புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_c10முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_m10முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_c10முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_m10முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_c10முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_m10முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun May 27, 2012 8:53 am

சென்னை: ஜாதகத்தில் கட்டம் சரியாக இல்லை என்றுகூறி முதலிரவை தள்ளிப் போடுமாறு ஜோசியர் கூறி வந்ததால் அதிருப்தி அடைந்த புது மாப்பிள்ளை ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து விட்டார்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் பாலாஜி. 22 வயதேயான இவர் மின்சார ரயிலில் முறுக்கு விற்று வந்தார். அதே போல ரயிலில் முறுக்கு விற்று வந்த ஒரு பெண்ணுக்கு பாலாஜியைப்ப பிடித்துப் போக தனது மகள் சித்ராவை அவருக்கு மணமுடித்து வைக்க விரும்பினார். பாலாஜியும் சம்மதம் தெரிவிக்கவே, சித்ராவுக்கும் அவருக்கும் கடந்த 18ம் தேதி கல்யாணம் நடந்து முடிந்தது.

கல்யாணம் முடிந்ததும் வழக்கமான புது மாப்பிள்ளைகள் போல முதலிரவுக்கு ஆர்வத்துடன் தயாரானார் பாலாஜி. ஆனால் ஜோசியர் ரூபத்தில் அவருக்கு டென்ஷன் வந்து சேர்ந்தது. பாலாஜியின் ஜாதகத்தைக் கணித்த அவர், அதில் கட்டம் சரியாக இல்லை என்று கூறிய ஜோசியர் முதலிரவைத் தள்ளிப் போடுமாறு கூறியுள்ளார். இப்படியே 2 நாட்களாகி விட்டது.

கல்யாணமாகி 2 நாளாகியும் முதலிரவு நடக்கவில்லையே என்று டென்ஷனிலும், கவலையிலும் இருந்து பாலாஜிக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தும் வகையில் மறுபடியும் கட்டம் சரியில்லை, முதலிரவு வேண்டாம் என்று ஜோசியர் கூறிய தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதனால் விரக்தியில் தனது வீட்டு உத்தரத்தில் தூக்குப் போட்டுக் கொண்டு விட்டார். தான் கட்டியிருந்த கல்யாண பட்டு வேஷ்டியிலேயே அவர் தூக்கில் தொங்கிப் பிணமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun May 27, 2012 8:55 am

என்ன கொடுமை சார்...

avatar
Guest
Guest

PostGuest Sun May 27, 2012 9:00 am

என்ன கொடுமை சார் இது அந்த ஜோசியர கட்டம் கட்டி தூக்குங்கப்ப ..
சோகம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 27, 2012 9:45 am

சோகம் என்ன கொடுமை சார் இது

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun May 27, 2012 7:22 pm

புரட்சி wrote: என்ன கொடுமை சார் இது அந்த ஜோசியர கட்டம் கட்டி தூக்குங்கப்ப ..
சோகம்

சூப்பருங்க

முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! 224747944

முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Rமுதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Aமுதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Emptyமுதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! Rமுதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun May 27, 2012 7:26 pm

அட பாவிங்களா அதிர்ச்சி சோகம்

முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! 599303
முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! முதலிரவுடன் 'விளையாடிய' ஜோசியர்... டென்ஷனில் தூக்கில் தொங்கிய புது மாப்பிள்ளை! 102564

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக