புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
61 Posts - 50%
heezulia
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Shivanya
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
203 Posts - 39%
mohamed nizamudeen
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
15 Posts - 3%
prajai
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_m10எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் ஊர் திருவிழா - மாணிக்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat May 26, 2012 3:12 pm

First topic message reminder :

அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்,

நாளை முதல் அடுத்த 10 நாட்களுக்கு திருவிழா நடக்க உள்ளது எங்கள் ஊரான சிங்கம்புணரியில் (சிவகங்கை மாவட்டம்)..... நம் ஈகரை நண்பர்களும், உறவுகளும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று எனக்கும் ஆசைதான்........ ஆனால் என்ன பன்ன சில பேர் பிடிவாதமா நான் வரமாட்டேனு சொல்லுவாங்க..........

செரி அதை விடுங்க..... அடுத்த திங்களன்று அதாவது ஜூன் 4 ம் தேதியன்று எங்கள் ஊரில் தேர்த்திருவிழாவும், அதற்கு அடுத்த நாளில் இரவு பல்லாக்குத் திருவிழாவும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கு முன் தினமும் திருவிழா உண்டு ஆனால் இந்த 2 நாட்கள் வெகு விமரிசையாக இருக்கும்.

அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் நண்பர்களே.......... உங்கள் மாணிக்கின் அன்பான அழைப்பு இது ........... கண்டிப்பா வரனும்........

திருவிழாவிற்கு வருவோர்கள் முன்கூட்டியே எனக்கு போன் மூலம் தெரிவித்து விடுங்கள் அதற்கு ஏற்றாற் போல் ஏற்பாடுகளை செய்து வைக்க வேண்டுமல்லவா...........

வருகை தரும் அனைவரும் தவறாது இங்கோ அல்லது தனிமடலிலோ அல்லது ஃபோனிலோ தொடர்பு கொள்ளவும் இப்பொழுதே.............

நன்றி நண்பர்களே.......... உறவுகளே...........

என்றும் அன்புடன்,
உங்கள் மாணிக்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 11:22 am

மாணிக் - வழி செலவுக்கு காசு அனுப்பாம வா வான்னு சொன்னா எப்படி வர முடியும்?

சரி சிவா வராருல்ல முடிஞ்சா அவர பாத்து ரூபாய் செலவு பண்ண வெச்சிடுங்க பார்ப்போம் - கார்த்திகா கண் அசைக்காம ஒரு வேலை செய்யறாரான்னு கவனிச்சு சொல்லுங்க.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 03, 2012 11:57 am

அண்ணா எங்க ஊர் திருவிழாவுக்கு சிவா அண்ணா வர்ராரு........ அவருக்கு நாந்தானே அண்ணா செலவு பன்னனும்......

முடிஞ்சா நான் 10 ரூபாய் செலவு பன்ரேனான்னு பாப்போம்.........

ஊர்க்காசுலாம் போகும் போது தான் தருவாங்க..........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 12:06 pm

குச்சி ஐஸ் அப்புறம் ஜவ்வு மிட்டாய், ஒரு மிட்டாய் அந்த வெள்ளை கலர் பொடில முக்கி இருக்குமே - அது வாங்கி குடுங்க மாணிக்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 03, 2012 12:16 pm

அதெல்லாம் செரி நீங்க வரமாட்டீங்களா அண்ணா சோகம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 03, 2012 12:17 pm

Manik wrote:அதெல்லாம் செரி நீங்க வரமாட்டீங்களா அண்ணா சோகம்
அப்படியே வந்துட்டா மட்டும்.. எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 745155

எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 03, 2012 12:18 pm

டேய் பக்கிரி ரொம்ப பிசி ஆயிட்ட நீ.......... செரி செரி எஞ்சாய்ய்ய்ய்ய்ய்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jun 03, 2012 12:28 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:அதெல்லாம் செரி நீங்க வரமாட்டீங்களா அண்ணா சோகம்
அப்படியே வந்துட்டா மட்டும்.. எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 745155
இவரு பிக் பாக்கெட் அடிச்சிடுவாராக்கும்???? புன்னகை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 03, 2012 1:09 pm

Manik wrote:டேய் பக்கிரி ரொம்ப பிசி ஆயிட்ட நீ.......... செரி செரி எஞ்சாய்ய்ய்ய்ய்ய்
எல்லாம் ஒரு உள்குத்தோடதான் சிப்பு வருது

எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Jun 03, 2012 1:10 pm

யினியவன் wrote:
பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:அதெல்லாம் செரி நீங்க வரமாட்டீங்களா அண்ணா சோகம்
அப்படியே வந்துட்டா மட்டும்.. எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 745155
இவரு பிக் பாக்கெட் அடிச்சிடுவாராக்கும்???? புன்னகை
பர்ஸ்ல பணம் வச்சிட்டாலும் சிப்பு வருது

எங்கள் ஊர் திருவிழா - மாணிக் - Page 4 Power-Star-Srinivasan
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Jun 03, 2012 1:12 pm

பிளேடு பக்கிரி wrote:
Manik wrote:டேய் பக்கிரி ரொம்ப பிசி ஆயிட்ட நீ.......... செரி செரி எஞ்சாய்ய்ய்ய்ய்ய்
எல்லாம் ஒரு உள்குத்தோடதான் சிப்பு வருது
நீங்க மாட்டிகிட்டா வெளிகுத்துதான் பக்கிரி ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக