புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
25 Posts - 69%
heezulia
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
8 Posts - 2%
prajai
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_m10திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லார்க்கும் அடியவரா சுந்தரர்?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 29, 2012 10:55 pm

திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் நால்வர் பெருமக்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

திருவாரூரிலே நண்டு பிறக்கிறது; தேள் பிறக்கிறது; நண்டு போன்றவர்கள் பிறக்கிறார்கள்; தேள் போன்றவர்கள் பிறக்கிறார்கள்; திருவாரூரிலும் திருடன் உண்டு. அங்கே பிறந்த ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு எல்லாமா சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்மை அடிமை என்று கூறிக் கொண்டார்? அப்படி நினைப்பது எவ்வளவு அறிவின்மை?

இங்கே திருவாரூர் என்பது மூலாதாரத்தைக் குறிக்கும்.

யோகிகள் இடுப்பிற்குக் கீழாக உள்ள அடுப்பு போன்ற பகுதியில் நாகம் போல சுருண்டு கிடக்கும் குண்டலினியைத் தூண்டி விடுவார்கள். குண்டலினி சக்தியால் உந்தப்பட்டு ஆன்மாவானது 36 தத்துவங்களின் கட்டிலிருந்து விடுபட்டு சுழிமுனை நாடியில் ஒளியாக மேலேறும். குண்டலினி சக்தியால் தத்துவக் கட்டிலிருந்து மூலாதாரத்தில் ஆன்மா விடுபடுவது இருக்கிறதே இதுதான் ஆன்மாவிற்கு உண்மையான பிறப்பு. ஆனால் நாம் தாயின் யோனியிலிருந்து விடுபடுவதை மட்டுமே பிறப்பு என்று கருதிக் கொண்டிருக்கிறோம்.

இந்த மூலாதார யோக அனுபவத்தை உள்ளடக்கித்தான் திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இதைப் போலவேதான் ‘திருவாரூரில் பிறந்தாலே முக்தி’ என்பதும்.

யோக சாதனை செய்யும் அடியார்கள் நடுவில் ஒரு சங்கேத பாஷை உண்டு. இந்த சங்கேத பாஷைக்குப் பொருளைத் தொகுத்துக் கூறும் பாடல் உண்டு.

திருவளர் ஆரூர் மூலம் திருஆனைக் காவே நாபி
மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம் நீவிர்
இருவரும் கண்ட மன்றம் இதயமாம் திருக்கா ளத்தி
பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமே காசி

(திருவாரூர் – மூலாதாரம், திருவானைக்கா – சுவாதிட்டானம், அண்ணாமலை-மணிபூரம், தில்லை-அநாகதம், திருக்காளத்தி – விசுத்தி, காசி – ஆஞ்ஞை)

இந்தப்பாடலைப் பாடி நமக்கு உதவியவர் திருவிளையாடற்புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்

(நன்றி : திருமந்திரச் சிந்தனைகள் – மு.பெ.ச)

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed May 30, 2012 12:54 am

பகிர்விற்கு நன்றி சாமி அண்ணா மகிழ்ச்சி நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 30, 2012 12:59 am

நல்ல தகவல் - கேள்விப் பட்டதே இல்லை சாமி - நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 30, 2012 6:41 am

மிகவும் அருமை சாமி...நல்ல விளக்கம் மகிழ்ச்சி மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 30, 2012 8:11 am

அருமையான விளக்கம்
பகிர்வுக்கு நன்றி சாமி

பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Wed May 30, 2012 5:24 pm

‘திருவாரூரில் பிறந்தாலே முக்தி’ என்பதற்கு இப்போதுதான் பொருள் புரிந்து கொண்டேன்!!!
நன்றி!!!

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed May 30, 2012 11:02 pm

நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக