புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_c10சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_m10சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen

4 Posts - 14%
heezulia

3 Posts - 10%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

2 Posts - 7%
Raji@123

kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_c10சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_m10சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_c10சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_m10சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  Poll_c10 
21 Posts - 6%

19 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 1:40 pm

சிங்கப்பூர், ஹாங்காங் நரகங்களில் உள்ளது போன்ற போக்குவரத்து வசதிகளை, சென்னையில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக போக்குவரத்து அதிகாரிகளை, இந்நகரங்களுக்கு அனுப்ப, சி.யு.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது.

வரைவு விதிமுறை: சென்னையில், போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், ஒரே பயணச் சீட்டில், அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க, ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்துக் குழுமம் (சி.யு.எம்.டி.ஏ.,) ஏற்படுத்தப்பட்டது.

போக்குவரத்துத் திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கான வரைவு விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில், இனி வருங்காலங்களில் நிறைவேற்றப்பட உள்ள போக்குவரத்து தொடர்பான திட்டங்களை, நெறிப்படுத்தும் அதிகாரம் சி.யு.எம்.டி.ஏ.,வுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில், போக்குவரத்து தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும்போது, அதில் எத்தகைய வசதிகள் இடம்பெற வேண்டும்; எத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை வேண்டும் போன்றவற்றை உள்ளடக்கியதாக, இப்புதிய வரைவு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

லண்டன் மாதிரி: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழும சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில், இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் ஆய்வு செய்யப்பட்டன. இவன்றின் அடிப்படையில், சென்னைக்கான போக்குவரத்து ஒருங்கிணைப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு பயணம்: இது தொடர்பாக, சி.யு.எம்.டி.ஏ., உறுப்பினர் ஒருவர் கூறியதாவது: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், சென்னையில், போக்குவரத்து திட்டங்களை நிறைவேற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகள் குழுவை, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்குக்கு அனுப்பி, அங்கு நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்தும், அவை நிறைவேற்றப்பட்ட விதங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். அந்தந்த துறை தலைமை அதிகாரிகள் மூலம், இதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசின் அனுமதி பெறப்பட்ட பின், இக்குழுவின் வெளிநாட்டு பயணம் இறுதி செய்யப்படும். அடுத்த சில மாதங்களுக்குள், இதற்கான நிர்வாக நடவடிக்கைகள் முடிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

நன்றி:- தினமலர்

ரசித்த கமென்ட் :- madurai virumaandi - san jose, ca,யூ.எஸ்.ஏ 2012-05-19 03:59:56 IST

அரசு செலவில் "குருவி"கள்... இவனுங்க போயி ரோடு ஜொலிக்கப் போகுதா, இல்லை இவங்க வீட்டுக்காரம்மா கழுத்து ஜொலிக்கப் போகுதா ?? சிங்கப்பூர், ஹாங்காங் மாதிரி நம்ம ஊர் வரணுமுன்னா அவங்க ஊர் அரசாங்கம் மாதிரி நம்ம அரசாங்கம் சுத்தமா மாறணும், அந்த ஊர் அரசாங்க அதிகாரி மாதிரி இந்த ஊர் அரசு அதிகாரி லஞ்ச லாவண்யம் செய்யாதவனா மாறணும், அந்த ஊர் சட்டம் மாதிரி நம்ம ஊர் சட்டமும் கோர்ட்டும் காவல்துறையும் மாறணும் .... இதெல்லாம் நடக்க நம்ம ஊர் கூமுட்டை ஜனங்க அந்த ஊர் ஜனங்க மாதிரி பொருப்புள்ளவங்களா மாறணும்.. இந்த குருவிங்க உயர பறந்தாலும் பருந்து ஆக முடியாது... மாறணும்.. இவனுங்க போற செலவிலே ஒரு தெருவுக்கு நல்லா தார் ரோடு போட்டா பிரயோஜனமா இருக்கும்..

ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 2:01 pm

விருமாண்டி நம்ம மனசில இருக்கறத சொல்லிட்டாரு பாலா. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 2:08 pm

அதே அதே சபாபதே இவனுங்க வெளிநாட்டுக்கு டூரடிக்க இப்படி ஒரு காரணம் வேற சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 2:11 pm

அம்மாக்கு புடிச்சத வாங்கிட்டு வந்து - காலில் விழுந்து கும்பிட்டு - ஆளுக்கு ரெண்டு காண்டிராக்ட்டை அள்ளிட்டு போயிடுவானுங்க இவனுங்க. புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 2:13 pm

அப்போ சின்னமாவுக்கு அஸ்க்கு லஸ்காவா சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 19, 2012 2:53 pm

அந்த ஆளுங்களே சின்னம்மாவோட ரெகமேண்டேஷன்ல தான் சுற்றுலாவுக்கு அனுமதி வாங்கிருப்பானுங்க. புன்னகை

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sat May 19, 2012 6:30 pm

நடப்பது நாட்டுக்கு நல்லதாகவே நடக்கட்டும் என பிராா்த்திக்கிறேன்.

சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat May 19, 2012 7:05 pm

சார்லஸ் mc wrote:நடப்பது நாட்டுக்கு நல்லதாகவே நடக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்.
சியர்ஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 19, 2012 7:12 pm

சார்லஸ் mc wrote:நடப்பது நாட்டுக்கு நல்லதாகவே நடக்கட்டும் என பிராத்திக்கிறேன்.

நாடு வேற நாமவேறையா சார்

ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கபூர் ஹாங்காங் மாதிரி போக்குவரத்து திட்டம் ஆய்வு செய்ய சியுஎம்டிஎ முடிவு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக