புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
25 Posts - 69%
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
361 Posts - 78%
heezulia
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
8 Posts - 2%
prajai
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_m10நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்

Page 1 of 2 1, 2  Next

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 6:24 pm

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Tblanmegamideanews_95536440611
* மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்சனையே இங்கு தான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம். நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.

* ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும்.

* உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.

நன்றி:www.tamilhindu.net

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 21, 2012 6:38 pm

மிக நல்ல பதிவு....பிளேடு பக்கிரி.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon May 21, 2012 7:00 pm

பகிர்வுக்கு நன்றி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 1357389நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 59010615நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images3ijfநிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Images4px
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:10 pm

கேசவன்.. ரமேஷ் நன்றி நன்றி

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:14 pm

* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon May 21, 2012 8:20 pm

உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:23 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?
சியர்ஸ் ஆமோதித்தல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 21, 2012 8:28 pm

வாத்தியார் wrote:
* மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள்.
இது தான் நம்ம பாலிசி... அருமையாக இருக்கிறது. எவ்வளவு அருமையான கருத்துகள் சொல்லியிருக்காரு.
சியர்ஸ் சியர்ஸ்

நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் Power-Star-Srinivasan
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 21, 2012 8:31 pm

கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்

ஈகரை தமிழ் களஞ்சியம் நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 21, 2012 8:33 pm

balakarthik wrote:
கே. பாலா wrote:
உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.
இப்படி வாழும் ஞாநியர்களே...நித்திய ஆனந்தர்கள் !...
பாத காணிக்கையாக கோடி களை கொட்டு கொடுப்பவர்கள அல்ல என்பதை மக்கள் உணர்வார்களா?

உணருவார்கள் அவர்களிடம் கற்பையும் இருப்பையும் கொட்டி கொடுத்தபின்
இருப்பு ஓகே.... புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக