வளவு ஓட்டுனாலும் சகிச்சுக்குற தன்மை யாருக்கும் கிடையாது.

ஹா ஹா ஹா ஹா உண்மை தான் அண்ணா........நான் உங்கள் தம்பி ஆயிற்றே பின் எப்படி இருப்பேன் உங்கள் போல் தானே இருப்பேன் சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon May 28, 2012 9:43 pm

பிஜிராமன் wrote:
உங்களை ராமனோடு கம்பேர் பண்ண முடியாது.. ஏன்னா ராமன் மாதிரி எவ்வளவு ஓட்டுனாலும் சகிச்சுக்குற தன்மை யாருக்கும் கிடையாது.

ஹா ஹா ஹா ஹா உண்மை தான் அண்ணா........நான் உங்கள் தம்பி ஆயிற்றே பின் எப்படி இருப்பேன் உங்கள் போல் தானே இருப்பேன் சிரி
ஊத்திக்கிச்சு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 28, 2012 9:44 pm

என் இனிய வாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 1357389அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 59010615அன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Images3ijfஅன்பால் அழகாய்  வாழ்த்திட வேண்டுகிறேன்   பி.ஜி.ராமன் - Page 2 Images4px
Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக