புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
15 Posts - 71%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
3 Posts - 14%
Barushree
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_m10கடவுளை வணங்கவேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை வணங்கவேண்டுமா?

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நந்து
நந்து
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 07/03/2012

Postநந்து Thu May 17, 2012 10:05 pm

கடவுளை வணங்கவேண்டுமா........? என்ன?

முதலில் “கடவுள் என்று ஒன்று உண்டா?” என்பதிலேயே அதிக கருத்து வேறுபாடுகள் நலவுகின்றன.எனினும் கடவுள் ஒருவேளை இருந்தால் ஒருவேளை அதுவே அணைத்திற்கும் காரணகர்த்தாவாக விளங்குகிறது என்றால் அதை வழிபடுதல் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
இங்கு நான் எனது தனிப்பட்ட கருத்தினை பதிவு செய்துள்ளேன். இது முழுக்க முழுக்க சிந்திப்பதற்கே.

வழிபடத் தேவையான குணங்கள் கடவுளிடம் உள்ளனவா...?
பரிவு.
கடவுளிடம் இது இல்லை என்பதை எளிதில் உணரலாம். அது இருந்திருந்தால் சுனாமியால் 230,000 பேர் உயிரிழப்பார்களா?
இதற்கு காரணம் ‘அவர்கள் செய்த பாவங்கள்’ என்று கூறுவார்கள். அதில் மாண்ட மாணவர்கள், பச்சிளம் குழந்தைகள் கட்டியோ, அடைத்தோ வைக்கப்பட்டிருந்த விலங்குகள் ,கும்பகோணத்தில் தீயிற்கு இறையான குழந்தைகள்,தான் யார் என்றே உணரமுடியாத, ஏர்வாடி மணநல காப்பகத்தில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் கருகிப்போன உயிர்கள் என்ன பாவம் செய்தனர் இவர்களெல்லாம்? யாரை ஏமாற்றி பணம் சேர்த்தனர்? யாரை கொன்று பழி தீர்த்தனர்? இவைகளையெல்லாம் கண்களால் பார்த்தால் கல் நெஞ்சுக்காரன் ஹிட்லர் கூட மணம் நெகிழ்ந்துவிடுவான். அவனை விட கொடியவனா கடவுள்?
இதற்கு காரணம் அவர்கள் செய்த ‘முன்பிறவி விணைகள்’ . அதற்கான தண்டனைகள்தான் இவை என்றும் கூறுவார்கள். தண்டனைகள் எதற்கு தரப்படுகின்றன? தவறை உணர்த்துவதற்காகவா? இல்லை ஒரு உயிரை துன்புறுத்தவா? முன்பிறவி விணைகளால் இந்த பிறவியில் என்ன தவறு செய்தோம் என்றுகூட நிணைவில்லாத , தெரியாத நிலையில் இவர்கள் அனுபவிக்கும் இந்த தண்டனை அவர்களை எவ்வாறு திருத்தும்? இவ்வாறு தண்டிப்பது எப்படிப்பட்ட முட்டாள்தனம்! இதை செய்பவர் எப்படிப்பட்ட முட்டாளாக இருக்கவேண்டும்! இவ்வாறு செய்த தவறு என்ன என்று உணர முடியாத நிலையில் உள்ளவர்களை தண்டிக்க சாதாரண இந்திய அரசியல் சட்டத்திலேயே இடம் இல்லை. ஆனால் கருணையே வடிவான கடவுள் இதை செய்கிறது. இதற்குத்தான் இதை வழிபடுகிறோமோ?
மேலும் “எல்லாம் அவன் செயல்” ”ஆட்டிவைப்பவன் அவன்“ என்றெல்லாம் கூறுகிறோமே,இவ்வாறு பார்த்தலும் முன்பிறவியில் பாவங்கள் செய்ய பயன்பட்ட கருவி மட்டும் தான் நாம் செய்ய தூண்டியவன், செய்தவன் கடவுள். பொதுவாக நாம் ஒரு கொலையை செய்தவனை தண்டிப்போமா? இல்லை கொலை செய்ய பயன்பட்ட கத்தி போன்ற கருவியை தண்டிப்போமா?. தான் செய்த குற்றத்திற்காக பிறரை தண்டிக்கும் நயவஞ்சகன்தான் கடவுளா?
வழிபடுதல்
‘வழிபடுதல்’ என்பது நன்றி கூறுவதற்காக நடத்தபடக்கூடியது என்ற போதிலும் தற்போதைய வழிபாடுகள் யாவும் வேண்டுதல்களாகவே இருக்கின்றன.
கடவுளிடம் முறையிட்டு எனக்கு அதை கொடு உனக்கு இதை தருகிறேன் தேங்காய் தருகிறேன் என்ற வியாபாரமாகவே பெரும்பாலும் இது நடைபெருகிறது.

58 நாட்கள் தன் உடலை வருத்தி நோன்பு இருந்து பத்து மைல் தொலைவு நீளமுள்ள வரிசையில் உண்மை பக்தன் வாரக்கணக்கில் நின்றுதான் கடவுளை தரிசிக்கிறான். நேற்றிரவு வந்து குளுகுளு விடுதியில் குடியும் கும்மாளமுமாய் தங்கிவிட்டு இன்று கலையில் கடவுளுடன் விக்ஷேக்ஷ பூஜையில் இணைகிறான் மற்றொறுவன்.

இவ்வாறு பணத்தை கண்டால் வாய்பிளக்கும் பிணம் தான் கடவுளா?
மேலும் கடவுளை வழிபட்டால் பிடித்துள்ள ‘பீடைகளூம், கிரகங்களும்’ நீங்குமாம். இது எவ்வாறு உள்ளது என்றால் “நீ என் காலை பிடித்து பூஜித்தால் நீ நன்றாக இருப்பாய் இல்லையெனில் நாசமாய் போய்விடுவாய்” என்று கூறுவது போல் இல்லை. இதற்கு பிறகும் நாம் அதை வழிபட்டே ஆக வேண்டுமா?
இந்த கட்டுரைக்கான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன தொடர்புக்கு
nandu_k61@yahoo.com

எனது மற்றொரு பதிப்பில் "கடவுள் எவ்வாறு தோண்றியிருப்பார்" என்று எழுதி உள்ளேன் அதை படிக்க இங்கே சுட்டவும்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 10:12 pm

நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu May 17, 2012 10:18 pm

முரளிராஜா wrote:நண்பரே
இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும் என நினைக்கிறேன் சோகம்
ஆமாம் முரளி இந்த பதிவு பலர் மனதை வருந்த வைக்கும்

கடவுளை வணங்கவேண்டுமா? Mகடவுளை வணங்கவேண்டுமா? Oகடவுளை வணங்கவேண்டுமா? Hகடவுளை வணங்கவேண்டுமா? Aகடவுளை வணங்கவேண்டுமா? N
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu May 17, 2012 10:24 pm

வழிபடுத்தலும் வழிபடாமல் இருப்பதும் அவர் அவர்களுடைய சொந்த விருப்பம்...
கடவுள் இருக்கிறார் என்பவர்கள் வழிபடுகிறார்கள் இல்லை என்பவர்கள் வழிபடுவதில்லை அது அவர்களது மன நிலையை பொறுத்தது ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:44 pm

நண்பர் நந்துவின் பார்வையில் கடவுள் மீதான அவர் கோபம் நியாயமானதே!... இவ்வளவு கொடுமைகள் நடந்தும் நாம் கடவுளை வணங்கவேன்டுமா என்று அவர் கேட்பதில் தவறில்லை.. அது அவர் பார்வை. இதில் ஏன் மற்றவர்கள் மனம் பாதிப்படைய வேன்டும்..

நண்பர் நந்துவிற்கு ஒரு வினா? இதையெல்லாம் செய்தது கடவுள் தான் என்று எப்படி முடிவு செய்தீர்கள்?

அன்புடன்
அசுரன்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Thu May 17, 2012 10:48 pm

அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:50 pm

radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
உண்மைதான் நண்பரே! நாலு பசிச்ச ஏழைகளுக்கு சோறு போட்டா அவங்களுக்கு நீங்க தான் கடவுள் - ரமணர் சொன்னது. மகிழ்ச்சி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 10:51 pm

radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 17, 2012 10:52 pm

முரளிராஜா wrote:
radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல
மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்க ஒன்னும் புரியல

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 17, 2012 10:54 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:
radharmaa wrote:அன்பே சிவம் நீங்கள் சிவம் நான் சிவம் வாடிய அனைவரை கண்டு வாடிய நீங்கள் கடவுள் கடவுளை கோவிலில் தேடாதீர்கள் அவர் மனிதர்களில் தான் இருக்கிறார் - தர்மா சுவாமிகள்
எல்லாம் ஓடி வாங்க இங்க ஒரு சுவாமிகள் வந்திருக்கார் ஒன்னும் புரியல
மிஷின் வச்சிருக்கிற ஒரு அண்ணாவும் அருவா வச்சிருக்கிற இன்னொரு அண்ணாவும் ஆடுல்ல வந்திருக்கிறதா சொன்னாங்க ஒன்னும் புரியல
ஆடு இப்ப வெட்டுக்கு பயந்து சுவாமிகள் வேசத்துல சுத்திகிட்டு இருக்கு ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக