புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_m10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_m10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram

115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_m10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_m10ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu

8 Posts - 3%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat May 19, 2012 1:31 pm

First topic message reminder :

ஒளரங்காபாத்: ஃபேஸ்புக்கில் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதை திருமணமானவர் என்று மாற்ற மறுத்த கணவரிடம் இருந்து விவகாரத்து கோரி பெண் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் அதே மாநிலத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மணந்தார். இது பெற்றோர்கள் பார்த்து வைத்து நடந்த திருமணம். அவர் பர்னிச்சர் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண் விவாகரத்து கோரி ஒரங்காபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், எனது கணவர் ஃபேஸ்புக்கில் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளார். அதை திருமணமானவர் என்று மாற்ற மறுக்கிறார். அதனால் அவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்குமாறு கேட்டு்க கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது இது குறித்து அந்த கணவனிடம் கேட்டதற்கு, தி்ருமணம், வியாபாரம் என்று பிசியாக இருந்ததால் ஃபேஸ்புக்கில் திருமணமானவன் என்று மாற்ற மறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அந்த தம்பதியை 6 மாத காலம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த ஆண்டு விவகாரத்து ஆனவர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் ஃபேஸ்புக் பிரச்சனையால் தான் பிரிந்தனர் என்று ஒரு சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

தட்ஸ் தமிழ்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat May 19, 2012 4:23 pm

முரளிராஜா wrote:பேஸ் புக்கில் இப்படி போட்டா விவாகரத்து கிடைச்சுடுமா பாலா சார்? பைத்தியம்

எனக்கும் அதே சந்தேகம் தான்...இதெல்லாம் ஒரு காரணம் என்று விவாகரத்து செய்வாங்களா....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat May 19, 2012 4:29 pm

கே. பாலா wrote:
ஆரூரன் wrote:
கே. பாலா wrote:கடந்த ஆண்டு விவகாரத்து ஆனவர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் ஃபேஸ்புக் பிரச்சனையால் தான் பிரிந்தனர் என்று ஒரு சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது என்ன கணக்கு? மூன்றில் ஒரு சதவீதம். அதாவது 3 ல் 1 % = ௦.3 %ஆ
புரியல பாலா சார்!

ஒரு கால் ...முன்றில் ஒரு பங்கா இருக்குமோ ஒன்னும் புரியல

இது சரியா இருக்கும் போல இருக்கு சார் .

ஆனா பாவம் TWITTER காரங்க கோச்சுக்க போறாங்க. எங்களுக்கு பங்கே இல்லையான்னு !

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 19, 2012 5:14 pm

ஆண்டவனே விவகாரத்துக்கு என்னலாம் காரணம் கண்டுபிடிக்கிறங்கப்பா என்ன கொடுமை சார் இது ......

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Sat May 19, 2012 5:30 pm

வாழ்வது ஒரு முறை சந்தோசமாக ஒரு மனைவியுடனேயே வாழலாமே. அதற்கு முதலில் விட்டுகொடுக்கும் மனப்பான்மை வரவேண்டும்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat May 19, 2012 5:54 pm

நானும் சிங்கள் ன்னு தான் போட்டுருக்கேன்.. ஏதாவது பிரச்சனை வருமா? அநியாயம் ஓரக்கண் பார்வை

ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 Power-Star-Srinivasan
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 19, 2012 6:25 pm

ஜாடிக்கேத்த மூடி என்பது இதுதான்

ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 154550ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 154550ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 154550ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 154550ஃபேஸ்புக்கில் சிங்கிள் என்று 'ஸ்டேட்டஸ்' வைத்த கணவர்: விவாகரத்து கோரும் மனைவி - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக